Friday, June 19, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
nixen archana

nixen archana

பெரிய ஒழுங்கு மாதிரியே சத்தம் போடுறியே தம்பி!.. நிக்சனை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

by Raj
December 7, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே அதிகமாக வார்த்தைகளை விடும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். முதலாவதாக பிரதீப்பிற்கு எதிராக நிக்சன் பேசத் தொடங்கிய பொழுது அவர் அடித்தட்டு இடத்தில் இருந்து வந்ததாகவும் இந்த இடத்தை பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் நிக்சன் கூறிய பொழுது சாதாரண மக்களின் மத்தியில் இருந்து நிக்சனுக்கு அதிகமாகவே ஆதரவு இருந்தது.

ஆனால் போகப் போக புல்லி கேங் போலவே நிக்சனும் மற்றவர்களை குறை கூறுவதை தினசரி வேலையாக கொண்டிருக்கிறார். அதனையும் தாண்டி கோபப்பட்டு சிலரிடம் பேசும்பொழுது மிகவும் மோசமான வார்த்தைகளை பேசி விடுகிறார்.

இதற்கு முன்பே விசித்ராவுடன் நிக்சனுக்கு பிரச்சனை உண்டான பொழுது அவரிடம் மிகவும் சத்தம் போட்டு இருந்தார் நிக்சன். இந்த நிலையில் இன்று அர்ச்சனாவிடம் சத்தம் போட்டதன் மூலம் மக்கள் மத்தியில் வில்லன் போல பதிவாகிவிட்டார் நிக்சன்.

இன்று அர்ச்சனாவிடம் நிக்சன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வினுஷா குறித்து ஏற்கனவே நிக்சன் தவறாக பேசியதை குறித்து அர்ச்சனா கேட்ட பொழுது வினுஷா விஷயத்தை பற்றி பேசாதீர்கள் என கோபமான நிக்சன் அதோடு சேர்த்து அர்ச்சனாவையும் போடி வாடி என்று திட்ட துவங்கி விட்டார். நீ எல்லாம் பிக்பாஸிற்கு தேவையில்லை இந்த இடத்தை விட்டு போடி என்றெல்லாம் கத்த துவங்கி விட்டார்.

ஏற்கனவே வினுஷா விஷயத்திலேயே பொதுமக்கள் நிக்சன் மீது அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அவர் என்னதான் அதற்கு நியாயமான விளக்கம் கொடுத்தாலும் அதை இங்கு யாரும் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை இந்த நிலையில் பிக் பாஸின் ப்ரோமோ வெளியான நிலையில் அதிலேயே பலரும் நிக்சனுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அர்ச்சனா அழுதது குறித்து நிக்ஸன் இரண்டு வாரங்களாக பேசி வந்தார் ஆனால் அர்ச்சனா மட்டும் நிக்சன் வினுஷாவை பற்றி தவறாக பேசியதை பேசக்கூடாது என நினைப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் பொது மக்கள்.

Tags: archanabigboss tamilnixentamil cinemavinushaஅர்ச்சனாதமிழ் சினிமாநிக்சன்பிக்பாஸ்வினுஷா
Previous Post

எனக்கு மரியாதை தராத சினிமாவே வேண்டாம்… தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய கலைஞர்!.. எல்லாம் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்!.

Next Post

ஸ்ரீதர் படத்தை பார்த்து ஆடிப்போன ஆங்கில இயக்குனர்!.. கண்டிப்பா நீங்க ஹாலிவுட் வரணும்!.. அப்பவே வந்த அழைப்பு!.

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
sridhar david lean

ஸ்ரீதர் படத்தை பார்த்து ஆடிப்போன ஆங்கில இயக்குனர்!.. கண்டிப்பா நீங்க ஹாலிவுட் வரணும்!.. அப்பவே வந்த அழைப்பு!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved