vengat prabhu yuvan

இயக்குனர் இருக்குறப்பையே இப்படி ஒரு வேலையா!.. யுவன் சங்கர் ராஜாவிடம் திருட்டு தனமாக வெங்கட்பிரபு செய்த வேலை!.

யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பெரும் ரசிகப்பட்டாளத்தை கொண்டுள்ள முக்கியமான இசையமைப்பாளர் ஆவார். தமிழில் இளையராஜா ஒரு விதமான இசையை கொடுத்தப்போது அதற்கு முற்றிலும் புது விதமான ஒரு இசையை கொடுத்து களத்தில் இறங்கியவர் ஏ.ஆர் ரகுமான். அதே சமயம் ஏ.ஆர் ரகுமானை போல் அல்லாமல், இளையராஜாவை போலும் இல்லாமல் வேறு ஒரு இசையை அறிமுகம் செய்தவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. எப்படி கானா பாடலுக்கு தேவா ஒரு பிரபலமான இசையமைப்பாளராக இருக்கிறாரோ அதே […]

Continue Reading
ilayaraja 1

அர்த்தமில்லாம பாடுனாதான் காசு கிடைக்கும்… பாட்டுலையே கலாய்த்து விட்ட இளையராஜா!..

அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இளையராஜா கடும் கஷ்டங்களை அனுபவித்துள்ளார். உதாரணமாக சாலை ஓரங்களிலும் மெரினா கடற்கரையிலும் அமர்ந்து அப்போது பாடல் பாடுவாராம் இளையராஜா. ஏனெனில் தினசரி சாப்பிடுவதற்கே காசு இல்லாத நிலையில் அவர் இருப்பார். இந்த நிலையில் அவர் பட்ட கஷ்டங்களையும் அவரது வாழ்க்கையையும் குறிக்கும் விதமாக பல பாடங்களில் அவர் பாடல் வரிகளை எழுதுவது உண்டு. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் பாட்டாலே புத்தி சொன்னான் என்கிற […]

Continue Reading
MGR vaali

போன வைடா இல்லைனா அடிச்சி மூஞ்ச உடைச்சுடுவேன்!.. தயாரிப்பாளர் பேச்சால் கடுப்பான வாலி.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!.

Tamil Poet Vaali : சினிமாவில் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் கவிஞனாக பார்க்கப்படுபவர் பாடலாசிரியர் வாலி. வாலி தமிழ் சினிமாவில் மற்ற பாடல் ஆசிரியர்களை விடவும் வெகு காலம் பாடலாசிரியராக இருந்து வந்துள்ளார். மூன்று தலைமுறைகள் மாறிய பொழுதும் வாலியின் பாடல் வரிகளுக்கு இருந்த வரவேற்பு மட்டும் குறையவே இல்லை என்று கூறலாம். வாலி சினிமாவிற்கு வந்த ஆரம்ப கட்டத்தில் அவரது பாடலுக்கு அதிகமான அங்கீகாரத்தை கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் (MGR) நடிக்கும் படங்களுக்கு […]

Continue Reading
bharathiraja manoj

காதலா பண்ற!.. பையன் காதலில் பாரதி ராஜா செய்த வேலை!.. ஆனால் எதுவும் பலிக்கலை!.

Actor Manoj Bharathiraja : தமிழ் இயக்குனர்களிலேயே, இயக்குனர்களின் இமயம் என அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து கிராமம் சார்ந்த பல படங்களை இயக்கினார். கிராமத்தில் இருக்கும் சாதாரண ஒரு மனிதன்தான் பாரதிராஜா திரைப்படத்தின் கதை நாயகனாகவே இருப்பார். அது மட்டுமின்றி கிராமத்தில் சாதாரணமாக இருந்து வந்த நடிகர் பாண்டியனை சினிமாவிற்கு கொண்டு வந்தவரும் பாரதிராஜாதான். குறைந்த பட்ஜெட்டில் பெரும் ஹிட் படங்களை கொடுப்பதால் […]

Continue Reading
dhanush

அந்த பாட்டை எடுத்துட்டா நல்லா இருக்கும்!.. தயாரிப்பாளரே சொல்லியும் தனுஷ் படத்தில் நீக்கப்படாத பாடல்!. கடைசியில் அதான் ஹிட்டு!.

தமிழில் தொடர்ந்து வெற்றிப்படமாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். மற்ற கதாநாயகர்களை போல வெறும் சண்டை படங்கள் மட்டும் நடிக்காமல் தொடர்ந்து படத்தின் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். அவர் நடித்த தங்க மகன், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் பெரிதாக சண்டை காட்சிகளே இல்லாமல் இருப்பதை பார்க்க முடியும். தற்சமயம் இவர் கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரையில் வெளியாக இருக்கிறது.  தனுஷ் […]

Continue Reading
kamalhaasan prakash raj

கமல்ஹாசனுக்காக தப்பான முடிவு எதுவும் எடுத்திடாதீங்க!.. பிரகாஷ் ராஜ்க்கு இயக்குனர் கொடுத்த அட்வைஸ்

Kamalhaasan and Prakash raj : தமிழ் சினிமா வரலாற்றில் மறுக்க முடியாத ஒரு நடிகராக தனது கால்தடத்தை பதித்திருக்கும் முக்கியமான நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். சிவாஜி கணேசனை போலவே எந்த ஒரு கதாபாத்திரத்தையும் இறங்கி நடிக்க கூடியவர் கமல்ஹாசன். அவர் நடித்த மைக்கேல் மதன காமராஜன், தசாவதாரம் போன்ற திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்திருந்த போதிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி இருப்பார் கமல்ஹாசன். பொதுவாக கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது சினிமாவில் பலருக்கும் […]

Continue Reading
rajinikanth-raghava-lawarance

தேவையில்லாமல் வாயை விட்ட லாரன்ஸ்.. கடுப்பபாகி வாய்ப்பை மறுத்த ரஜினி!.. இது வேற நடந்துச்சா!..

Rajinikanth and Raghava Lawarance: கருப்பான நடிகர் கூட தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என நிரூபித்தவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் பெரும் உயரத்தை அடைய துவங்கியப்போதுதான் கதாநாயகன் ஆவதற்கு உருவம் தேவையில்லை. நடிப்புதான் முக்கியம் என்பதை நடிகர்கள் புரிந்துக்கொண்டனர். ரஜினி பெரும் நடிகரான பிறகு பல திரைத்துறை ஊழியர்களுக்கு உதவிகளை செய்துள்ளார். அப்படி உதவி பெற்றவரில் நடிகர் லாரன்ஸும் முக்கியமானவர். சினிமாவில் நடன கலைஞர்கள் குழுவில் லாரன்ஸை சேர்த்து விட்டதே ரஜினிதான் என்று […]

Continue Reading
kannadasan msv

எல்லா கச்சேரிலையும் நான் சொல்ற பாட்டைதான் பாடணும்!.. எம்.எஸ்.விக்கு கண்ணதாசன் போட்ட கண்டிஷன்!..

Kannadasan and MSV : தமிழில் உள்ள பாடலாசிரியர்களிலேயே மிகவும் பிரபலமாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். இசைக்கு ஒரு இளையராஜா இருந்தது போல பாடலாசிரியர்களில் முதன்மையானவராக கவிஞர் கண்ணதாசன் இருந்தார். இதனாலேயே தொடர்ந்து அவரது பாடல் வரிகளுக்கு அதிக மதிப்பு இருந்து வந்தது. கண்ணதாசனுக்கு எதிர்மறையான சில பழக்கங்கள் இருந்தப்போதும் அவருக்கு இருந்த திறமை காரணமாக தமிழ் சினிமாவில் வெகுவாக பாரட்டப்பட்டார். கண்ணதாசனும் எம்.எஸ் விஸ்வநாதனும் இணைந்து உருவாகும் பாடல்கள் எல்லாமே அப்போது பெரும் வெற்றியை கொடுத்து […]

Continue Reading
Kamalhaasan manirathnam

ஊரான் வீட்டு காசா இது!.. மணிரத்தினம் செயலால் படப்பிடிப்பை நிறுத்திய தயாரிப்பாளர்!.. பிறகு கமல் செஞ்சதுதான் சம்பவம்!..

Kamalhaasan : தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். கமல் ரஜினி காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை மணிரத்தினத்தின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு மட்டும் இன்னும் குறையவில்லை எனலாம். அந்த அளவிற்கு தனது திரைப்படங்களில் தனிப்பட்ட காட்சி அமைப்புகளை உருவாக்க கூடியவர் மணிரத்தினம். ஆனால் படத்தை இயக்குவதை பொறுத்தவரையில் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜிற்கு இருக்கும் திறன் மணிரத்தினத்திற்கு கிடையாது என கூறப்படுகிறது. பாரதிராஜாவும் பாக்கியராஜும் குறைவான ஃபிலிம் ரோல்களை பயன்படுத்தியே படப்பிடிப்பை முடித்துவிடுவார்களாம். ஆனால் […]

Continue Reading
vaali kalainger m karunanithi

அந்த விஷயத்துல எம்.ஜி.ஆர் மாதிரியே நடந்துக்கிட்டவர் கலைஞர்.. பிரமித்து போன வாலி!..

Poet vaali : திரைத்துறையில் உள்ள கவிஞர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு பிறகு அதே அளவிலான அங்கீகாரத்தை அவருக்கு பிறகு வாலிதான் பெற்றார். இவர் அதிகமாக எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். மேலும் இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரும் கூட. வாலி மிகவும் பிரபலமாக இருந்த காரணத்தினால் அவருக்கு அப்போது அதிகமான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. அப்போது பிரபல தயாரிப்பாளராக இருந்த ராம நாராயணனுக்கு வாலியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். எனவே அவர் […]

Continue Reading
actor kamalhaasan

டூப்பு போடாம நானே நடிக்கிறேன்.. முகத்தில் பேட்ஜ் ஒர்க் வாங்கிய ஆண்டவர்!..

Actor Kamalhaasan : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். சாதரணமாக சில நடிகர்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். ஆனால் கமல்ஹாசனை பொறுத்தவரை புதிய புதிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கக்கூடியவர். தொடர்ந்து குணா, ஆளவந்தான் மாதிரியான வித்தியாசமான திரைப்படங்களில் நடித்தார் கமல்ஹாசன். சில திரைப்படங்களில் சண்டை காட்சிகளில் கூட டூப் போடாமல் நடிக்க கூடியவர் கமல்ஹாசன். அப்படியாக கமல்ஹாசன் அவர் நடித்த சகலகலா திரைப்படத்தில் […]

Continue Reading

வேணாம்னா போ!.. பாட்டை மாத்தி கொடுத்து கலாய்த்துவிட்ட வாலி!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த சம்பவம்!.

Tamil Poet Vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பரவலாக பெரும் கவிஞராக அறியப்படுபவர் வாலி. வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு எல்லா காலங்களிலும் வெற்றி இருந்தது. வாலி எம்.ஜி.ஆர் நடித்த கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் துவங்கி சித்தார்த் நடித்து வெளியான காவிய தலைவன் வரை பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார். மாறி வரும் தலைமுறைகளுக்கு ஏற்றாற் போல சினிமாவும் மாற்றம் கண்டது. அப்போது அதற்கு தகுந்தாற் போல தனது பாடல் வரிகளிலும் மாற்றத்தை செய்தார் […]

Continue Reading