நான் சொல்றப்படி பண்ணுங்க!.. பத்தே நாளில் படப்பிடிப்பை முடிக்கணும்!.. எம்.ஜி.ஆர் படத்தில் இயக்குனர் செய்த சம்பவம்!..
MGR Movies : தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக இருப்பவர் எம்.ஜி.ஆர். இப்போது வரை மக்கள் மத்தியில் ஒரு ரசிக கூட்டத்தை வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் அரசியல் வாழ்க்கையிலும் கூட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவராக இருந்தார். எம்.ஜி.ஆர் உடல் நலமில்லாமல் இருந்தப்போது அவரது ரசிகர்கள் தங்கை கட்டை விரலை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக போட்டுள்ளனர். அந்த அளவிற்கு அவர்கள் எம்.ஜி.ஆர் மீது பெரும் அன்போடு இருந்துள்ளனர். சினிமாவில் பொதுவாக நல்ல […]
Continue Reading