Friday, May 8, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
பொண்ணாடி நீ… பிக்பாஸை விட்டு வெளியே போடி… ட்ரிக்கர் ஆன நிக்சன்!.. சம்பவம் இருக்கு!..

பொண்ணாடி நீ… பிக்பாஸை விட்டு வெளியே போடி… ட்ரிக்கர் ஆன நிக்சன்!.. சம்பவம் இருக்கு!..

by Raj
December 7, 2023
in Bigg Boss Tamil, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Biggboss Archana and Nixen :  வந்த புதிதில் எவ்வளவுக்கு அழுது கண்ணீர் விட்டுக்கொண்டு இருந்தாரோ அந்த அளவிற்கு வலிமையாகி இருக்கிறார் அர்ச்சனா. எவ்வளவு பேர் அவரிடம் பிரச்சனை செய்தாலும் சரி அதே சமயம் அவர் மற்றவர்களிடம் பிரச்சனை செய்தாலும் சரி எதிரில் இருப்பவர்கள்தான் நிலை குலைகிறார்களே தவிர அர்ச்சனா வலிமையாக இருக்கிறார்.

பிக்பாஸ் விளையாட்டை பொறுத்தவரை அடுத்தவர்களிடம் பிரச்சனை செய்து எப்போதும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்க வேண்டும் அப்போதுதான் இந்த விளையாட்டில் நிற்க முடியும். இதை மூன்றாவது வாரமே சரியாக புரிந்துக்கொண்டார் மாயா.

அதுவரை யாராலும் அறியப்படாதவராக இருந்தவர் கேப்டன் ஆனவுடன் பல பிரச்சனைகளை செய்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்சமயம் அதே யுக்தியை அர்ச்சனா பின்பற்றுகிறார். அதில் நிக்சன் தான் தற்சமயம் சோதனை எலியாக சிக்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே பிரதீப்பை விட நிக்சன் தான் பெண்கள் விஷயத்தில் அதிகமாக அடி வாங்கி வருகிறார். நிக்சன் ஐஸு பின்னாடி சுற்றி கொண்டிருக்கும்போதே அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார்.

அதற்கு முன்பு வினுஷாவின் உடல் அமைப்பை தவறாக அவர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையானது. வெளியில் வந்த பிறகு வினுஷாவே நிக்சனை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று அவர் அர்ச்சனாவிடம் பேசும்போது ஏற்கனவே வினுஷா விஷயத்தில் நிகசனுக்கு வெளியில் கெட்ட பெயர் இருப்பதை அர்ச்சனா கூறினார்.

அதை மட்டும் பேசாதே என கூறிய நிக்சன் பேசி கொண்டிருக்கும்போதே அர்ச்சனா மரியாதை இல்லாமல் போடா என கூறினார். இதனால் கடுப்பான நிக்சன் பொண்ணாடி நீ… நீ மொதல்ல போடி, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டே போடி என சத்தம் போட துவங்கிவிட்டார். அவர் இப்படி சத்தம் போடுவார் என தெரிந்தேதான் அர்ச்சனா  இதை செய்தாரா என மக்கள் மத்தியில் பேச்சுக்கள் இருக்கின்றன.

Tags: archanabigboss tamilnixenஅர்ச்சனாநிக்சன்பிக்பாஸ்
Previous Post

கமல் தனுஷ் ரெண்டு பேரையும் கழட்டி விட்ட ஹெச்.வினோத்.. அடுத்த கூட்டணி கார்த்தி கூட!.. என்னப்பா இப்படி ஆயிடுச்சு!..

Next Post

எனக்கு மரியாதை தராத சினிமாவே வேண்டாம்… தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய கலைஞர்!.. எல்லாம் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்!.

Related Posts

ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
karunanithi

எனக்கு மரியாதை தராத சினிமாவே வேண்டாம்… தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய கலைஞர்!.. எல்லாம் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்!.

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved