MGR sivaji ganesan

ரஷ்யாக்காரங்களுக்கு என் படத்தை போட வேண்டாம்.. சிவாஜி படத்தை போட்டு காட்டுங்க!. ட்ரிக்காக எம்.ஜி.ஆர் செய்த வேலை!..

MGR and Sivaji Gansan : திரைத்துறைக்குள் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே நிறைய போட்டிகள் இருந்தாலும் கூட வெளியில் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். எம்.ஜி.ஆரும் சரி சிவாஜி கணேசனும் சரி அவர்கள் சுயசரிதை எழுதும் பொழுது மற்றவர்களை பற்றி மிகவும் மேம்படுத்தியே கூறி வந்திருக்கின்றனர். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் தீராத பகை இருந்தது என்னவோ உண்மைதான். இந்த நிலையில் ஒருமுறை ரஷ்யாவை சேர்ந்த கலை மற்றும் இலக்கியத்தை சேர்ந்த நபர்கள் சிலர் ஆய்வுக்காக தமிழ்நாட்டிற்கு வந்திருந்தனர் […]

Continue Reading
sn lakshmi MGR

எனக்கு பதிலா தயவு செஞ்சு அந்த பொண்ணுக்கு வாய்ப்பு கொடுங்க… எம்.ஜி.ஆர் மனைவியிடம் கெஞ்சிய நடிகை.. இவங்கக்கிட்ட கத்துக்கணும்!.

Actress SN Lakshmi and MGR : பொதுவாக சினிமாவில் நடிகர்களுக்கு மத்தியில் தான் எப்போதும் போட்டியிருந்து வரும் ஆனால் சமீப காலங்களாக நடிகைகளுக்கு இடையேயும் போட்டிகள் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. நடிகைகளில் யார் அதிக சம்பளம் வாங்கும் நடிகை, யார் அதிக பட வாய்ப்பு பெரும் நடிகை என்கிற போட்டி எல்லாம் இருக்கிறது. ஆனால் இந்த மாதிரியான போட்டி பழைய சினிமாக்களில் கருப்பு வெள்ளை காலத்தில் இல்லை என்று கூறலாம். அதற்கு உதாரணமாக ஒரு […]

Continue Reading
rajinikanth sivakumar

ஹீரோவாக நடிக்கவிருந்த ரஜினியை வில்லனாக மாற்றிய சிவக்குமார்!.. அப்பலாம் சிவகுமார்தான் கெத்து!.

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் நடிகர்களில் பிரபலமானவராக நடிகர் ரஜினிகாந்த் இருக்கிறார். சொல்லப்போனால் தமிழ் சினிமாவிலேயே டாப் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் ஆனால் ரஜினிகாந்திற்கு திரை துறையில் வாய்ப்பு கிடைத்த பொழுது ஏற்கனவே பல நடிகர்கள் பெரும் நடிகர்களாக இருந்தனர். அப்படியாக ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் சிவகுமார் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக இருந்தார். இளைஞராக இருந்த நடிகர்கள் அப்போது குறைவு என்பதால் ஜெய்சங்கர் சிவக்குமார் போன்ற நடிகர்களுக்கு மக்கள் […]

Continue Reading
MGR vaali

என் படத்துல நான் மட்டும்தான் இருக்கணும்.. திமிரா வேலை பார்க்கக்கூடாது… வாலியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

Sivaji and MGR : என்ன மாதிரியான படம் நடிக்கலாம் என்பதில் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கும் சிவாஜி கணேசனுக்கும் இடையே பெரும் போட்டிகள் இருந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கதை படமாக்கப்பட இருக்கிறது என்றால் அதை எப்படியாவது தன் வசப்படுத்துவதற்கு எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் முயற்சி செய்வார்கள். முக்கியமாக மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெறக்கூடிய குடும்ப திரைப்படங்களுக்கு அப்போது அதிக மதிப்பு இருந்தது. தங்கைக்காக வாழும் அண்ணன் தாய்க்காக போராடும் மகன். இப்படியான கதைகளே பெரும் […]

Continue Reading
MGR banumathi

எம்.ஜி.ஆர்க்கிட்ட மல்லுக்கட்டுனா நடக்குமா!.. பிரபல நடிகையை அடிப்பணிய வைத்த எம்.ஜி.ஆர்!..

தமிழ் சினிமா நடிகர்களில் கருப்பு வெள்ளை காலம் முதல் இப்போது வரை மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வருபவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசியலிலும் சரி தமிழ் சினிமாவிலும் சரி எம்.ஜி.ஆர்  தனது காலடி தடத்தை வலுவாக பதித்து இருக்கிறார். வெறும் படம் நடிப்பது என்று மட்டும் இல்லாமல் திரைப்படம் இயக்குவது தயாரிப்பது என்று பல துறைகளிலும் பணிபுரிந்து இருக்கிறார் எம்.ஜி.ஆர் ஒருமுறை சிவாஜி கணேசன் நடித்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசைப்பட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் அந்தக் […]

Continue Reading
sivaji MGR

சிவாஜியால் பட வாய்ப்பை இழந்த எம்.ஜி.ஆர்… இருந்தாலும் படம் ஹிட்டு.. எந்த படம் தெரியுமா?

Actor MGR and Sivaji ganesan: தமிழ் திரையுலகில் ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்தில் பெரும் போட்டி நடிகர்களாக இருந்தவர்கள். தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் முதன் முதலாக ரசிகர்களுக்கு இடையே போட்டியை ஏற்படுத்திய நடிகர்களாக இவர்கள் இருவரும் இருக்கின்றனர். இவர்களுக்கு முன்பு இருந்த தியாகராஜ பாகவதரோ அல்லது என்.எஸ் கிருஷ்ணனோ இப்படியான ஒரு போட்டியை ஏற்படுத்தவில்லை என கூறலாம். படங்களை தேர்ந்தெடுப்பதில் இவர்கள் இருவருக்குமிடையே நிறைய போட்டிகள் நேரடியாகவே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வகையில்தான் எம்.ஜி.ஆர் […]

Continue Reading
sv ranga rao 1

வெளி ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்றால் படத்தை விட்டே தூக்கிடுவேன் – எஸ். வி ரங்காராவிற்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர்!.

Actor SV Rangarao : தமிழ் சினிமாவிற்கு மிகவும் தாமதமாக வந்த சினிமா நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எஸ்.வி ரங்காராவ். தமிழில் திரைப்படங்களுக்கு எப்போதும் இளமையில்தான் பலரும் வாய்ப்பு தேடி வருவார்கள். அப்படியாக நடிகர் எஸ்.வி ரங்காராவும் தனது இளமை காலங்களிலேயே தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார். ஆனால் அப்போது அவருக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. இதனால் பலரிடமும் பேச்சுக்கு ஆளான எஸ்.வி ரங்காராவ் சினிமாவை விட்டே சென்றார். அதன் பிறகு 30 வயதை தாண்டிய […]

Continue Reading
MGR sivaij gemini ganesan

எம்.ஜி.ஆர், சிவாஜி நடிக்க ஆசைப்பட்டு கடைசியில் ஜெமினி கணேசன் தட்டி தூக்கிய திரைப்படம்!.. அவ்வளவு போட்டியா…

தமிழ் சினிமாவில் எல்லா காலகட்டங்களிலுமே நடிகர்களுக்கு இடையே போட்டி என்பது இருந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. அதிலும் முக்கியமாக நடிகர் எம்ஜிஆர் சிவாஜி கணேசன தான் இந்த போட்டி என்கிற விஷயத்தை துவங்கி வைத்தனர் என்று கூறலாம். அதற்கு முன்பு தியாகராஜ பாகவதர் போன்ற நடிகர்கள் இருந்த கால கட்டங்களில் போட்டி என்பது பெரிதாக இல்லை. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தனித்தனியாக பெரும் ரசிகர் கூட்டம் உருவான பொழுது அவர்களது திரைப்படம் ஒரே நாளில் வெளியாகும் போதெல்லாம் சண்டை […]

Continue Reading
vijayakanth vaali

வாலி எழுதுன பாட்டு எனக்கு வேண்டாம்!.. இவன் பாட்டுதான் என் ஆயுள் வரைக்கும் கேட்டுக்கிட்டு இருக்கணும்.. மாஸ் காட்டிய கேப்டன்!.

