poet vaali

இந்த மாதிரி இயக்குனருக்கு எல்லாம் பாட்டு எழுத முடியாது!.. இயக்குனரால் கடுப்பான வாலி..

Vaali: ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் துவங்கி விஜய் அஜித் காலம் வரையிலும் சினிமாவில் தொடர்ந்து பாடல் வரிகளை எழுதி வந்தவர் கவிஞர் வாலி!. எம்.ஜி.ஆர் காலம் துவங்கி மங்காத்தா படம் காலக்கட்டம் வரையிலுமே தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவிஞர் வாலிக்கு முக்கியத்துவம் இருந்தது. பொதுவாகவே தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் வாலி, கண்ணதாசனுக்கு பிறகு அவருக்கு இணையான ஒரு கவிஞராக வாலி இருந்தார். எந்த ஒரு இசைக்கும் அடுத்த 10 நிமிடத்தில் பாடல் வரிகளை […]

Continue Reading
vijay vijay sethupathi

25 ஆவது திரைப்படத்தில் டொக்கு வாங்கிய பெரும் நடிகர்கள்!.. இவரெல்லாம் லிஸ்ட்ல இருக்காரா!..

ஒவ்வொரு கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கும் அவர்களது 25வது திரைப்படம் என்பது முக்கியமான திரைப்படமாகும். ஏனெனில் அந்த 25 ஆவது படத்தை தொடுவதற்கு அவர்கள் வெகுவாகா போராடி இருப்பார்கள். 25 வது படம் நடிக்கும்போது அவர்களது மார்க்கெட் உயர்ந்திருக்கும். அதே சமயம் அந்த 25 வது படம் நல்ல வெற்றியை கொடுக்க வேண்டும். எனவே எப்போதும் நடிகர்கள் தங்களது 25 ஆவது படத்தை தேர்ந்தெடுத்துதான் நடிப்பார்கள். தற்சமயம் நடிகர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் திரைப்படமும் திரையரங்கில் […]

Continue Reading
jaishankar MGR

கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு… ஜெய்சங்கருக்கு அறிவுரை வழங்கிய எம்.ஜி.ஆர்!..

MGR and Jai Shankar: தமிழில் மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வெகுவாக வரவேற்பு இருந்து வந்தது. முக்கியமாக அவர் மக்களின் கஷ்டங்களை போக்கும் நாயகனாகவே எப்போதும் திரையில் தோன்றினார். இதுவே அவர் அரசியலுக்கு செல்லவும் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் சினிமாவிலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல மரியாதை இருந்தது. இந்நிலையில் இளம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் மிகவும் இளம் வயது நாயகனாக […]

Continue Reading
kamal prabhudeva

15 வயசுலையே அந்த படத்துல கமலுக்கு டான்ஸ் கத்து கொடுத்தேன்!.. பிரபுதேவா அப்பவே மாஸ்!.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடன கலைஞர்களில் முக்கியமானவர் பிரபுதேவா. மிகவும் இளம் வயதிலேயே திரைத்துறைக்கு வந்த நடன கலைஞராக பிரபு தேவா அறியப்படுகிறார். பிரபு தேவா முதலில் கதாநாயகனாக நடித்தாலும் தொடர்ந்து அவருக்கு நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். நடன கலைஞராக இருப்பதை விடவும் நாயகனாக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து  அவர் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். சில படங்களை இயக்கியும் உள்ளார். ஹிந்தி சினிமாவில் […]

Continue Reading
MGR new

நெருப்பில் சிக்கி விபத்துக்குள்ளான நடிகர்!.. ஓடி சென்று உதவிய எம்.ஜி.ஆர்!.

சினிமாவில் மக்கள் திலகம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி திரையுலகில் உள்ளவர்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். அதனாலேயே அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு சீக்கிரமாகவே அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இந்த நிலையில் திரைப்படங்களில் கூட எம்.ஜி.ஆர் சமூகத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களை கூறும் திரைப்படங்களிலேயே நடித்து வந்தார். மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற காட்சிகளை அறவே ஒதுக்கி வந்தார் எம்.ஜி.ஆர். நிறைய நபர்களுக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்திருந்தாலும் இப்போது உள்ளது […]

Continue Reading
sivakumar1

பத்திரிக்கையாளரிடம் கடன் வாங்கிய சிவக்குமார்!.. 100 ரூபாய் காசுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா!..

Actor sivakumar: 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். ஆரம்பத்தில் துணை கதபாத்திரங்களில் நடித்து வந்த சிவக்குமார் கொஞ்சம் கொஞ்சமாக கதாநயாகனாக நடிக்க துவங்கினார். அதன் பிறகு தமிழில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக சிவக்குமார் இருந்தார். ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வாய்ப்பு தேடி வந்தப்போது பெரும் நட்சத்திரமாக இருந்தார் சிவக்குமார். சிவக்குமார் கதாநாயகனாக நடித்த கவிக்குயில் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். அந்த அளவிற்கு சிவக்குமார் […]

Continue Reading
karthi

நான் ஆசைப்பட்டு வந்தது ஒன்னு!.. ஆனா குடும்பமே என் கனவை கலைச்சிட்டாங்க!.. ஓப்பனாக கூறிய கார்த்தி..

தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் கார்த்தி. கார்த்தி நடித்த முதல் படமான பருத்தி வீரன் திரைப்படமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வரிசையாக படம் நடித்த கார்த்தி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதிலும் தற்சமயம் அவர் நடித்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் என அனைத்து திரைப்படங்களுமே வெற்றி படங்களாகவே அமைந்தன. தற்சமயம் அவரின் 25 ஆவது திரைப்படமான ஜப்பான் […]

Continue Reading
vivek vijayakanth

இரண்டு இளம் நடிகர்கள்கிட்ட வாய்ப்பு கேட்டேன்!.. கடைசியாக விவேக்கிற்கு உதவிய விஜயகாந்த்!..

Vivek and Vijayakanth: பெரும் நடிகர்களே தங்களுடன் பணிப்புரிபவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத காலக்கட்டத்தில் தொடர்ந்து பல நடிகர்களுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் உதவி வந்தவர் நடிகர் விஜயகாந்த்!. விஜயகாந்திற்கு பிறகு அப்படி ஒரு நடிகர் தமிழ் சினிமாவிற்கு வரவில்லை என்றே கூறவேண்டும். விஜயகாந்தால் நன்மைகள் பெற்ற நடிகர்கள் பலர். அப்படி அவர் மூலம் நடிகர் விவேக்கும் கூட அதிக நன்மைகளை பெற்றுள்ளார். இதுக்குறித்து நடிகர் விவேக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஸ்வநாதன் ராம […]

Continue Reading
kamalhaasan manivannan

கொலை பண்றவங்கள நல்லவன்னு காட்டுவாரு!.. கமல்க்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்… மணிவண்ணன் கொடுத்த அட்வைஸ்!..

Kamalhaasan Manivannan: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். சிவாஜி கணேசனுக்கு பிறகு இவரே ஒரு சிறந்த நடிகராக பார்க்கப்படுகிறார். சினிமாவில் முதன் முதலாக களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் திரைப்படங்களை பொது சமூகம் பார்க்கும் விதத்தில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்ட விதத்தில் பார்த்தவர் மணிவண்ணன். அவர் தனது பேட்டி ஒன்றில் கூறும்போது திரைப்படங்களில் கமல் பயன்படுத்திய அரசியலை வெளிப்படுத்தி பேசியுள்ளார். அதில் அவர் கூறும்போது கமல்ஹாசன் […]

Continue Reading
bharathi raja avm

இடத்தை விட்டு வெளியே போடா!.. பாரதிராஜாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஏ.வி.எம்…

இயக்குனர்களின் இமையம் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. கிராமத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பல இளைஞர்களில் பாரதிராஜாவும் ஒருவர். சினிமாவிற்கு வரும்போதே கிராமத்து பாணியிலான படங்களை எடுக்க வேண்டும் என்பதுதான் பாரதிராஜாவின் பெரும் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படம் கிராம பாணியிலான ஒரு திரைப்படமாகவே இருந்தது. இந்த படம் சிறப்பான வெற்றியை கண்டது. இதனை தொடர்ந்து பாரதி ராஜா இயக்கிய படங்கள் பலவும் […]

Continue Reading
sivaji ganesan

அந்த பாட்டு நல்லாவே இல்ல!.. தயாரிப்பாளரால் நிராகரிக்கப்பட்டு சிவாஜி படத்தில் ஹிட் கொடுத்த பாடல்!.

சினிமாவில் நடிகர் திலகம் என்றும் நடிப்பின் இமையம் என்று அழைக்கப்படுபவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜி கணேசன் திரைப்படங்களில் பல பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளன. பெரும்பாலும் சிவாஜி கணேசனின் படங்களுக்கு கண்ணதாசன்தான் பாடல் வரிகளை எழுதுவார். இந்த நிலையில் 1961 ஆம் ஆண்டு வந்த மணபந்தல் என்னும் திரைப்படத்தில் கண்ணதாசன் பாடல் வரிகள் எழுத, எம்.எஸ் வி இசையி பாடல்கள் தயாராகின. ஆனால் அதில் ஒரு பாடல் […]

Continue Reading
ilayaraja spb

எஸ்.பி.பி பாட்டுல அந்த ஒரு பாட்டுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… ஓப்பனாக கூறிய இளையராஜா!..

தமிழில் உள்ள இசையமைப்பாளர்களில் பல வருடங்களாக சினிமாவில் இருந்து மக்கள் மத்தியில் மாறாத இடம் பிடித்தவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இளையராஜா. கிராமத்தில் இருந்து கனவுகளோடு திரைத்துறைக்கு வந்த இளையராஜாவிற்கு தமிழில் வாய்ப்பு வழங்கியவர் பஞ்சு அருணாச்சலம். அதற்கு பிறகு தமிழில் எக்கச்சக்கமான ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் இளையராஜா. இளையராஜாவின் பாடல்கள் ஹிட் அடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். எஸ்.பி.பி, இளையராஜா கூட்டணியில் வரும் பாடல்கள் எல்லாம் இப்போதும் […]

Continue Reading