Kannadasan : படத்துல இல்லாததை எல்லாம் எதுக்குங்க எழுதுரீங்க!.. கண்ணதாசன் விளக்கத்தால் அதிர்ச்சியடைந்த இயக்குனர்!..
Poet Kannadasan : கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான ஒரு பாடலாசிரியர் ஆவார். எந்த ஒரு கடினமான பாடல் வரிக்கும் சிறிது நேரத்திலேயே நல்ல கருத்துக்களுடன் கூடிய பாடல் வரிகளை எழுதி கொடுத்து விடுவார் கண்ணதாசன். இதற்காக கண்ணதாசன் தமிழில் நல்ல புலமை பெற்றிருந்தார். தமிழில் பலருக்கும் தெரியாத சொல் கூட அவருக்கு தெரியும். எனவே ஒரு பாடலுக்கு அவர் வரிகள் எழுதுகிறார் என்றால் அந்த வரியின் அர்த்தம் என்னவென்று அதை கேட்பவர்களாலேயே எளிதில் […]
Continue Reading