பேயை நம்புற அளவுக்கு கூட இவனுங்க சாமியை நம்ப மாட்டாய்ங்க!.. பக்தர்களை கலாய்த்த எம்.ஆர் ராதா!..
Tamil Actor MR Radha : தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஆர் ராதா. எம்.ஆர் ராதா எம்.ஜி.ஆரை சுட்ட பிறகு அவர் மீது கெட்ட பெயர் உண்டானப்போது கூட சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் மட்டும் கிடைத்துக்கொண்டே இருந்தன. ஏனெனில் எம்.ஆர் ராதா தனித்துவமான நடிப்பை கொண்டிருந்தார். அப்போது எம்.ஆர் ராதா போன்ற நடிப்பை கொடுக்க மற்றொரு நடிகர் இல்லை என்றே சொல்லலாம். எனவே தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. எம்.ஆர் ராதா […]
Continue Reading