bhagyaraj

4 வரியில் கதை சொல்லு!.. சான்ஸ் தர்றேன்!.. பாக்கியராஜிற்கு எம்.ஜி.ஆர் பட தயாரிப்பாளர் வைத்த டாஸ்க்!..

Bhagyaraj : தமிழில் குடும்ப படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் பாக்கியராஜ். படத்தில் இளைஞர்களுக்கான காமெடி காட்சிகள் இருந்தாலும் கூட தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடிய திரைப்படங்களாகவே பாக்கியராஜின் திரைப்படங்கள் இருந்துள்ளன. பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில்தான் முதன் முதலாக உதவி இயக்குனராக சேர்ந்தார் பாக்கியராஜ். சினிமாவிற்கு வந்தப்போதே பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்ததால் பாக்கியராஜால் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. முக்கியமாக குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல சினிமாவை எப்படி எடுக்க முடியும் என்பதை […]

Continue Reading
karthi ameer

அமீர் பண்ணுன சம்பவத்தால்தான் கார்த்தி அவரை மதிக்கலை … ஓப்பன் டாக் கொடுத்த ஞானவேல் ராஜா.

தமிழ் சினிமாவில் மிகவும் தாமதமாக வந்து சீக்கிரமே கதாநாயகன் ஆனவர் நடிகர் கார்த்தி. விஜய் அஜித் சூர்யா மாதிரியான நடிகர்கள் 20களின் ஆரம்பங்களிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்க துவங்கினர். ஆனால் கார்த்தி தனது 27வது வயதில்தான் முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரை சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் அமீர்தான். ஆனால் சில காரணங்களால் அமீருக்கும் கார்த்திக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் […]

Continue Reading
sj surya

காதலியோட நடந்த பிரச்சனையை அப்படியே படத்துல வச்சேன்!.. திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா செய்த வேலை!..

தமிழ் சினிமாவில் விஜய் அஜித்தை மட்டுமே வைத்து மட்டுமே படம் எடுத்த இயக்குனர் என்றால் அது எஸ்.ஜே சூர்யாவாக மட்டும்தான் இருக்க முடியும். ஏனெனில் அஜித்தை வைத்து வாலி மற்றும் விஜய்யை வைத்து குஷி ஆகிய இரு திரைப்படங்களை இயக்கியப்பிறகு எஸ்.ஜே சூர்யா வேறு எந்த நடிகரையும் வைத்து படம் இயக்கவில்லை. அவர் இயக்கும் திரைப்படங்களில் அவர்தான் கதாநாயகனாக நடித்தார். அப்படி அவர் நடித்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் தொடர்ந்து நடிகராக […]

Continue Reading
rajinikanth

இந்த இடத்துல பாட்டு இல்லைனா படம் நல்லா இருக்காது!.. ஒரே நாளில் எடுக்கப்பட்ட ரஜினி பட பாடல்!.

Rajinikanth : ரஜினி பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார். அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியையும் கொடுத்துள்ளன. எனவே ரஜினிகாந்த் நடிப்பிற்கு இப்போது வரை வரவேற்பு இருந்து வருகிறது. ரஜினிகாந்தும் சிவாஜியும் ஒன்றாக நடித்து தமிழில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் படிக்காதவன். படக்கதைப்படி ரஜினியின் அண்ணனாக சிவாஜி கணேசன். தாய் தந்தை இல்லாத தனது தம்பிகளை பாசமாக வளர்ப்பார் சிவாஜி. ஆனால் திருமணத்திற்கு பிறகு அண்ணி தொல்லை தாங்காமல் தம்பியை அழைத்து கொண்டு […]

Continue Reading
bharathiraja rajinikanth

எனக்கு பாரதிராஜா 100 ரூபாய் தரணும்.. பல வருடம் ஆகியும் மறக்காமல் கூறிய ரஜினிகாந்த்!..

Bharathiraja and Rajinikanth : தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளன. அந்த வகையில் இப்போதும் வரவேற்பு குறையாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் ரஜினி. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேலோடு அடுத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ஆரம்பக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தப்போது மிகவும் கஷ்டப்பட்டார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தப்போது […]

Continue Reading
sivaji ganesan

படம் எனக்கு திருப்தியா இல்லை.. ஹீரோவை மாத்துங்க!.. சிவாஜி படத்தில் நடந்த சம்பவம்!..

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி காலக்கட்டத்திற்கு முன்பே வித்தியாசமான திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர். அவர் இயக்கிய அவனா இவன், பொம்மை போன்ற திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்துள்ளன. ஹாலிவுட்டில் பிரபலமாக இருந்த க்ரைம் த்ரில்லர் நாவலை அப்போதே படமாக்கியவர் எஸ். பாலச்சந்தர். நடு இரவில் என்கிற பெயரில் அந்த படம் வெளியானது. இந்த நிலையில் அவர் இயக்கிய மற்றொரு திரைப்படம் அந்த நாள். கிட்டத்தட்ட இந்த திரைப்படமும் ஒரு க்ரைம் திரைப்படம்தான். […]

Continue Reading
vaali ap nagarajan

அவருக்கு அதிகம் பாட்டு எழுதுனது இல்ல.. ஆனா அவருக்கு நிகரா ஆள் கிடையாது!.. வாலியை அசர வைத்த பிரபலம்!.

Sivaji ganesan, AP Nagarajan : தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்கு பிறகு பெரும் பிரபலமாக அறியப்படுபவர் கவிஞர் வாலி. வாலி எழுதிய பல பாடல் வரிகள் பெரும் வெற்றியை கொடுத்துள்ளன. கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் முன்னணியில் இருந்த பல பிரபலங்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் வாலி. முக்கியமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இணைந்து பல படங்களில் பணிப்புரிந்திருக்கிறார் வாலி. இருந்தாலும் தமிழின் மிக முக்கியமான பிரபலம் ஒருவருன் பெரிதாக சேர்ந்து பணிப்புரியவில்லை என மிக வருத்ததுடன் ஒரு […]

Continue Reading
bhagyaraj

பாலச்சந்தர் கூட அப்படி படம் எடுக்கல!.. பாக்கியராஜ் துணிந்து எடுத்த புது ரக சினிமா!.. எந்த படம் தெரியுமா?

Bhagyaraj – தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். மக்கள் மனதை புரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல படம் இயக்கியதால் அவரது திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில் புது விதமான திரைப்படத்தை அவரை அறியாமலே முயற்சி செய்திருக்கிறார் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மௌன கீதங்கள் (Mouna Geethangal). இந்த திரைப்படத்தை இயக்கும்போது இதில் கதாநாயகனுக்கு பெரிதாக குடும்ப பின்னணி இல்லாமல் எடுத்திருப்பார் பாக்கியராஜ். ஆனால் […]

Continue Reading
karthik

என்னை தயாரிப்பாளர் ஆக்குனதே கார்த்திக்தான்.. ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு வாழ்க்கை கொடுத்த நவரச நாயகன்!..

ரஜினி கமலுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பல இளைஞர்கள் ஆர்வத்துடன் நடிப்பதற்கு வந்தனர். அப்படி வந்த இளைஞர்களில் நடிகர் கார்த்திக்கும் முக்கியமானவர். கார்த்திக் மிக மிக இளம் வயதிலேயே திரைப்படத்திற்கு நடிக்க வந்து விட்டார். ஆனால் முதல் படத்தில் இருந்தே அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க தொடங்கின. அதனை தொடர்ந்து வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்து வந்தார் கார்த்திக். அவர் வளர துவங்கிய பொழுது அவரை சுற்றியுள்ள பலருக்கும் நன்மைகளை செய்ய துவங்கினார். நிறைய நபர்களுக்கு சினிமாவில் […]

Continue Reading

சாமி கும்பிட போனதால் பறிப்போன வாய்ப்பு!. இருந்தாலும் இளையராஜா இப்படி பண்ணியிருக்க கூடாது!..

Ilayaraja Movies : தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் முக்கியமானவர். இளையராஜா இசையமைக்கும் பாடல்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் தனி வரவேற்பு உண்டு. இளையராஜாவின் கூட பழகியவர்களை பொறுத்தவரை அவரைக் குறித்து நல்லவிதமான விமர்சனங்களை அளிப்பவர்களும் உண்டு. கெட்ட விதமான விமர்சனங்களை அளிப்பவர்களும் உண்டு. இந்த நிலையில் இளையராஜா வாய்ப்புக் கொடுக்க நினைத்தும் அந்த வாய்ப்பை தவறவிட்ட பாடகர் ஒருவர் அது குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இளையராஜா இசையில் நிறைய பாடல்கள் பாடியிருந்தாலும் […]

Continue Reading
bhagyaraj

யோவ் என்னையா படம் எடுத்து வச்சிருக்க.. டீக்கடையில் பாக்கியராஜை லாக் செய்த இளைஞர்!.. பாக்கியராஜ் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்!.

Bhagyaraj : தமிழில் உள்ள திரை இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் அதிக வரவேற்பு இருந்தது. பிறகு அவர் கதாநாயகன் ஆனப் பிறகு அவருக்கான வரவேற்பு இன்னமும் அதிகரித்தது. இந்த நிலையில் பாக்கியராஜை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு இயக்குனர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தனர். ஆனால் இயக்குனராக பாக்கியராஜ் அவரே இயக்கி நடித்த திரைப்படத்தில்தான் அதிக வரவேற்புகளை பெற்றார். சினிமாவில் அவர் முதன் முதலாக படம் எடுத்தப்போது முதல் படமே சோக […]

Continue Reading
bhagyaraj

அந்த மாதிரி படம் எடுத்தா ஓடாது!.. போடா பாலச்சந்தருக்கே ஓடிருக்கு!.. பாக்கியராஜ் எடுத்த ரிஸ்க்!.

தமிழில் குடும்ப படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்குனராக அறிமுகமானப்போது அவருக்கு திரைத்துறையில் அதிகமான வரவேற்பு இருந்தது. அவரது முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் திரைப்படத்திற்கே தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பு இருந்தது. இப்போது லோகேஷ் கனகராஜ் இருப்பது போலவே அப்போது பாக்கியராஜ் வரவேற்பை பெற்றிருந்தார். இதனால் அவரது குரு பாரதிராஜாவை போலவே புது புது முயற்சிகளை மேற்கொண்டு வந்தார் பாக்கியராஜ். பாக்கியராஜ் மற்றும் சரிதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மௌன கீதங்கள். […]

Continue Reading