bhagyaraj

நான் எடுத்த முதல் படமே என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுதான்.. உண்மையை கூறிய பாக்கியராஜ்!..

தமிழ் திரை இயக்குனர்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையையே திரைப்படத்தின் முக்கிய கதையாகக் கொண்டு படம் எடுப்பவர் பாரதிராஜா. அவரின் முதல் படத்திலிருந்து அனைத்து திரைப்படங்களிலுமே பாமர மக்கள்தான் படத்தின் கதாநாயகர்களாக இருப்பார்கள். தினமும் நாம் எங்கோ ஒரு இடத்தில், ஒரு குடும்பத்தில் கேள்விப்பட்ட ஒரு கதைதான் பாரதிராஜாவின் திரைப்படமாக இருக்கும். அவரிடம் பணிபுரிந்த பாக்கியராஜ் இந்த விஷயத்தை மிக நன்றாகவே கற்றுக் கொண்டார். மக்களுக்கு நெருக்கமான சகஜமான கதைகளை எடுக்கும் பொழுதுதான் அது மக்களிடம் பெரும் வரவேற்பை […]

Continue Reading
vaali movie

வாலி படத்தில் சிறப்பா வரவேண்டிய சீன்!.. அஜித் ஒப்புக்கொள்ளாததால் வைக்கல!..

சில திரைப்படங்களில் அற்புதமான சில காட்சிகள் வைக்க நினைத்தாலும் கூட சில தடைகளின் காரணமாக அந்த காட்சிகள் வைக்கப்படாமல் போகும். இயக்குனர்கள் பலரே இது குறித்து கூறும் பொழுது திரைப்படத்தை நாங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ 100% அப்படி எந்த ஒரு காட்சியையும் எங்களால் எடுக்க முடிந்தது கிடையாது. அங்கு ஏற்படும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப படத்தின் காட்சிகள் மாறுபடும் எனவே நாம் எடுக்க நினைத்த காட்சியிலிருந்து 50% சரியாக வந்து விட்டாலே அது வெற்றி […]

Continue Reading
lollu sabha manohar actor mohan

மோகன் படம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க!.. சம்பளமும் கொடுக்கல.. ஏமாந்த லொள்ளு சபா மனோகர்!..

விஜய் டிவி மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பிரபலங்கள் பலர் சிவகார்த்திகேயன் துவங்கி சந்தானம் வரை பலர் விஜய் டிவி மூலமாகதான் வெள்ளி திரைக்கு வந்தனர். அப்படி வந்தவர்களில் நடிகர் லொள்ளு சபா மனோகரனும் முக்கியமானவர். இந்த லொள்ளு சபா நிகழ்ச்சி பிரபலமான பிறகு அதில் நடித்த முக்கால்வாசி பேர் சினிமாவிற்கு காமெடியனாக வந்தனர். அதில் லொள்ளு சபா மனோகரனும் ஒருவர். லொள்ளு சபா மனோகருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல பிரச்சினைகள் நடந்து வந்துள்ளன. சம்பள […]

Continue Reading
surya jegan

சூர்யாவுக்கும் எனக்கும் வாழ்க்கையில் அது ஒரே மாதிரி நடந்துச்சு.. ரொம்ப மர்மமா இருக்கே!.. ஜெகன் சொன்ன சீக்ரெட்!.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் விஜய் அஜித் போன்ற பெரும் நடிகர்களுக்கு போட்டியாக இருந்து வந்தவர் நடிகர் சூர்யா. ஆனால் 10 வருட காலத்தில் அவரது மார்க்கெட்டில் ஏற்பட்ட குறைபாடு அவரை கொஞ்சம் கீழே கொண்டு வந்து விட்டது என்றாலும் சூர்யாவின் நடிப்பிற்கான வரவேற்பு மட்டும் இன்னும் குறையவே இல்லை. ஏனெனில் மற்ற நடிகர்கள் தொடர்ந்து சண்டை காட்சிகள் கொண்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்த பொழுது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்துக் கொண்டிருந்தார் சூர்யா. மேலும் […]

Continue Reading
vijayakanth kunjarammal

அந்த அம்மா இறந்துட்டாங்க.. குடும்பம் காசில்லாம இருக்கு!.. உடனே கிளம்பிய விஜயகாந்த்!.

கிராமத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிகராக வேண்டும் என வந்த இளைஞர்களில் முக்கியமானவர் விஜயகாந்த். எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் அனைவருக்கும் நல்லது செய்யும் ஒரு நபராக பார்க்கப்பட்டவர் விஜயகாந்த். இவர் பலருக்கும் நன்மைகள் செய்துள்ளார். அதில் நாம் பேட்டிகள் மாதிரியான விஷயங்களில் பார்ப்பவை குறைவானவையே பலருக்கும் தெரியாமல் அவர் செய்த நன்மைகள் ஏராளம். மீசை ராஜேந்திரன் ஒரு முறை பேட்டியில் பேசும் பொழுது ர் விஜயகாந்த் செய்த ஒரு விஷயத்தை கூறியிருந்தார். தமிழில் சில திரைப்படங்களில் […]

Continue Reading
actress nila

நான் குளிக்க 12000 லிட்டர் மினரல் வாட்டர் வேணும்!.. தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை..

திரை உலகில் கோலிவுட்டை பொறுத்தவரை கதாநாயகிகள் கொஞ்சம் அமைதியாகவே இருப்பார்கள். ஏனெனில் எப்போதுமே கதாநாயகிகளுக்கு சினிமாவில் மார்க்கெட்டிருக்காது. ஹீரோக்கள் போல வெகுநாட்கள் கதாநாயகிகள் சினிமாவில் இருப்பதில்லை எனவே அவர்கள் இருக்கும் காலம் வரை எவ்வளவு சிரமப்பட்டு வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருப்பார்கள். நடிகை மீனா ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் எல்லாம் அப்படி நடித்தவர்கள்தான். ஆனால் எப்போது பாலிவட்டிலிருந்து தமிழில் கதாநாயகிகளை நடிக்க வைத்தார்களோ அப்போது முதல் பாலிவுட் கதாநாயகிகள் சீன் காட்டுவது என்பது தமிழ் சினிமாவில் […]

Continue Reading
vijayakanth

கீழ விழுந்தாலும் பரவாயில்லை!.. அடுக்கு மாடியில் உயிரை பணயம் வைத்து கேப்டன் நடித்த காட்சி!..

தமிழில் ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக செய்யும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் நடிக்கும் அனைத்து சண்டை காட்சிகளுமே எப்போதுமே தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்றவை. முக்கியமாக டூப் போட்டு நடிப்பது விஜயகாந்துக்கு அவ்வளவாக பிடிக்காது அதனால்தான் சிரமமாக இருந்தாலும் கூட கயிறை கட்டிக்கொண்டு பல காட்சிகளை நடித்திருப்பார். கயிறை கட்டிக்கொண்டு நடிக்கிறார் என்று பலமுறை கேலிக்கு உள்ளானாலும் தனது மொத்த எடையையும் கயிறை கட்டி தாங்கிக் கொண்டு சண்டை காட்சிகள் நடிப்பது எளிதான காரியம் அல்ல. […]

Continue Reading
vijayakanth ar murugadoss

அப்ப ரமணாவும் முருகதாஸ் படம் இல்லையா!.. காபி அடிச்ச லிஸ்ட் பெருசா போகுதே!..

தமிழில் ஹிட் படங்கள் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்களில் பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தவை. முக்கியமாக அதில் ரமணா திரைப்படத்தை கூறலாம் ரமணா திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸுக்கு பெரும் மாற்றமாக அமைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார் முருகதாஸ். ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் பெரும் சர்ச்சையை கிளப்பின. முருகதாஸ் இயக்கிய கஜினி என்கிற திரைப்படம் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் […]

Continue Reading
vadivelu

வடிவேலுவால்தான் அந்த படத்தில் நடிச்சேன்!.. விஜய் பட நடிகருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்த வடிவேலு!..

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. வடிவேலு நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்களில் அவரது காமெடிகள் வெற்றி பெற்றுவிடும். சில படங்களில் அந்த படங்களே ஓடாவிட்டாலும் கூட படத்தின் காமெடி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். இப்படி நாம் சில வடிவேலு காமெடிகளை பார்க்கும் பொழுது அது எந்த படம் என்று நமக்கு தெரியாது ஆனால் காமெடி மட்டும் நமக்கு தெரிந்ததாக இருக்கும். அதுதான் வடிவேலு காமெடிக்கு இருக்கும் சிறப்பு. வடிவேலு எப்போதுமே […]

Continue Reading
seran pandiraj

ஒண்ணுமே சொல்லாமல் அந்த படத்தில் இருந்து சேரன் என்னை தூக்கிட்டாரு!.. மனம் வருந்திய பசங்க இயக்குனர்…

வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிப்பதை விட உள்ளூரிலேயே பெரிதாக சம்பாதித்து முன்னேற முடியும் என்பதை சொல்லும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் வெற்றி கொடி கட்டு. இயக்குனர் சேரனால் இயக்கப்பட்ட வெற்றி கொடிக்கட்டு திரைப்படம் அப்போது வந்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் ஆகும். இப்போது வரை கிராமத்து இளைஞர்களுக்கு வெளிநாடு சென்றால்தான் சம்பாதிக்க முடியும் என்கிற ஒரு எண்ணம் உண்டு. ஆனால் அந்த எண்ணத்தை உடைத்து என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்னும் வசனத்திற்கு ஏற்ப இங்கேயே பிழைக்க […]

Continue Reading
bhagyaraj bharathiraja

இவன் நல்லா படம் பண்ணுவானானு தெரியலையே!.. டவுட்டில் பாரதிராஜா எடுத்த முடிவு!..

தமிழ் திரை இயக்குனர்களில் எப்போதுமே முக்கியமானவராக பார்க்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இயக்குனர் பாரதிராஜா சினிமாவிற்கு வந்த காலகட்டத்திலேயே சினிமாவில் புது முயற்சிகளை எடுத்தவர். இப்போது உள்ள இயக்குனர்கள் போல சண்டை காட்சிகள் மட்டும் வைத்து படங்களை இயக்காமல் படங்களில் பல விஷயங்களை பேசி இருந்தார் பாரதிராஜா. அதனாலேயே பாரதிராஜா திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது. பாரதிராஜா தனது முதல் திரைப்படமான 16 வயதினிலே படத்தை இயக்கும் பொழுது அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தவர் இயக்குனர் […]

Continue Reading
bhagyaraj

உதவி இயக்குனர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!.. படப்பிடிப்பையே நிறுத்திய பாக்கியராஜ்!.. அட கொடுமையே..

தமிழ் திரை இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் புதிய தலைமுறைகள் உள்ளே வர வர பாக்கியராஜ்க்கான மார்க்கெட்டும் குறைத்து வர துவங்கியது. ஆனால் மார்க்கெட் அதிகமாக இருந்த காலகட்டத்தில் பாக்கியராஜ் அதிகமான வாய்ப்புகளை பெற்று வந்தார். இந்த நிலையில் உதவி இயக்குனர்களின் பேச்சுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் பாக்யராஜ் என்று அவரிடம் பணி புரிந்தவர்களை சொல்வதுண்டு. இதுகுறித்து அவருடன் பணிபுரிந்த […]

Continue Reading