vaali mgr

உங்க நடிப்பு நல்லா இல்ல!.. எம்.ஜி.ஆரை கடுபேத்திய வாலி.. ட்ரிக்காக படக்குழு செய்த வேலை!..

Actor MGR and Poet Vaali திரைத் துறையில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட எம்ஜிஆர் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடிய ஒருவராக இருந்தார். இதனால் அவருக்கு நட்பு வட்டாரமும் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. அப்படியே அவரிடம் நெருங்கி பழகக் கூடிய நண்பர்களில் முக்கியமானவராக கவிஞர் வாலி இருந்தார். அவருக்கு என்ன தோன்றினாலும் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு முன்பே சொல்லக்கூடியவராக வாலி இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் படப்பிடிப்பிற்கு வாலி வந்த பொழுது முக்கியமான ஒரு காட்சி படம் […]

Continue Reading

அதுக்குள்ள என்ன அவசரம்…விஜய்யை கோபப்படுத்திய கார்த்திக் சுப்புராஜ், என்ன நடந்தது…?

Vijay and Karthick Subburaj:  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன், சனத் மற்றும் பல பிரபலங்கள் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையில் பிப்ரவரி 2022 இல் வெளியான படம் மகான். ஆக்ஷன் திரில்லர் படமான மகான் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்த முதல் படம் எனவே விக்ரம் ரசிகர்கள் இந்த படத்தை […]

Continue Reading
kamal haasn actress karthika

நாயகன் பட நடிகையே கமல் மேல குற்றச்சாட்டு வச்சிருக்காங்க!. தூசி தட்டிய பத்திரிக்கையாளர்!..

Kamal in Nayagan Movie: கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விச்சித்ரா சொன்ன ஒரு சம்பவம் தான் தமிழ்நாட்டில் டிரெண்டிங்கான விஷயமாக போய்க்கொண்டிருக்கிறது. தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக சென்ற விசித்திராவிற்கு அங்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது. அதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் அதற்கு எந்த ஒரு பிரபலமும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தமிழ்நாட்டில் வந்து முறையிட்டு இருக்கிறார் விசித்திரா. ஆனால் தமிழ்நாடு நடிகர் சங்கமும் அவருக்கு எந்த உதவியும் செய்யாத காரணத்தினால் அடுத்ததாக […]

Continue Reading

பிரபு தேவா வரலைனா என்ன ஒதுக்கி வச்சிருப்பாங்க!..சினிமாவில் ராகவா லாரன்ஸ் அனுபவித்த கொடுமைகள்..

Raghava Lawrence Jigarthanda Double X :  தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு பஞ்சமில்லை அதற்கு ஏற்ப போட்டிக்கும் பஞ்சமில்லை. ஒரு சாதாரண மனிதன் நடிகராவது என்பது முந்தைய தலைமுறையில் திறமை, முயற்சி, உழைப்பு இந்த மூன்றும் இருந்தால் தலைசிறந்த நடிகராக முடியும். ஆனால் இன்றைய தலைமுறையில் நடிகராவது என்பதற்கு பல போட்டிகள். ஒரு சில நடிகர்கள் தன் தந்தை மூலம் திரையுலகில் நடிப்பிற்கான வாய்ப்பை பெற்றிருப்பார்கள்.அந்த மாதிரியான வாய்ப்பை பெற்றவர்கள் சரியாக உபயோகித்துக்கொண்டார்களா என்று பார்த்தால் ஒரு […]

Continue Reading
sivakumar MGR

எம்.ஜி.ஆரை பிரபலப்படுத்த 10 பேர் தேவை!.. ஆனா எனக்கு ஒரு ஆள் போதும்!.. ஓப்பனாக கூறிய சிவக்குமார்!.

Actor Sivakumar : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவிலும் சரி தமிழ் மக்கள் மத்தியிலும் சரி எம்.ஜி.ஆர் என்ற பெயரை அறியாத ஒரு நபரை பார்ப்பது கஷ்டம். அந்த அளவிற்கு சினிமா மற்றும் அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்த காலகட்டங்களில் பலருக்கும் நன்மைகளை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் திரைப்படங்களில்தான் நிறைய நன்மைகளை செய்தார். அதை மக்கள் […]

Continue Reading
vaali mgr

வாலியுடன் ஏற்பட்ட பிரச்சனை!.. பஞ்சாயத்தை எம்.ஜி.ஆரிடம் கொண்டு சென்ற எம்.எஸ்.வி!..

Poet Vaali and MS viswanathan : திரைத்துறையில் உள்ள பாடலாசிரியர்களிலேயே மிக முக்கியமானவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு அடுத்து அவரை போலவே கவித்திறன் கொண்ட ஒரு நபராக வாலி இருந்தார். இதனால் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த ஒரு நபராக வாலி இருந்து வந்தார். எம்.ஜி.ஆரின் அதிக படங்களுக்கு வாலிதான் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இறுதியாக காவிய தலைவன் என்கிற சித்தார்த் நடித்த திரைப்படத்திற்கு வாலி பாடல் வரிகளை எழுதினார். அவ்வளவு காலங்கள் தொடர்ந்து பாடல் வரிகளை […]

Continue Reading
manorama

எனக்கு கடைசி ஆசைன்னு ஒண்ணு இருந்தா அது இதுதான்!.. ஆச்சி மனோரமாவிற்கு ஆசையை நிறைவேற்றிய தமிழ் சினிமா..

Aachi Manorama : தியாகராஜ பாகவதருக்கு பிறகு வந்த அடுத்த தலைமுறையினர்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். அந்த காலக்கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பல முக்கிய நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். அதே காலக்கட்டத்தில்தான் நடிகை மனோரமாவும் நடிப்பதற்கு சினிமாவிற்கு வந்தார். நடிகை மனோரமா முதலில் நாடகங்களில்தான் நடித்து வந்தார். அப்போது சினிமாவிற்கு வந்த பெரும்பான்மையான நபர்கள் அதற்கு முன்பு நாடக நடிகர்களாக இருந்தவர்கள்தான். அப்படி சினிமாவிற்கு வந்த மனோரமா அதன் […]

Continue Reading
vichitra vijayakanth

விஜயகாந்தே இருந்தும் விசித்திராவுக்கு ஒரு சதவீதம் கூட உதவி பண்ணல!.. மனம் வருந்திய விசித்திரா கணவர்!.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு எர்த் குவாக் டாஸ்க்கில் அனைவரையும் அவர்களது வாழ்வில் நடந்த மோசமான சம்பவங்கள் குறித்து பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்படி பேசும்போது நடிகை விசித்திரா ஒரு தெலுங்கு படத்தில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியிருந்தார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதில் மேலும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அப்படி தொல்லை கொடுத்தது தெலுங்கின் மிகப்பெரிய நடிகரும் அரசியல் வாதியுமான பாலக்கிருஷ்ணா என்பதும் தெரிந்தது. பொதுவாக பெண்களுடன் மிகவும் கவர்ச்சியாக […]

Continue Reading
sathyaraj nayanthara

மன்சூர் அலிக்கான் மாதிரியே சத்யராஜ் பண்ணுன சம்பவம்!.. ஆனா சிக்குனது நயன்தாரா…

கடந்த சில நாட்களாக த்ரிஷா மற்றும் மன்சூர் அலிக்கான் பிரச்சனைதான் இணையத்தில் பெரும் பிரச்சனையாக சென்று கொண்டுள்ளது. ஒரு பேட்டியில் பேசிய அவர் முன்பெல்லாம் சினிமாவில் வில்லன்களுக்கு படுக்கையறை காட்சிகள் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் நடிகைகளை கண்ணிலேயே காட்டுவதில்லை என பேசியிருந்தார். மேலும் லியோ படத்தில் கூட த்ரிஷாவை பார்க்கவே இல்லை என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக த்ரிஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதில் எழுதியிருந்தார். இந்த நிலையில் நடிகை குஷ்பு, இயக்குனர் லோகேஷ் […]

Continue Reading
omakuchi narasimhan 2

சின்ன நடிகருக்கு பெரும் கதாபாத்திரம் கொடுத்த நடிகை!.. இந்த பொண்ணையா தப்பா பேசுறாங்க!..

Tamil Comedy Actor Omakuchi Narasimman : தன் மெலிந்த உடலை வைத்து காமெடி காட்சிகள் தான் எடுப்பார்கள் என அவருக்குத் தெரியும். அவரை நிற்க வைத்து டேபிள் ஃபேனை திருப்பி விட்டு காற்றில் பறந்து விடுவது போலக்கூட காட்சி வைத்திருக்கிறார்கள். எத்தனை பெரிய மனது அந்த தயாரிப்பாளருக்கு நீதிபதி வேடத்தை தர… ஓமக்குச்சி நரசிம்மன் சினிமாவுக்கு வரும் முன் நாடகத்தில் நடித்தார். ‘நாரதரும் நான்கு திருடர்களும்’ என்கிற நாடகத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் வேடம் அவருக்கு. […]

Continue Reading
sundar c sarathkumar

பெரும் நடிகராக இருந்தப்போதும் சரத்குமார் எனக்கு காட்டிய கருணை!.. மனம் உருகிய சுந்தர் சி..

Actor Sarathkumar : தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. இவர் இயக்கிய முறை மாமன், உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்கள் அப்போது மிக பிரபலமானவை. ஆனால் இவர் வெறும் காமெடி படங்கள் மட்டுமே எடுக்கவில்லை. தொடர்ந்து சில கமர்ஷியல் திரைப்படங்களையும் கொடுத்துள்ளார். கமலை வைத்து அன்பே சிவம், ரஜினியை வைத்து அருணாச்சலம் என இரு ஹிட் படங்களை அவர் கொடுத்துள்ளார். தற்சமயம் பேய் பட இயக்குனராக மாறியுள்ளார் சுந்தர் […]

Continue Reading
mayilsamy balachandar

பாலச்சந்தருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு!.. மயில்சாமி செய்த காரியம்!..

Actor Mayilsamy : தமிழில் உள்ள காமெடி நடிகர்களில் மயில்சாமி மிகவும் முக்கியமானவர். பல நடிகர்களுடன் இணைந்து மயில்சாமி நிறைய திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். முக்கியமாக நடிகர் விவேக் உடன் இணைந்து நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். மயில்சாமி தனக்கான ஒரு தனி உடல் பாவனையை கொண்டிருப்பதால் அவரது காமெடிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் மயில்சாமி குறித்து ஒரு தகவலை காமெடி நடிகரான பெஞ்சமின் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பெஞ்சமின் திருப்பாச்சி […]

Continue Reading