dinesh task

10 லட்சம் வந்தா யோசிப்போம்!.. பிக்பாஸில் வந்த பணப்பெட்டி டாஸ்க்… தயாராகும் தினேஷ்!.

Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அதன் போட்டிகள் அடுத்து சூடுப்பிடித்து வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. பணப்பெட்டி டாஸ்க்கை பொறுத்தவரை பிக்பாஸில் இருந்து வீட்டிற்குள் ஒரு பணப்பெட்டி வைக்கப்படும். அந்த பணப்பெட்டியில் குறிப்பிட்ட தொகை எழுதப்பட்டிருக்கும். போட்டியாளர்களில் யாரேனும் ஒருவர் விரும்பினால் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் போட்டியில் இருந்து விலகி விடலாம். ஒருவேளை யாருக்கும் அந்த பணம் வேண்டாம் என்றால் அடுத்த பணப்பெட்டி […]

Continue Reading
Bigg Boss tamil

பிக்பாஸ் ஃபைனலுக்கான போட்டி!.. வெயிட்டு தூக்க வச்ச பிக்பாஸ்!..

Bigboss tamil : பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி கிட்டத்தட்ட 80 நாட்களுக்கும் அதிகமாக ஆகிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்களில் போட்டிகள் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இன்னமும் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 8 நபர்கள் வரை இருந்து வருகின்றனர். பொதுவாக இறுதி வாரம் வரும் பொழுது பிக் பாஸ் வீட்டில் மொத்தமே மூன்று அல்லது நான்கு பேர்தான் இருப்பார்கள் ஆனால் இந்த முறை நிறைய பேர் இருப்பதால் அவர்களை எலிமினேஷன் செய்வதற்கு பல வித […]

Continue Reading
raveena

அம்மான்னு உள்ள விட்டா தப்பு பண்ணிட்டீங்களே!.. ரவீணா அம்மாவிற்கு பிக்பாஸ் கொடுத்த தண்டனை!. கதறி அழுத ரவீனா..

பிக்பாஸ் துவங்கியது முதலே அதில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரவீனாவும் மணியும்தான். ரவீனாவும் மணியும் வெகு நாட்களாகவே காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து பாடல்களுக்கு நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். அதுவே அவர்கள் இருவருக்கும் காதல் உருவாக காரணமாக அமைந்தது. பிக்பாஸிற்குள் வந்து ஒரு சில வாரங்களிலேயே அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த நிலையில் தற்சமயம் ஒரு வாரம் முழுவதும் இவர்களது பெற்றோரும் போட்டியாளர்களுடன் சேர்ந்து பயணித்து வருகின்றனர். இந்த […]

Continue Reading
raveena mother

நீங்க லவ் பண்றதுக்கு என்ன யூஸ் பண்றீங்களா!.. ரவீனா அம்மாவிடம் சிக்கிய ரவீனா,மணி ஜோடி!..

Biggboss raveena Mani : பிக்பாஸ் துவங்கியது முதலே அதில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் ரவீனாவும் மணியும்தான். ரவீனாவும் மணியும் வெகு நாட்களாகவே காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் இணைந்து பாடல்களுக்கு நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். அதுவே அவர்கள் இருவருக்கும் காதல் உருவாக காரணமாக அமைந்தது. பிக்பாஸிற்குள் வந்து ஒரு சில வாரங்களிலேயே அவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இந்த நிலையில் தற்சமயம் ஒரு வாரம் முழுவதும் இவர்களது பெற்றோரும் போட்டியாளர்களுடன் […]

Continue Reading
vanitha jovikha

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க!.. மகளை எலிமினேட் செய்த காண்டா!.. வனிதாவை கலாய்க்கும் ரசிகர்கள்!.

Bigboss vanitha : பிக் பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்கள் ஓடக்கூடிய நிகழ்ச்சி என்பதையும் தாண்டி அது பிரபலங்களை மேலும் பிரபலமாக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. இதனாலேயே சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறாதவர்கள் அல்லது சினிமாவில் புதிதாக நுழைய ஆசைப்படுபவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை அதற்கு ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த வகையில் நடிகை வனிதா விஜயகுமாரும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியின் வழியாகவே பிரபலமானார். அதற்கு முன்பு வரை வனிதா விஜயகுமாரை பெரிதாக யாருக்கும் […]

Continue Reading
nixen archana

பெரிய ஒழுங்கு மாதிரியே சத்தம் போடுறியே தம்பி!.. நிக்சனை வைத்து செய்யும் நெட்டிசன்கள்!..

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்தது முதலே அதிகமாக வார்த்தைகளை விடும் ஒரு நபராக நிக்சன் இருந்து வருகிறார். முதலாவதாக பிரதீப்பிற்கு எதிராக நிக்சன் பேசத் தொடங்கிய பொழுது அவர் அடித்தட்டு இடத்தில் இருந்து வந்ததாகவும் இந்த இடத்தை பிடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டதாகவும் நிக்சன் கூறிய பொழுது சாதாரண மக்களின் மத்தியில் இருந்து நிக்சனுக்கு அதிகமாகவே ஆதரவு இருந்தது. ஆனால் போகப் போக புல்லி கேங் போலவே நிக்சனும் மற்றவர்களை குறை கூறுவதை தினசரி வேலையாக கொண்டிருக்கிறார். அதனையும் […]

Continue Reading

பொண்ணாடி நீ… பிக்பாஸை விட்டு வெளியே போடி… ட்ரிக்கர் ஆன நிக்சன்!.. சம்பவம் இருக்கு!..

Biggboss Archana and Nixen :  வந்த புதிதில் எவ்வளவுக்கு அழுது கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாரோ அந்த அளவிற்கு வலிமையாகி இருக்கிறார் அர்ச்சனா. எவ்வளவு பேர் அவரிடம் பிரச்சனை செய்தாலும் சரி அதே சமயம் அவர் மற்றவர்களிடம் பிரச்சனை செய்தாலும் சரி எதிரில் இருப்பவர்கள்தான் நிலை குலைகிறார்களே தவிர அர்ச்சனா வலிமையாக இருக்கிறார். பிக்பாஸ் விளையாட்டை பொறுத்தவரை அடுத்தவர்களிடம் பிரச்சனை செய்து எப்போதும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்க வேண்டும் அப்போதுதான் இந்த விளையாட்டில் நிற்க […]

Continue Reading
maya vishnu

என்னையும் பூர்ணிமாவையும் நல்லா யூஸ் பண்ணிக்கிட்ட!.. விஷ்ணுவால் கடுப்பான மாயா!.

Maya and Vishnu in Biggboss Tamil :  மாயா, பூர்ணிமா, விஷ்ணு, அர்ச்சனா, இவர்கள் நால்வரும்தான் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகின்றனர். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை அதில் சண்டையில்லாமல் போனால் மக்களுக்கு நிகழ்ச்சி குறித்து எந்த சுவாரஸ்யமும் இருக்காது. எனவே சண்டை போட கண்டிப்பாக ஆள் வேண்டும். போன முறை அசீம் ஜெயித்ததும் கூட அவருக்கு இருந்த சண்டை போடும் பண்பின் காரணமாகதான். எனவே பிக்பாஸ் என்றாலே சண்டை செய்ய வேண்டும். அதில் […]

Continue Reading
vanitha jovikha

பிக்பாஸ் ஓட்டு எல்லாம் கண்ணாமூச்சு வேலையா?.. ஜோவிகா எவிக்ஸனால் கடுப்பாகும் வனிதா!..

Biggboss tamil Jovika : பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கொஞ்சம் சுறு சுறுப்பாக பிரச்சனைகளை கிளப்பினாலும் போக போக ஜோவிகா விக்ரம் போலவே சும்மாவே வீட்டில் இருந்து வருகிறார். முக்கியமாக அவர் அதிகமாக உறங்குகிறார் என்பது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. தினமும் குறைந்தது மூன்று முறையாவது இவர் உறங்கிவிடுகிறார். பிறகு இவரை எழுப்புவதற்காக நாய் குரைக்கும் சத்தத்தை பிக்பாஸ் போடுகிறார். ஏனெனில் எப்போதும் தூங்குவதற்கு பிக்பாஸில் அனுமதியில்லை. அவர்கள் ஏதாவது கண்டெண்ட் செய்து மக்களுக்கு சுவாரஸ்யமாக […]

Continue Reading
maya and dinesh

என்ன தொடுறதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு!.. பிரதீப் மாதிரியே தினேஷை கட்டம் கட்டும் மாயா!.. ஆண்டவர் என்ன சொல்ல போறார்!.

Biggboss tamil maya and Dinesh: வைல்ட் கார்டு மூலமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில் அர்ச்சனா மற்றும் தினேஷ் இருவரும் கொஞ்சம் சக்தி வாய்ந்த போட்டியாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் இருவருக்குமே மக்கள் மத்தியிலும் பெருவாரியான வரவேற்புகள் இருக்கின்றன. எனவே அவர்களை தோற்கடிப்பதுதான் பழைய போட்டியாளர்களுக்கு முக்கியமான வேலையாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று விஷ்ணுவிற்கும் அர்ச்சனாவிற்கும் நடந்த சண்டையில் அர்ச்சனா அழ துவங்கி விட்டார் அதனை தொடர்ந்து விஷ்ணுவிற்கு எதிர்ப்பு குரல்கள் அதிகமாக வருகின்றன. […]

Continue Reading
archana dinesh

அர்ச்சனா இவ்வளவு ஃபேமஸா இருக்க காரணம் என்ன!.. சீக்ரெட்டை கண்டறிந்த தினேஷ்!..

Biggboss tamil archana: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலமாக ஐந்து போட்டியாளர்கள் வந்தது முதலே போட்டி மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டுள்ளது. முக்கியமாக அதில் அர்ச்சனாவும் தினேஷும் சுறு சுறுப்பாக விளையாடி கொண்டுள்ளனர். அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே அவருக்கான வரவேற்பு என்பது மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. அதிலும் மாயாவின் புல்லி கேங் அர்ச்சனாவை வைத்து செய்தது மக்களுக்கு அர்ச்சனா மீது ஒரு பரிதாப நிலையை ஏற்படுத்தியது. அதையடுத்து இந்த […]

Continue Reading
maya kamalhaasan

சாரி கேட்டே ஆண்டவருக்கு விபூதி அடிச்சிடலாம்!.. மாயா போட்ட ப்ளான்!..

இந்த வாரம் பிக்பாஸில் கேப்டன் ஆனது முதலே மாயா செய்யும் செயல்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. கேப்டன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆனால் இவர் மிகவும் சர்வதிகாரமாக நடந்துக்கொள்கிறார். இதனால் மாயா பூர்ணிமா ஜோவிகா அடங்கிய அந்த குழுவை புல்லி (bully) கேங் என அழைத்து வருகின்றனர் மக்கள். அர்ச்சனா மீது பெரிதாக தவறு எதுவும் இல்லாத போதும் இந்த குழு அர்ச்சனாவையும், விசித்ராவையும் டார்கெட் செய்து அடித்து வருகிறது. […]

Continue Reading