Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
mgr 1

mgr 1

வீட்டு வாசலில் வந்து வாய்ப்பு கேட்ட பையனை வளர்த்துவிட்ட எம்.ஜி.ஆர்!.. எந்த நடிகர் தெரியுமா!..

by Raj
December 3, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Puratchi Thalaivar MGR :  தமிழ் சினிமாவில் மக்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபர் என்றால் அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். இதுவரை தமிழ் சினிமாவில் அவருக்கு இருந்த அளவிலான ரசிக பட்டாளம் வேறு யாருக்குமே இல்லை என்று கூறலாம்.

எம்.ஜி.ஆரை பற்றி அவரை சுற்றி உள்ளவர்கள் கூறும்போது உதவி என வருபவர்களுக்கு இல்லை என கூறாமல் உதவுபவர் என கூறுவார்கள். இப்படி பலருக்கும் பல நன்மைகளை செய்து வந்தார் எம்.ஜி.ஆர். அதனாலேயே எளிதாக அரசியலில் அவரால் இடம் பிடிக்க முடிந்தது.

Read More:  சூர்யாவின் கைவிடப்பட்ட 'இரும்பு கை மாயாவி' - லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

எவ்வளவோ மூத்த அரசியல் தலைவர்கள் பல வருடங்கள் அரசியலில் இருந்தும், அவர்களை தாண்டிய புகழை எம்.ஜி.ஆருக்கு சினிமா பெற்று தந்தது. எம்.ஜி.ஆரை தேடி அடிக்கடி பலர் வாய்ப்பு கேட்டு வருவது வழக்கமாக இருந்தது.

அவர்களை எல்லாம் ஏதேனும் இயக்குனர்களிடம் சென்று வாய்ப்பு கேட்டுக்கொள்ள சொல்வார் எம்.ஜி.ஆர். அப்படியாக ஒரு நாள் வித்தியாசமான இளைஞன் ஒருவன் வந்து எனக்கு வாய்ப்பு வேண்டும் என கேட்டான். நடிகனாக வாய்ப்பு கேட்கிறாயே நன்றாக நடிப்பாயா என எம்.ஜி.ஆர் கேட்க அங்கேயே பாடி கொண்டு ஆட துவங்கினான் அந்த இளைஞன்.

Read More:  Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

அதை பார்த்த எம்.ஜி.ஆர், தம்பி நான் எல்லாம் வாய்ப்பு தர முடியாது. எனவே இயக்குனர்களிடம் வாய்ப்பு கேள் என்று கூறியவர் அந்த இளைஞனின் பெயரை கேட்டார். அந்த இளைஞன் சந்திரபாபு என கூறினான். அதற்கு பிறகு படப்பிடிப்பு தளம் வரை எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் அவரை பின்பற்றி வந்தார் சந்திரபாபு.

அங்கே படப்பிடிப்பு தளத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் என்.எஸ் கிருஷ்ணனை சந்தித்து ஒரு இளைஞனை காலையில் சந்தித்தேன் நன்றாக நடிக்கிறான், அவனுக்கு வாய்ப்பளித்தால் நன்றாக இருக்கும் என கூறி கொண்டு இருக்கும்போதே அந்த பக்கம் சந்திரபாபு சென்றுக்கொண்டிருந்தார்.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

நீ எப்படி உள்ளே வந்தாய் என எம்.ஜி.ஆர் கேட்க, நீங்கள் என்னை அழைத்ததாய் கூறி உள்ளே வந்தேன் என எம்.ஜி.ஆர் கூறியுள்ளார். இதனையடுத்து என்.எஸ் கிருஷ்ணன் ஒரு காட்சியை சொல்லி அதை நடித்து காட்டுமாறு கூறியுள்ளார். அதை அங்கேயே நடித்து காட்டி அசத்தி வாய்ப்பை வாங்கினார் சந்திரபாபு.

ஆனாலும் அவரை என்.எஸ் கிருஷ்ணனிடம் கை காட்டிவிட்டது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்தான்.

Tags: chandrababuMGRtamil cinemaஎம்.ஜி.ஆர்சந்திரபாபுதமிழ் சினிமா
Previous Post

பிக்பாஸ் ஓட்டு எல்லாம் கண்ணாமூச்சு வேலையா?.. ஜோவிகா எவிக்ஸனால் கடுப்பாகும் வனிதா!..

Next Post

லைட்டு ஆஃப் ஆனதால் வாய்ப்பு கிடையாது!.. இது என்ன புது உருட்டு.. ஷாக் ஆன இசைஞானி!..

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ilayaraja

லைட்டு ஆஃப் ஆனதால் வாய்ப்பு கிடையாது!.. இது என்ன புது உருட்டு.. ஷாக் ஆன இசைஞானி!..

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved