Friday, August 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sathyaraj sivaji

sathyaraj sivaji

சிவாஜியின் பெரிய சாதனையை முறியடித்த சத்தியராஜ்… இந்திய சினிமாவிலேயே யாராலும் முடியலை!.

by Raj
November 30, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Sathya raj and Sivaji Ganesan : தமிழ் சினிமாவில் நிறைய சாதனைகளை நிகழ்த்திய ஒரு நடிகர் என்றால் அது சிவாஜி கணேசன்தான். பராசக்தி திரைப்படம் மூலமாக அறிமுகமான சிவாஜி கணேசன் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் சினிமாவில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சிவாஜி கணேசன் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் எல்லாம் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மாதம் ஒரு படம் என 12 மாதமும் 12 படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அப்படி சிவாஜி கணேசன் செய்த சாதனைகளில் முக்கியமான ஒன்று உள்ளது. ஒரே நாளில் இரண்டு சிவாஜி கணேசனின் திரைப்படங்கள் வெளியாகி அவை இரண்டுமே பெரும் வெற்றியை கொடுத்தன.

பொதுவாக ஒரு நடிகர் மற்ற நடிகரின் திரைப்படத்துடன்தான் தன் படத்தை போட்டியிட வைப்பார். ஆனால் சிவாஜி கணேசன் தன்னுடைய படங்களிலேயே போட்டியை ஏற்படுத்தினார். சொர்க்கம், (sorgam Sivaji ganesan Movie) எங்கிருந்தோ வந்தால் (Engirundho vandhal Sivaji ganesan Movie) ஆகிய இரண்டு திரைப்படங்கள் அப்போது ஒரே நாளில் 29.10.1970 அன்று வெளியாகின.

இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படம் அதிகமாக வெற்றி பெறும் என்று போட்டியிட்ட பொழுது இரண்டு திரைப்படங்களுமே பெரும் வெற்றியை கொடுத்து சாதனை படைத்தன. அப்போது இந்தியாவிலேயே வேறு எந்த நடிகரும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை.

அதற்குப் பிறகு வெகு காலங்கள் கழித்து 1986 இல் அந்த சாதனையை முறியடித்தார் நடிகர் சத்யராஜ். ஆமாம் நடிகர் சத்யராஜும் மணிவண்ணனும் (Director Manivannan) கூட்டணி போட்டு கலக்கிக் கொண்டிருந்த காலத்தில் இருவரும் சேர்ந்து நிறைய திரைப்படங்களில் பணிபுரிந்தனர்.

அப்பொழுது மணிவண்ணன் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் சத்யராஜ். அதில் ஒன்று விடிஞ்சா கல்யாணம்(Vidinja kalyaanam) என்கிற திரைப்படம், மற்றொன்று பாலைவன ரோஜாக்கள் (paalaivana Rojakkal) என்கிற திரைப்படம் இந்த இரண்டு திரைப்படங்களையும் மணிவண்ணன் தான் இயக்கினார்.

அந்த இரண்டு படங்களையும் நவம்பர் 1 1986 அன்று திரையில் வெளியிட்டனர் இரண்டு திரைப்படங்களுமே பெரும் வெற்றியை கொடுத்தன சிவாஜிகணேசன் ஒரு சாதனையை தமிழ் சினிமாவில் உருவாக்கிய பிறகு அதே சாதனையை திரும்ப சத்யராஜ் முறியடித்த நிகழ்வு அப்போது நடந்தது.

Tags: sathyarajsivaji ganesantamil cinemaசத்யராஜ்சிவாஜி கணேசன்தமிழ் சினிமா
Previous Post

அறிவில்லாம எதையாவது செய்ய வேண்டியது!.. நாகேஷின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

Next Post

புடவைதான் எனக்கு பாதுக்காப்பான ஆடை!.. சாய் பல்லவி இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு!..

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
sai pallavi 1

புடவைதான் எனக்கு பாதுக்காப்பான ஆடை!.. சாய் பல்லவி இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு!..

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved