Friday, August 7, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sridhar david lean

sridhar david lean

ஸ்ரீதர் படத்தை பார்த்து ஆடிப்போன ஆங்கில இயக்குனர்!.. கண்டிப்பா நீங்க ஹாலிவுட் வரணும்!.. அப்பவே வந்த அழைப்பு!.

by Raj
December 7, 2023
in Cinema History, Hollywood Cinema news, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Direcor Sridhar : இப்போதெல்லாம் திரைப்படங்களை எடுப்பதற்கு இயக்குனர்கள் நிறைய நாட்களை எடுத்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதம் நான்கு மாதங்கள் என துவங்கி ஒரு வருடம் வரை எல்லாம் ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது.

ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படத்திற்குமான பட்ஜெட் என்பதே மிகக் குறைவாகவே இருக்கும் நடிகர்களுக்கான சம்பளங்கள் போக படத்திற்கான தயாரிப்பு செலவு என்பது மிக குறைவாகவே இருக்கும். எனவே குறைந்த நாட்களில் திரைப்படத்தை எடுக்க வேண்டிய சூழலில் இயக்குனர்கள் இருப்பார்கள்.

Read More:  Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

அதனால்தான் அந்த காலகட்டத்தில் ஒரே வருடத்தில் 12 சிவாஜிகணேசன் திரைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீதர் நெஞ்சில் ஓர் ஆலயம் என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்திற்கு மிகவும் குறைந்த பட்ஜெட் என்பதால் 22 நாட்களில் மொத்த படத்தையும் இயக்கி முடித்தார் ஸ்ரீதர்.

தமிழ் சினிமாவில் இப்பொழுது எந்த ஒரு இயக்குனராலும் செய்ய முடியாத விஷயம் அது. அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ஹாலிவுட் பிரபல இயக்குனரான டேவிட் லின் சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்தார் வந்தவர் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தை பார்த்த பிறகு அந்த படத்தின் இயக்குனரை நான் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Read More:  Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் - கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசூரன்' - அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

இந்த விஷயத்தை அறிந்த ஸ்ரீதர் அவரை நேரில் சந்திக்க சென்றுள்ளார் ஏனெனில் டேவிட் லீனின் பல திரைப்படங்களை ஸ்ரீதர் பார்த்திருக்கிறார் ஸ்ரீதர் அது குறித்து பல விஷயங்களை அவரிடம் பேசியிருக்கிறார். அதனை கேட்டதும் டேவிட் லீனிற்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நெஞ்சில் ஒரு ஆலயம் திரைப்படத்தை குறித்து பேசுவதற்காக இவரை அழைத்தால் இவர் நமது திரைப்படம் குறித்து கூறுகிறார் என்று வியந்து போன டேவிட் லீன் ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்கள் தொடர்பாக நடக்கும் விழாவிற்கு வருவதற்காக ஸ்ரீதருக்கு ஒரு அழைப்புகளை கொடுத்தார். ஆனால் தவறுதலாக அந்த விழாவிற்கு ஸ்ரீதரால் செல்ல முடியவில்லை ஒருவேளை சென்றிருந்தால் அப்பொழுதே ஹாலிவுட்டில் தடம் பதித்த ஒரு தமிழர் இயக்குனராக ஸ்ரீதர் இருந்திருப்பார்.

Read More:  ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்
Tags: Director Sridharnenjil oru aalayamநெஞ்சில் ஓர் ஆலயம்ஸ்ரீதர்
Previous Post

பெரிய ஒழுங்கு மாதிரியே சத்தம் போடுறியே தம்பி!.. நிக்சனை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

Next Post

சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகிடுவேன் பார்த்துக்க!.. கொலை மிரட்டல் விட்ட நிக்சன்!.. அந்த ரெட் கார்டு தூக்குன கேங் எங்கப்பா!.

Related Posts

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

August 5, 2026
Next Post
bigg boss archana nixen

சும்மா வினுஷா வினுஷான்னு சொன்னா சொருகிடுவேன் பார்த்துக்க!.. கொலை மிரட்டல் விட்ட நிக்சன்!.. அந்த ரெட் கார்டு தூக்குன கேங் எங்கப்பா!.

Recent Updates

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

அனிரூத்துக்கு இணையா வரார்… அடுத்த மாஸ்டர் ப்ளான் போட்ட சாய் அபயங்கர்..!

August 6, 2026
ரெண்டாவது இடத்தில் சாதனை… மாஸ் காட்டிய Spiderman Brand new Day

ஜனநாயகன் படத்தை மிஞ்சிய Spiderman Brand New Day வசூல்

August 6, 2026
Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

Spiderman Brand New Day திரைப்படம் 300 கோடிக்கு மேல் ஓட இதுதான் காரணம்..

August 6, 2026
Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

Actor Yash: காய்கறி விற்றவனின் மகன் – இப்போது 80 கோடி சம்பளம்.. நடிகர் யஷ்ஷின் பழைய வாழ்க்கை..!

August 5, 2026
naragasooran

Naragasooran Movie:  கௌதம் மேனனால் நின்ற மற்றொரு படம் – கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ – அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரில்லர் படம்

August 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved