விஜய் சேதுபதியுடன் அடுத்து கூட்டணி போடும் கங்கனா ரனாவத்!.. புது ப்ளான் போல!..

பாலிவுட்டில் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் திரைப்படத்தில் நடித்தார். அப்போது தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். க்ரிஷ் 3 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்துள்ளார் கங்கனா ரனாவத். பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்பதால் […]

Continue Reading
visu

15 லட்சம்தான் பட்ஜெட் அதுக்குள்ள படம் எடுக்கணும்!.. விசுவிற்கு தயாரிப்பாளர் வைத்த டாஸ்க்!.

தமிழ் சினிமா கடைசி 20 வருடங்களில்தான் பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதற்கு முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கோடிகளில் படம் எடுப்பது என்பது அரிதான விஷயமாக இருந்து வந்தது. அந்த காலகட்டங்களில் ரஜினி கமல் போன்ற நடிகர்களே லட்சங்களில்தான் சம்பளம் வாங்கி வந்தனர். பிரியா திரைப்படத்தின் போது தான் முதன்முதலாக ரஜினிகாந்த் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியதாக அவரை ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த அளவிற்கு தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாகதான் முன்னேறி வந்தது. அப்போதைய காலகட்டங்களில் […]

Continue Reading
director vikraman

நான் சினிமாவை விட்டு போக என் மனைவிதான் காரணம்!.. விக்ரமனிற்கு நடந்த மனதை உருக்கும் கதை…

தமிழ் சினிமாவில் குடும்ப திரைப்படங்கள் எடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். இப்போது லோகேஷ் கனகராஜ் உள்ளது போலவே அப்பொழுது தோல்வியே காணாத ஒரு இயக்குனராக இருந்தவர் விக்ரமன். அவர் இயக்கும் குடும்ப திரைப்படங்கள் அனைத்தும் பலமுறை பார்த்தாலும் அழுக்காது என்கிற அளவில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த திரைப்படங்கள். அவற்றில் வானத்தைப்போல, சூர்யவம்சம் போன்ற திரைப்படங்கள் இப்போது தொலைக்காட்சிகளில் போட்டாலும் பார்ப்பதற்கு ரசிகர் கூட்டம் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் அப்படிப்பட்ட விக்ரமன் […]

Continue Reading
devayani lingusamy

தேவயானி புருஷன் மட்டும் அந்த ஒரு விஷயம் பண்ணலைனா… மனம் திறந்த லிங்குசாமி!..

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனருக்கு அவரது முதல் பட வாய்ப்பு என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். எவ்வளவு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தாலும் முதல் படத்திற்கான வாய்ப்பை முன்பெல்லாம் அவ்வளவு எளிதாக பெற்றுவிட முடியாது. ஆனால் இப்பொழுது தமிழ் சினிமாவில் மிக எளிதாகவே தயாரிப்பாளர்கள் கிடைக்கின்றனர். ஏனெனில் படங்களுக்கான பட்ஜெட்டும் தற்சமயம் தமிழ் சினிமாவில் விரிவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி அவரது முதல் படத்தின் அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]

Continue Reading
rajinikanth

எதுக்கு மறைஞ்சு நின்னு அதை பண்றீங்க.. ஒளிப்பதிவாளர் செயலால் கோபமான ரஜினி!..

தமிழ் சினிமா நடிகர்களில் பெரும் உயரத்தை தொட்ட நடிகர்களில் முக்கியமானவர்கள் நடிகர் ரஜினிகாந்த். பொதுவாகவே ரஜினிகாந்த் அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர் என்றொரு பேச்சு தமிழ் சினிமாவில் எப்போதுமே உண்டு. ஒரு பெரிய நடிகர் என்றாலும் கூட அனைவரிடமும் சகஜமாக பழக கூடியவர் ரஜினிகாந்த். முக்கியமாக அனைவருக்கும் மதிப்பு கொடுக்க கூடியவர் என்று கூறப்படுகிறது. இப்படியான ஒரு நிகழ்வு அருணாச்சலம் திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் நடந்துள்ளது. அதனைக் குறித்து அந்த படத்தில் வேலை பார்த்த ஒளிப்பதிவாளர் யு.கே செந்தில்குமார் […]

Continue Reading

செத்து செத்து விளையாடலாமா!.. சினிமாவில் வந்ததை நேரில் செய்த கண்ணதாசன்!.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஆசைகள் வரும் சிலருக்கு சில வித்தியாசமான ஆசைகளும் இருப்பதுண்டு. அப்படி கண்ணதாசனுக்கு வந்த வித்தியாசமான ஆசை ஒன்று தமிழ் சினிமா பிரபலங்களை ஆடி போக வைத்தது என்று கூறலாம். கண்ணதாசனுக்கு திடீரென ஒரு நாள் ஒரு விஷயம் தோன்றியது. ஒருவேளை நாம் இறந்து விட்டால் நமக்காக யாரெல்லாம் கண்ணீர் வடிப்பார்கள் முதலில் யார் ஓடி வருவார்கள் என்று ஒரு சந்தேகம் வந்தது. எனவே அவரது உதவியாளரை அழைத்து திடீரென மாரடைப்பு காரணமாக […]

Continue Reading
gowtham menon vijay

தமிழே வரலையே!.. கெளதம் மேனன் சொன்ன கதையால் அதிர்ச்சியடைந்த விஜய்!..

சினிமாவில் திட்டமிடப்பட்டு படமாக்கப்படும் திரை கதைகள் கொஞ்சம்தான். ஆனால் எழுதப்பட்டு எடுக்கப்படாமல் போகும் திரைக்கதைகள் எக்கசக்கமாக சினிமாவில் உண்டு. அப்படி பல திரைப்படங்கள் தமிழில் வெளியாகாமலே போய் உள்ளன. இப்படி கௌதம் மேனன் விஜய்க்காக எழுதிய ஒரு கதையும் உண்டு. அந்தத் திரைப்படம் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தை விட சிறப்பாக வந்திருக்க வேண்டிய திரைப்படம் என்று கூறப்படுகிறது. கௌதம் மேனன் பிரபலமாக வளர்ந்து வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் விஜய்யை வைத்து ஒரு திரைப்படத்தை […]

Continue Reading
actor jegan

லாஜிக் இல்லாமல் பேசிய நடிகர் ஜெகன்!. உங்கள் படம் சரியா இருந்துச்சா.. மடக்கிய ரசிகர்கள்!..

சின்னத்திரையில் வெகு காலங்களாக காமெடி கதாபாத்திரங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தவர் நடிகர் ஜெகன். தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெற வேண்டும் என்று நினைத்த ஜெகன் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இந்த நிலையில் இயக்குனர் கே.வி ஆனந்த் மூலமாக இவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்தது. அயன் திரைப்படத்தில் சூர்யாவிற்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது அவரை பெரிதாக வளர்த்து விட்டது. அதனை தொடர்ந்து கவண் திரைப்படத்திலும் அவருக்கு […]

Continue Reading
vadivelu kadhal saravanan

என்ன நடிக்க விடாம பண்ணுனாரு!.. காதல் பட நடிகருக்கு வடிவேலு போட்ட ஸ்கெட்ச்..

தமிழில் ஒரு நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி ஒரு கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக பல கதாபாத்திரங்களை எடுத்து சிறப்பாக நடிக்க கூடியவர் நடிகர் வடிவேலு. அப்படி வடிவேலு நடிக்கும் படங்களில் பல படங்கள் பிரபலமானவையாக இருக்கும். சில படங்களை வடிவேலுவின் காமெடிக்காகவே மக்கள் திரும்ப திரும்ப பார்ப்பதும் உண்டு. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் வடிவேலுவின் காமெடி வரவேற்பை பெற்றவை. ஆனால் வடிவேலுவிற்கு ஒரு பழக்கம் உண்டு. வடிவேலு திரைப்படங்களில் தொடர்ந்து அவரது கூட்டணியில் இருக்கும் நடிகர்களைதான் நடிக்க வைப்பாராம். […]

Continue Reading
jayaram nagesh

நாகேஷ் அடிச்ச அந்த கவுண்டர்ல மானமே போயிடுச்சு!.. ஜெயராம்க்கு நடந்த சம்பவம்!..

தமிழில் உள்ள பழம்பெரும் காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாகேஷ். ஒல்லியான தேகத்தைக் கொண்டிருந்தாலும் கூட அதை வில்லை போல வளைத்து நடனம் ஆடுவதிலும் சரி காமெடிகளும் சரி தனது உடலை சரியாக பயன்படுத்தக் கூடியவர் நடிகர் நாகேஷ். மிகவும் கடினமான காட்சிகளை கூட எளிதாக நடிப்பவர் என்பதால் ஒரு காலகட்டத்தில் நாகேஷின் காமெடிக்காகவே திரைப்படங்கள் ஓட துவங்கின. சில பெரும் பிரபலங்கள் கூட நாகேஷை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அவருக்கு ரசிக கூட்டம் உருவானது என்று […]

Continue Reading
suruli rajan

கண்ணீரோடு நடு ரோட்டில் நின்ற சுருளிராஜன்!.. வாழ்க்கையையே மாற்றிய ஒரு கட் அவுட்!..

தமிழில் உள்ள காமெடி நடிகர்களை பொறுத்தவரை இப்போது இருப்பதை காட்டிலும் கருப்பு வெள்ளை காலகட்டங்களில் கொஞ்சம் அதிகமாகவே காமெடி நடிகர்கள் இருந்தனர். அதில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சுருளிராஜன் சுருளிராஜன் தனக்கென ஒரு உடல் பாணியையும், பேச்சு பாணியையும் கொண்டிருந்தார். அதை கொண்டு நகைச்சுவையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் கூட நடித்துள்ளார் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் படுத்தும் பாடு என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு […]

Continue Reading
rajinikanth lingusamy

ரஜினியோட படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது!.. அந்த ஒரு விஷயத்தால் வாய்ப்பை தவறவிட்ட லிங்குசாமி!..

தமிழ் சினிமாவில் எப்போதுமே தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடித்தாலே அந்த திரைப்படம் முக்கால்வாசி வெற்றி பெறும் என்று மக்கள் மத்தியில் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கை உண்டு. அதனால்தான் 70 வயதிற்கு மேல் ஆகியும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவிலேயே பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலகட்டங்களில் துவங்கி கலர் சினிமா, 3 டி சினிமா, அனிமேஷன் என இதுவரை சினிமாவில் […]

Continue Reading