sridhar master 2

உனக்கு அது இந்த ஜென்மத்துல நடக்காது… பெத்த பொண்ணுக்கே சாபம் விட்ட ஸ்ரீதர் மாஸ்டர்.. இதுதான் காரணம்.!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக இருந்தாலும் கூடவே எல்லாருமே சினிமாவில் பிரபலம் அடைந்து விடுவது கிடையாது. உதாரணத்திற்கு சினிமாவில் ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது என்றால் அந்த படத்தில் எக்கச்சக்கமான நபர்கள் பணி புரிவார்கள். ஆனால் அதிலிருந்து நமது கண்களுக்கு தெரிவது கொஞ்ச பேர் மட்டும்தான் படத்தில் உதவி இயக்குனர்களில் தொடங்கி பலரும் நமக்கு தெரியாமலேயே போய் விடுவார்கள். அதே மாதிரி நடன கலைஞர்களை பொருத்த வரையும் கூட எல்லா நடன கலைஞர்களும் மக்கள் மத்தியில் எளிதாக வரவேற்பை […]

Continue Reading
jayalalitha sridhar

அவ்வளவு செஞ்ச எங்க அப்பாவை ஜெயலலிதா மறந்துட்டாங்க!.. ஓப்பன் டாக் கொடுத்த ஸ்ரீதர் மகன்!.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்திலேயே வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் இயக்குனர் ஸ்ரீதர். நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான் ஜெயலலிதாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்தான். முதன் முதலாக வெண்ணிற ஆடை என்கிற திரைப்படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கினார் ஸ்ரீதர். ஆனால் அப்படிப்பட்ட ஸ்ரீதரையே ஜெயலலிதா மறந்துவிட்டார் என  தனது பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ரீதர் மகன். அவர் கூறும்போது முதலில் ஸ்ரீதருடன் ஜெயலலிதாவுக்கு சுமூகமான உறவுதான் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் வளர்ந்த பிறகு எங்களுடன் […]

Continue Reading
sridhar mgr

பத்திரிக்கை காரன்னா உன் இஷ்டத்துக்கு எழுதுவியா!.. பட விமர்சனத்தால் பத்திரிக்கையாளர் மீது வழக்கு போட்ட எம்.ஜி.ஆர் பட இயக்குனர்!..

சினிமாவில் வெகு அரிதாகவே தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் இருப்பார்கள். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே கொடுத்த இயக்குனர்கள் வெகு சிலரே. எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் அவருக்கு தோல்வி படம் என்ற ஒன்று இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த வகையில் அப்போது கொடிகட்டி பறந்த இயக்குனர்களின் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். இயக்குனர் ஸ்ரீதர் கூட நிறைய தோல்வி படங்களை கொடுத்திருக்கிறார். அப்படியாக அவர் […]

Continue Reading
MGR sridhar

எம்.ஜி.ஆரை வச்சி நீ படம் எடுத்தா அது வெளங்குமா? கேளிக்கு உள்ளான பிரபல இயக்குனர்!.. கை கொடுத்த எம்.ஜி.ஆர்!.

MGR and Director Sridhar : தமிழில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். இப்போதைய தலைமுறையினருக்கு இயக்குனர் ஸ்ரீதரை பெரிதாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் பலருக்கும் ஸ்ரீதரை தெரிந்திருக்கும். நடிகை ஜெயலலிதாவை தன்னுடைய வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக முதன்முதலாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஸ்ரீதர் தான். அதேபோல அப்பொழுது பெரிதாக கொண்டாடப்பட்ட காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்தை இயக்கியவரும் ஸ்ரீதர் தான். ஸ்ரீதர் திரைப்படங்களைப் பொறுத்தவரை அது […]

Continue Reading
sridhar gemini ganesan

திரும்பவும் அந்த விஷயங்களை செய்தும் கூட ஓடாமல் போன ஜெமினி கணேசன் படம்!.. வேற எந்த படத்துக்கும் இப்படி நடந்ததில்லை!.

Gemini Ganesan : எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் கூட அவர்களுக்கும் தோல்வி படம் என்பது நிச்சயமாக அமைந்துவிடும். அப்படியாக தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தவர் இயக்குனர் ஸ்ரீதர். அவருக்கு நடந்த ஒரு சம்பவம் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. பொதுவாக இயக்குனர்களை பொறுத்தவரையில் அவர்களது படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் திரைப்படத்தை இயக்குவார்கள். ஆனால் இயக்குனர் ஸ்ரீதரை பொருத்தவரை தயாரிப்பாளருக்கும் மக்களுக்கும் பிடிக்கும் வகையில் படம் இருக்க வேண்டும் என்பதில் […]

Continue Reading
nagesh

என் நண்பன் பண்ணுன வேடிக்கையை படத்தில் வச்சேன்!.. ஹிட் ஆயிட்டு!.. நாகேஷை புகழடைய வைத்த காட்சி!.

Actor Nagesh : காமெடி நடிகர்களுக்கு அடையாளமாக சில காட்சிகள் எப்போதுமே இருக்கும். ஆனால் நடிகர் வடிவேலுவை பொறுத்தவரை நாம் அப்படி கூறி விட முடியாது. அவருக்கு அந்த மாதிரி எக்கச்சக்கமான காட்சிகள் இருக்கும். ஆனால் பழைய நடிகர்களுக்கு அடையாளமாக சில காட்சிகள் இருப்பதுண்டு உதாரணமாக நாகேஷை பொறுத்தவரை தனித்துவமான சில காட்சிகளை கூறலாம் என்றால் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் அவர் தனது தந்தைக்கு பேய் கதை சொல்லும் காட்சி ஒன்று இருக்கும். அந்த காட்சி இப்போதும் […]

Continue Reading
actor nagesh

நாகேஷை சினிமாவில் வாழ வைத்த இயக்குனர்!.. ஆனால் கே பாலச்சந்தர் கிடையாது!.

