MGR new

கதை சொல்லுறேன்னு என் பழைய வாழ்க்கையை நியாபகப்படுத்திட்டிங்க… குமுறி குமுறி அழுத எம்.ஜி.ஆர்!..

MG Ramachandran : தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படம் குறித்தும் மிகவும் ஆழமாக சிந்திக்க கூடியவர். அந்த படத்தின் கதை பாடல் வரிகள் படத்தில் நடிப்பவர்கள் என அனைவருமே எம்.ஜி.ஆரின் இஷ்டத்திற்குதான் இருக்க வேண்டும். கதை மட்டும் அவருக்கு பிடித்திருந்தால் பாக்கி அனைத்து விஷயங்களையும் எம்.ஜி.ஆரே பார்த்துக் கொள்வார். இப்படி இருக்கும் பொழுது ஒரு கதை எம்.ஜி.ஆருக்கு நன்றாக இருக்குமே […]

Continue Reading
ameer

என் முதல் கதையை எடுத்து படமாக்கிட்டாங்க!.. விருப்பம் இல்லாமல்தான் சூர்யா படம் பண்ணுனேன்!.. மனம் திறந்த அமீர்!.

Director Ameer : தமிழ் திரைப்பட இயக்குனர்களில் தற்சமயம் பேசுபொருளாக இருந்து வருபவர் இயக்குனர் அமீர். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற படங்கள் தான் என்றாலும் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை கடந்த இரண்டு வாரங்களாக பெரும் பிரச்சனையாக சென்று கொண்டுள்ளது. முதல் படம் எடுப்பதில் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அமீர். அதில் அவர் கூறும் பொழுது முதலில் காதல் படம் எடுப்பதற்கு எனக்கு எந்த ஒரு […]

Continue Reading
vijayakanth rajinikanth

ரஜினிகாந்தால் பட வாய்ப்பை இழந்த விஜயகாந்த்!.. இப்படி செஞ்சிருக்க கூடாது!..

கருப்பான நடிகர்கள் கூட தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என்பதை முதன் முதலில் தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனில் துவங்கி முத்துராமன் நாகேஷ் என்று அப்பொழுது பெரிதாக இருந்த அனைத்து நடிகர்களும் வெள்ளை நிறத்திலேயே இருந்தார்கள். அதனால் கருப்பு நிறத்தில் வரும் ஒரு நடிகன் பிரபலம் ஆகலாம் என்பது யோசிக்க கூட முடியாத ஒரு விஷயமாகதான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கலர் […]

Continue Reading
yuvan ameer

வெவரமாயிட்டா கஷ்டம்… அவர் இப்படியே இருக்கட்டும்.. யுவனை ஏமாற்றிய அமீர்!..

தமிழ் சினிமாவில் பல பாடல்களுக்கு சினேகன் இசையமைத்து உள்ளார் என்ற போதும் பலருக்கும் அவரை பிக்பாஸ் வழியாகதான் தெரியும். சினேகன் தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார். மேலும் யுவன் சங்கர் ராஜாவின் நெருங்கிய நண்பர் ஆவார். தற்சமயம் பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் சினேகன்.  சினேகன் ஒரு பேட்டியில் கூறும்போது யுவனுடன் அவரது நட்பு எவ்வளவு ஆழமானது என கூறியிருந்தார். அதில் அவர் பேசும்போது யுவன் சங்கர் ராஜா […]

Continue Reading
vadivelu deepa

வடிவேலு சொன்ன மாதிரி அந்த ஒரு விஷயத்தை செஞ்சேன்!.. அதோட என் சினிமா வாழ்க்கையே முடிஞ்சுட்டு!.. கண்ணீர் விடும் நடிகை!.

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த பல காமெடி காட்சிகள் மிகவும் பிரபலமானவை ஆகும். அந்த வகையில் மிகவும் பிரபலமான காமெடியாக மாயி திரைப்படத்தில் வரும் காமெடி இருக்கும். மாயி திரைப்படத்தில் வாம்மா மின்னலு என்னும் அந்த நகைச்சுவையை பலரும் பார்த்திருப்போம். அதில் அந்த மின்னலாக நடித்தவர்தான் நடிகை தீபா. பொதுவாக வடிவேலு அவர் நடிக்கும் திரைப்படங்களில் யார் அவருடன் நகைச்சுவையாளராக நடிக்க வேண்டும் என முடிவு செய்வார். அந்த வகையில் நடிகை தீபாவையும் அவரே […]

Continue Reading
sivaji ganesan

பொன்னியின் செல்வனுக்கு முன்பே பெரும் போராட்டத்தில் படமான நாவல்… ஆனால் நடிச்சது சிவாஜி கணேசன்!.. எந்த படம் தெரியுமா?.

தமிழ் சினிமாவில் நாவல்கள் படமாவது என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. உலகம் முழுக்க பல நாவல்கள் படமாகியுள்ளன. ஆனால் பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் எம்.ஜி.ஆர் காலம் முதலே படமாக்க வேண்டும் என பலரும் நினைத்து கைவிட்டு இறுதியாக இயக்குனர் மணிரத்தினத்தால் படமாக்கப்பட்டது. ஆனால் அதே போல ஒரு பழம் பெரும் திரைப்படத்தையும் சிரமப்பட்டு படமாக்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் படங்களை இயக்குதல், வசனம் எழுதுதல் என பல துறைகளில் இருந்து வந்தவர் கொத்தமங்கலம் சுப்பு (kothamangalam subbu). […]

Continue Reading
bhagyaraj bharathiraja

சார் உங்க கதையை காபி அடிச்சி ஒரு கதையை பண்ணிருக்கேன் சார்!.. பாரதிராஜாவிடமே நேரடியாக கூறிய பாக்கியராஜ்!.. எந்த படம் தெரியுமா?

Barathiraja and Bhagyaraj: குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். பெரும்பாலும் அவரது திரைப்படங்களில் கதாநாயகன் மிடில் க்ளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒரு கதாநாயகனாகவோ அல்லது ஏழை குடும்பத்தை சேர்ந்தவராகதான் இருப்பார். இப்படி ஏழை மக்களின் வாழ்வில் இருந்து கதையை பிடிப்பதற்கு அவருக்கு பாரதிராஜாதான் உதவினார். ஒருமுறை பாரதிராஜாவை சந்தித்தப்போது பாக்கியராஜ் அவரிடம் டார்லிங் டார்லிங் டார்லிங் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறேன் என கூறியுள்ளார். என்னையா படம் பேரே ரொம்ப ரொமாண்டிக்கா இருக்கே என […]

Continue Reading
maniratnam

கதாநாயகிக்காக படப்பிடிப்பில் மணிரத்தினம் செய்த வேலை!.. மற்ற இயக்குனர் எல்லாம் கத்துக்கணும்!.

Director Maniratnam and Revathi : வித்தியாசமாக திரைப்படங்கள் எடுக்கும் தமிழ் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் இயக்கும் திரைப்படங்களுக்கு என தமிழ் சினிமாவில் தனி ரசிக பட்டாளம் உண்டு. பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இவருக்கு இருக்கும் மார்க்கெட் மட்டும் குறையவே இல்லை. பொன்னியின் செல்வன் திரைப்படம் மணிரத்தினத்திற்கு ஒரு ரீ எண்ட்ரி என்றே கூறலாம். அதற்கு முன்பு வந்த சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட பொன்னியின் […]

Continue Reading
ameer laila

கதாநாயகி கேட்ட சம்பளத்தால் அதிக தொல்லை வந்தது!.. கஷ்டப்பட்ட இயக்குனர் அமீர்!..

Tamil Director Ameer : தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அதற்கு முன்பு வரை இவர் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் இருந்த பிரச்சனையின் காரணமாக தனியாக பிரிந்து வந்த அமீர் படமெடுக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் மௌனம் பேசியதே என்னும் திரைப்படம். மௌனம் பேசியதே திரைப்படத்தை பொறுத்தவரை அதில் சூர்யாவின் கதாபாத்திரம் கிட்டத்தட்ட பாலா (Director […]

Continue Reading
sivaji

சிவாஜி கணேசனையே அசர வைத்த நடிப்பு.. வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் திலகம்… எந்த நடிகருக்கு தெரியுமா?

Actor Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் எப்போதுமே சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அவருக்கு இணையாக தன்னை கூறிக்கொள்ளும் இன்னொரு நடிகர் இதுவரை தமிழ் சினிமாவில் வரவில்லை. கமல்ஹாசனை கூட சிவாஜி கணேசனுக்கு அடுத்து ஒரு சிறந்த நடிகராகதான் ஏற்றுக்கொள்கிறார்களே சிவாஜி கணேசனுக்கு சமமாக ஏற்றுக்கொள்ளவில்லை. சிவாஜி கணேசன் நடித்த பெரும்பாலான படங்களில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில அவர் நடித்திருப்பதை பார்க்க முடியும். நடிப்பை ஒரு தொழில் என்பதையும் தாண்டி […]

Continue Reading
ilayaraja rajinikanth

இளையராஜாவுக்காக ரஜினி நடித்த படம்.. இயக்க மறுத்த இயக்குனர்கள்!.. கடைசியில் கைக்கொடுத்த காமெடி நடிகர்!. யார் தெரியுமா?

Rajinikanth and Ilayaraja : தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா சினிமாவில் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையான இன்னொரு இசையமைப்பாளர் இருக்க முடியாது என்று கூறலாம். இதனால் இளையராஜாவிற்கு புகழும் பணமும் அதிகமாகவே கிடைத்தது. எனவே ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என முடிவெடுத்தார் இளையராஜா. பொதுவாகவே தமிழ் சினிமாவில் பிரபலங்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க துவங்கியவுடன் அவர்கள் படம் தயாரிக்க துவங்குவதுண்டு. தற்சமயம் கூட சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் போன்றவர்கள் […]

Continue Reading
AVM

ஒரு மாசத்தில் ஹிந்தி கத்துக்கிட்டு வர்ரேன்… ஏ.வி.எம் நிறுவனத்திற்கு சவால் விட்ட இயக்குனர்!.. ஓவர் கான்ஃபிடன்ஸ் போல!..

AVM Cinemas : தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் மிகவும் பிரபலமான நிறுவனமாக ஏ.வி.எம் நிறுவனம் உள்ளது. ஒரு காமெடியில் வடிவேலுவிடம் சினிமாவை கண்டு பிடித்தது யார் என கேட்கும்போது ஏ.வி மெய்யப்பன் செட்டியார் என கூறுவார். அந்த அளவிற்கு அப்போதைய காலக்கட்டத்தில் சினிமாவை கண்டறிந்ததே ஏ.வி மெய்யப்ப செட்டியார்தான் என்கிற மனநிலை மக்களில் பலருக்கே இருந்தது. தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ஏ.வி.எம் நிறுவனம் படங்களை தயாரித்து வந்தது. இந்த நிலையில்தான் ஹிந்தியில் படம் தயாரிக்கவும் […]

Continue Reading