director vikraman

அந்த படத்தை பார்த்ததும் இவ்வளவு கேவலமா எடுத்துருக்கேன்னு இருந்துச்சு.. ஆனா திருப்பி அடிச்சேன்.. மாஸ் காட்டிய இயக்குனர் விக்ரமன்!.

தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இப்போதைய லோகேஷ் கனகராஜ் போல அப்போது விக்ரமன் இயக்குகிறார் என்றாலே ஒரு கூட்டம் இருக்கும். அந்த அளவிற்கு மக்கள் விரும்பும் வகையில் குடும்ப கதைகளாக இயக்க கூடியவர் விக்ரமன்!. ஆனால் விக்ரமனிற்கும் தோல்வியை கொடுத்த படங்கள் இருக்கின்றன. 1991 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பெரும்புள்ளி. அவர் இயக்கியதிலேயே கேவலமான திரைப்படம் பெரும்புள்ளிதான் என்று இயக்குனர் விக்ரமனே தனது பேட்டியில் கூறியுள்ளார். அந்த […]

Continue Reading
manivannan

தண்ணி அடிச்சதால ஒன்னும் அவர் சாகல!.. உண்மையை உடைத்த மணிவண்ணன் தங்கை!.

actor manivannan : தமிழில் உள்ள முக்கியமான இயக்குனர்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் மணிவண்ணன். ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிகளை கொடுத்துள்ளார் மணிவண்ணன். மணிவண்ணனுக்கு அதிகமான அரசியல் ஞானம் உண்டு. எப்போதும் அரசியல் குறித்து ஏதாவது சர்ச்சையான விஷயங்களை கூறி கொண்டிருப்பார். அதே போல கடவுள் மறுப்பை தீவிரமாக பின்பற்றி வந்தார் மணிவண்ணன். இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து […]

Continue Reading
bharathiraja

ஹீரோவையே இனிமேதான் செலக்ட் பண்ணனும்… படக்குழுவை நடுத்தெருவில் நிறுத்திய பாரதிராஜா!. ஓவர் கான்ஃபிடெண்டில் செய்த வேலை..

Director Bharathi Raja : தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் இமையம் என இப்போது வரை அழைப்படுபவர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கு ஆரம்பக்கட்டம் முதலே அதிக வரவேற்பு இருந்தது. எனவே அப்போதே துணிந்து தமிழ் சினிமாவில் வராத பல கதைகளை படமாக்கினார். இந்த நிலையில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை ஒருமுறை கூறியுள்ளார். பாரதிராஜா திரைப்படத்தில் உருவான திரைப்படம் மண்வாசனை. இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரையுமே புது முகங்களாக இறக்க வேண்டும் என்று முடிவு […]

Continue Reading
sivaji ganesan

பத்திரிக்கையில் வந்த போலி செய்தியால் பிரச்சனைக்குள்ளான சிவாஜி படம்.. ஆனாலும் 100 நாள் ஹிட்டு…

தமிழ் சினிமாவில் எப்போதுமே சிறந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்கு இணையான ஒரு நடிகர் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு இந்தியாவிலேயே சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு நடிகராக சிவாஜி கணேசன் இருந்தார். 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். ஆனால் அதில் பத்திரிக்கையில் வந்த செய்தியால் ஒரு திரைப்படமே பிரச்சனைக்குள்ளான சம்பவம் ஒன்று நடந்தது. 1970களில் மாலைக்கண் நோய் என்பது ஒரு குணப்படுத்த […]

Continue Reading
Mgr jaishankar

நீ சொன்ன மாதிரியே நடந்துடுச்சுயா!.. எம்.ஜி.ஆருக்கு நடக்க போவதை முன் கூட்டியே கணித்த ஜெய்சங்கர்!..

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் வயதான பிறகு சினிமாவில் இளைஞர்களுக்கான வெற்றிடம் உருவானது. அந்த சமயத்தில் ஜெய் சங்கர் மற்றும் சிவக்குமார் இவர்கள் இருவரும்தான் அந்த இடத்தை நிரப்பினர். அதிலும் ஜெய்சங்கர் முக்கியமான கதாநாயகன் ஆவார். ஹாலிவுட்டில் வரும் துப்பறியும் கதைகள் மற்றும் கௌபாய் கதைகள் மேல் அதிக ஆர்வம் கொண்ட ஜெய் சங்கர் தொடர்ந்து தமிழில் அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அப்போது எம்.ஜி.ஆரும் நடித்து வந்ததால் இவர்கள் இருவருக்குமிடையே […]

Continue Reading
muniskanth

அந்த படத்துல நடிச்ச மாதிரி நடிக்க எனக்கு பிடிக்கல!.. தொடர்ந்து வரும் வாய்ப்புகளை நிராகரிக்கும் முனிஸ்காந்த்!.

Muniskanth: தமிழில் ஒரே படத்தில் திறமையை காட்டி பிரபலமான நடிகர்களில் நடிகர் முனிஸ்காந்தும் ஒருவர். முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகமான முனிஸ்காந்த் அந்த ஒரு படத்திலேயே எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றார். அதற்கு பிறகு அவருக்கு தொடர்ந்து காமெடி நடிகராக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. அதிலும் அவர் நடித்த ஹாஸ்டல் திரைப்படம் முண்டாசுப்பட்டி திரைப்படத்திற்கு இணையான நகைச்சுவை காட்சிகளை கொண்டிருந்தது. இதற்கிடையே ஒரு முறை ராட்சசன் திரைப்படத்திலும் முனிஸ்காந்த் நடித்தார். முனிஸ்காந்த் ஒரு நகைச்சுவை நடிகர் […]

Continue Reading
karthi

ஏதோ தெரியாம பேசிட்டேன்… அதுக்காக இப்படியா வச்சு அடிக்கிறது!.. மனம் திறந்த கார்த்தி!.

Tamil actor Karthi : தமிழ் சினிமாவிற்கு பருத்திவீரன் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. அவரது முதல் படமே பெரும் வெற்றியை கொடுத்ததை அடுத்து வரிசையாக படம் நடிக்க துவங்கினார் கார்த்தி. அவற்றில் பல படங்கள் அவருக்கு வெற்றியை பெற்று தந்தன. தற்சமயம் அவரின் 25 ஆவது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி பெற்று வருகிறது. கார்த்தி 25 படங்களில் நடித்ததை அடுத்து அவர் அதற்காக ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். […]

Continue Reading

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் ஏற்பட்ட மர்மம்!.. வெளிவந்த புதிய தகவல்கள்!..

Kalabhavan Mani: சினிமாவில் வெகு காலங்களாக வில்லன் காமெடியன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் கலாபவன் மணி. இவர் நடித்த ஜெமினி, வேல், ஏய் மாதிரியான பல படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. தென்னிந்தியாவில் பல்வேறு மொழிகளில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் மார்ச் 6, 2016 அன்று கலாபவன் மணி மரணம் எய்தினார். அப்போதைய சமயத்தில் அது இயற்கை மரணம் என்றே கருதப்பட்டது. யாருக்கும் அதுக்குறித்து ஐயம் இருக்கவில்லை. ஆனால் தற்சமயம் […]

Continue Reading
andrea jermiah

ஒரு நாளைக்கு 80 சிகரெட் பிடிப்பாரு.. இயக்குனர் செயலால் படத்தை விட்டு சென்ற ஆண்ட்ரியா!..

Andrea: தமிழில் பாடகியாக அறிமுகமாகி பிறகு நடிகையானவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியா தமிழில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்சமயம் மிஸ்கின் இயக்கி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் தற்சமயம் பேயாக நடித்து வருகிறார். இவர் நடித்த திரைப்படங்களில் வட சென்னை முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ராஜன் கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்திருப்பார் ஆண்ட்ரியா. ஆனால் ஆரம்பத்தில் அந்த படத்தில் நடிக்கவே ஆண்ட்ரியாவிற்கு பிடிக்கவில்லை. இயக்குனர் வெற்றிமாறன் தான் அதற்கு காரணமாக இருந்திருக்கிறார். வெற்றிமாறன் தினமும் 80 […]

Continue Reading
raghava lawarance ajith

எனக்கு முதல் வாய்ப்பை வாங்கி கொடுத்தவரே அஜித்து தான்!. மனம் திறந்த லாரன்ஸ்!.

தமிழில் நடிகர் விஜய்க்கு பிறகு பிரபலமான நடிகராக அஜித் இருக்கிறார். தற்சமயம் விஜய்க்கு பிறகு தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் இருக்கிறார். தமிழில் அமராவதி திரைப்படம் மூலமாக இவர் கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு வந்த திரைப்படங்கள் பலவும் அஜித்திற்கு வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து வரிசையாக அவருக்கு வெற்றி படங்களாக வந்தன. அஜித் அனைவருக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார் என்று பலரும் கூறுவதுண்டு. அந்த வகையில் அவர் தனக்கும் உதவிகளை செய்திருக்கிறார் […]

Continue Reading
vadivelu vijayakanth

வடிவேலுக்கிட்ட நான் சொன்னேன்னு  சொல்லு.. கேப்டன் அனுப்பிய செய்தி!.. அரண்டு போன வைகை புயல்!.

கேப்டன் விஜயகாந்த் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகர்களில் முக்கியமானவர். இவர் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்த நடிகராவார். தமிழ் சினிமாவில் இப்போது வரை ஒரே வருடத்தில் அதிக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில்தான் வடிவேலு சினிமாவிற்கு அறிமுகமானார். அப்போது கவுண்டமணியும் செந்திலும் பெரும் நடிகர்களாக இருந்தும் கூட வடிவேலு அவர்களை மிஞ்சி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதனையடுத்து வடிவேலுவும் வளரும் நடிகரானார். விஜயகாந்துடன் சேர்ந்து […]

Continue Reading
kamal gossip

நடிகை குளிக்கும் நீரில் சிறுநீர் கழித்த நடிகர்!.. இதெல்லாம் ஒரு பொழப்பா..

பலரும் பெரிதாக மரியாதை கொடுக்கும் ஒரு நடிகர் இழிவான செயல்களை செய்தால் எப்படி இருக்கும். அப்படியான செயல் ஒன்றை குறித்து கிசு கிசு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் சிறு வயது முதலே சினிமாவில் சிறப்பாக நடித்து வரும் நடிகர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கும்போது கருப்பான நடிகை ஒருவர் அவருக்கு கதாநாயகியாக நடித்தார். இந்த நடிகையும் சினிமாவில் மிக பிரபலமானவரே. இந்த நிலையில் நடிகை குளிக்கும்போது அந்த நடிகர் வந்து நடிகையிடம் […]

Continue Reading