Actor Nagesh : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் மிகவும் பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். நாகேஷின் நடிப்பிற்கு அப்போது வெகுஜன மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் பெரும் நடிகர்கள் திரைப்படத்திலேயே நாகேஷிற்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. நாகேஷின் நடிப்பு திறமையை கண்டு அவரை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்பட்டார் இயக்குனர் கே.பாலச்சந்தர். எனவே அவரை கதாநாயகனாக வைத்து பாலச்சந்தர் இயக்கிய சர்வர் சுந்தரம் பெரும் வரவேற்பை […]

Continue Reading
sridhar david lean

ஸ்ரீதர் படத்தை பார்த்து ஆடிப்போன ஆங்கில இயக்குனர்!.. கண்டிப்பா நீங்க ஹாலிவுட் வரணும்!.. அப்பவே வந்த அழைப்பு!.

Direcor Sridhar : இப்போதெல்லாம் திரைப்படங்களை எடுப்பதற்கு இயக்குனர்கள் நிறைய நாட்களை எடுத்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று மாதம் நான்கு மாதங்கள் என துவங்கி ஒரு வருடம் வரை எல்லாம் ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படத்திற்குமான பட்ஜெட் என்பதே மிகக் குறைவாகவே இருக்கும் நடிகர்களுக்கான சம்பளங்கள் போக படத்திற்கான தயாரிப்பு செலவு என்பது மிக குறைவாகவே இருக்கும். எனவே குறைந்த நாட்களில் திரைப்படத்தை எடுக்க வேண்டிய சூழலில் இயக்குனர்கள் […]

Continue Reading
MSV panju arunachalam

அது ஓடிருக்க வேண்டிய படமாச்சே!.. பஞ்சு அருணாச்சலத்திற்கே டஃப் கொடுத்த எம்.எஸ்.வி படம்!..

தமிழ் சினிமாவில் பல புது முகங்களை சினிமாவிற்கு கொண்டு வந்து அவர்களை பெரிதாக வளர்த்துவிட்டவர் வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலம். சினிமா துறையில் உள்ள அனைத்துமே அவருக்கு அத்துப்படி என கூறலாம். கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த இவர் முதலில் அவரை போலவே கவிதைகள் எழுத துவங்கினார். பிறகு அதன் மூலமாக சினிமாவிற்கு வந்தவர் சினிமாவில் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொண்டார். முக்கியமாக மக்களின் ரசனையை கற்றுக்கொண்டார் பஞ்சு அருணாச்சலம். இப்போது உள்ள பிரபலங்கள் இயக்குனர்களால் கூட முடியாத விஷயம் […]

Continue Reading
sridhar karunanithi

எனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஏமாத்திட்டார்.. கூட்டத்தில் ஸ்ரீதரை கோர்த்துவிட்ட கலைஞர் கருணாநிதி!..

தமிழில் திரைக்கதை எழுதும் பிரபலங்களில் முக்கியமானவர் கலைஞர் மு கருணாநிதி. கலைஞர் எழுதும் வசனங்களுக்கு அந்த காலகட்டத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. அதனால் வசனம் எழுதும் நபர்களிலேயே அதிகமாக சம்பளம் வாங்கியவராக கலைஞர் கருணாநிதி இருந்தார். அவர் வசனம் எழுதிய பராசக்தி மாதிரியான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. மேலும் வசனங்களில் பல பல சமூகப் பிரச்சினைகளையும் பேசியிருந்தார் கலைஞர் கருணாநிதி. இந்த நிலையில் முதலமைச்சர் ஆன பிறகு திரைத்துறை சார்ந்த எந்த வேலையும் பார்க்காமல் இருந்தார் […]

Continue Reading
sridhar padmini

தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்த நடிகை… கோலி குண்டை வைத்து பிரச்சனையை சரி செய்த இயக்குனர்!..

கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். காதலுக்கு மரியாதை போன்ற அவரது திரைப்படங்கள் இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் திரைப்படமாக இருக்கின்றன. தொடர்ந்து தமிழில் பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். இயக்குனர் ஸ்ரீதர் திரைத் துறையில் பிரபலமாக இருந்த பொழுது நடிகை பத்மினி இவருக்கு சிறந்த தோழியாக இருந்து வந்தார். இந்த நிலையில் பத்மினியை வைத்து நிறைய திரைப்படங்களை ஸ்ரீதர் இயக்கியிருக்கிறார். ஆனால் பத்மினியிடம் இருக்கும் ஒரு […]

Continue Reading
MSV

சீக்கிரம் பாட்டு வேணும் – ட்ராபிக் சிக்னலில் அமர்ந்து பாட்டு போட்ட எம்.எஸ்.வி

தமிழ் இசையமைப்பாளர்களை பொருத்தவரை படங்களுக்கு இசையமைப்பதற்காக அவர்கள் சிறிது காலங்கள் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் படத்திற்கான முழு இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஆகியவற்றை உருவாக்கி தருவார்கள். ஆனால் பழைய சினிமா காலகட்டத்தில் இப்படி கிடையாது ஒரு படத்திற்கான பாடல்கள் அனைத்தும் ஒரே நாளில் இசையமைக்கப்படும் உதாரணமாக ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி திரைப்படத்தின் பாடல்களை இளையராஜா இரண்டு மணி நேரத்தில் போட்டு கொடுத்தாராம், அப்படியாக எம்.எஸ்.விக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  நெஞ்சில் ஓர் ஆலயம் […]

Continue Reading