Vaali and Vijayakanth : தமிழ் சினிமாவிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி பலருக்கும் நன்மைகள் பல செய்தவர் நடிகர் விஜயகாந்த். சத்யராஜும் விஜயகாந்தும் போட்டி நடிகர்களாக இருந்த காலகட்டத்திலேயே சத்யராஜை வைத்து விஜயகாந்த் ஒரு படம் தயாரித்துள்ளார் என்றால் அவர் எவ்வளவு நல்லவராக இருந்திருக்க வேண்டும் என்று சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பலருக்கும் நன்மைகள் செய்தவர் விஜயகாந்த். ராஜ்ஜியம் என்கிற ஒரு திரைப்படம் விஜயகாந்த் நடிப்பில் உருவானது. அந்த திரைப்படத்திற்கு அனைத்து பாடல் வரிகளையும் […]

Continue Reading
saravanan paruthiveeran

சார் ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் சார்… ப்ளீஸ் உதவுங்க சார்!. இயக்குனரிடம் கெஞ்சி வாய்ப்பை பெற்ற சரவணன்!..

Paruthi veeran Movie : பருத்திவீரன் திரைப்படம் மூலமாக பல நடிகர்களுக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளார் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படம் உருவான பொழுது அது இத்தனை பெரும் வரவேற்பு பெரும் என்று யாருமே நினைக்கவில்லை. இத்தனைக்கும் அந்த திரைப்படம் எதிர்மறையான முடிவைக் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். அமீருக்கு அப்படியான ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதனை தொடர்ந்து அவர் பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார். நடிகர் கார்த்தி, […]

Continue Reading
sridhar david lean

ஸ்ரீதர் படத்தை பார்த்து ஆடிப்போன ஆங்கில இயக்குனர்!.. கண்டிப்பா நீங்க ஹாலிவுட் வரணும்!.. அப்பவே வந்த அழைப்பு!.

Direcor Sridhar : இப்போதெல்லாம் திரைப்படங்களை எடுப்பதற்கு இயக்குனர்கள் நிறைய நாட்களை எடுத்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதம் நான்கு மாதங்கள் என துவங்கி ஒரு வருடம் வரை எல்லாம் ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படத்திற்குமான பட்ஜெட் என்பதே மிகக் குறைவாகவே இருக்கும் நடிகர்களுக்கான சம்பளங்கள் போக படத்திற்கான தயாரிப்பு செலவு என்பது மிக குறைவாகவே இருக்கும். எனவே குறைந்த நாட்களில் திரைப்படத்தை எடுக்க வேண்டிய சூழலில் இயக்குனர்கள் […]

Continue Reading
karunanithi

எனக்கு மரியாதை தராத சினிமாவே வேண்டாம்… தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய கலைஞர்!.. எல்லாம் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்!.

Kalaigar m karunanithi: சினிமாவில் பெரும் கலைஞர்களை பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அதிகமாக கோபப்படுபவர்களாக இருப்பார்கள் எப்போதும் தங்களது சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் கலைவாணர் நாகேஷ் சிவாஜி கணேசன் எனப் பெரும் நடிகர்கள் யாரும் தங்களது சுயமரியாதையை விட்டுக்கொடுத்தது கிடையாது. அதையும் தாண்டி கண்ணதாசனிடம் ஒரு வார்த்தை தவறாக பேசினால் கூட அவர் படபிடிப்பை விட்டு கிளம்பி விடுவார் என்று பழைய சினிமா பிரபலங்கள் பலரே கூறியிருக்கின்றனர். அந்த வகையில் கலைஞர் […]

Continue Reading