poet vaali

என் அம்மாவுக்காக எழுதுன பாட்டு… ஆனா காதல் பாட்டா வச்சுட்டாங்க… செண்டிமெண்டாக வாலி எழுதிய பாடல்!..

தமிழில் உள்ள பாடல் ஆசிரியர்களில் முக்கியமானவர் கவிஞர் வாலி. கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்த வெற்றிடத்தை வாலிதான் நிரப்பினார். சிவாஜி காலகட்டங்களில் தொடங்கி விஜய் அஜித் கால கட்டங்கள் வரை சினிமாவிற்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படத்திற்கு கூட பாடல் வரிகளை வாலிதான் எழுதினார். அந்த அளவிற்கு காலத்திற்கு ஏற்றார் போல பாடல் வரிகளையும் மாற்றி தொடர்ந்து சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் வாலி. ஒரு பேட்டியில் அவர் கூறும்பொழுது […]

Continue Reading
actress shobha

17 வயதிலேயே தேசிய விருது வாங்கிய தமிழ் நடிகை!.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!..

இப்போதெல்லாம் சினிமாவில் நடிகைகளுக்கு பெரிதாக கதாபாத்திரங்கள் கூட இருப்பதில்லை அதனால் அவர்களுமே நடிப்புக்கு பெரிதாக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் ஒரு நடிகர் எந்த அளவிற்கு நடிக்கிறார்களோ அதே அளவிற்கு நடிகையிடமும் எதிர்பார்ப்புகள் இருந்தன. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளுக்குதான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தன. அப்படி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை ஷோபா. 1965 இல் நாணல் என்கிற திரைப்படம் மூலமாக இவர் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் […]

Continue Reading
MGR

அந்த படத்துக்குதான் எம்.ஜி.ஆருக்கு அதிக சம்பளம் கொடுத்தோம்!..  அப்போதே அவ்வளவு சம்பளமா?

தமிழ் சினிமா துறையில் கமர்சியல் கதாநாயகனாக விஜய் ரஜினிகாந்த்திற்கு முன்னோடியாக இருந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பொதுவாக கமர்சியல் கதாநாயகர்கள் என்றால் நாட்டில் நடக்கும் தீமைகளுக்கு எதிராகவும் மக்களுக்கு நன்மை செய்பவர்களாகவும் இருப்பதை இப்போது வரை சினிமாவில் பார்க்க முடியும். அதை அப்பொழுதே ஆரம்பித்து வைத்தவர்தான் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்ததற்கு காரணம் அவர் தீமைக்கு எதிராக போராடும் தன்மைதான் என்றுதான் என்று கூற வேண்டும். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமான […]

Continue Reading
kamal vijayakanth

நாயகன் படத்தை தாண்டி வசூல் கொடுத்த விஜயகாந்த் படம்!.. அப்ப அது ரஜினி படம் இல்லையா!..

தமிழில் எல்லா காலகட்டங்களிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்தினம். மணிரத்தினம் எப்போது படம் இயக்கினாலும் அந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கும். திரைப்படம் எடுக்கும் அவரது விதம் புதுமையானதாக இருப்பதால் அது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெறுகிறது. மணிரத்தினம் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு பெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்த திரைப்படம் கமல்ஹாசன் நடித்த நாயகன். நாயகன் திரைப்படத்தை மிகவும் அதிக பட்ஜெட்டில் படமாக்கினார் மணிரத்தினம். ஆனால் அந்த […]

Continue Reading
vijay2

பரீச்சைக்கு கூட அப்படி மனப்பாடம் பண்ணுனது இல்ல!.. பட வசனத்தை இரண்டு நாளாக மனப்பாடம் செய்த விஜய்!..

தமிழ் சினிமாவில் சிறு வயது முதலே பல வேடங்களில் நடித்து வந்து பிறகு கதாநாயகன் ஆனவர் நடிகர் விஜய். திரை உலகிற்கு வந்த காலம் முதலே கடுமையாக உழைத்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் விஜய். விஜய் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் மிகவும் கேளிக்கு உள்ளாக்கப்பட்டார். அவரைப் பார்த்த பலரும் அவரை உருவ கேலி செய்தனர். ஆனால் அதை எதையுமே கண்டு கொள்ளாது அப்போதைய இளம் வயதிலும் கூட தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து […]

Continue Reading
anjaan lingusamy

அஞ்சான் தோல்வி படமே கிடையாது… டார்கெட் பண்ணி அடிச்சாங்க!.. உண்மையை கூறிய இயக்குனர்!.

முதல் படமே பெரிய படமாக எடுத்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. லிங்குசாமியின் முதல் திரைப்படம் ஆனந்தம் திரைப்படமாகும். கிட்டத்தட்ட விக்ரமன் பாணியிலேயே லிங்குசாமி எடுத்த ஒரு திரைப்படம் இது. ஆனால் அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இருந்தாலும் அதனை தொடர்ந்து லிங்குசாமி நிறைய தமிழில் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் முக்கியமான திரைப்படம் பையா. காரில் செல்லும் பயணத்தை கதையாகக் கொண்டு எடுத்த அந்த திரைப்படம் லிங்குசாமிக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. […]

Continue Reading
ajith vijay

அஜித் அந்த பாட்டை வச்சதே விஜய்யை குறி வச்சுதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

தமிழ் சினிமாவில் போட்டி என்பது எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி காலகட்டத்தில் ஆரம்பித்த நடிகர்களுக்கு இடையேயான இந்த போட்டி என்பது தொடர்ந்து தற்சமயம் இளம் சமுதாயத்தினர் வரை பரவி இருக்கிறது. ஆனால் அதில் இடையில் ரஜினி கமலுக்கு பிறகு பெரிதாக போட்டி போட்டுக் கொண்டவர்கள் விஜய்யும் அஜித்தும்தான், ரஜினி கமல் கூட அவ்வளவு நேரடியாக சண்டை போட்டுக் கொண்டது கிடையாது, ஆனால் விஜய்யும் அஜித்தும் மாறி மாறி அவர்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டார்கள். முக்கியமாக […]

Continue Reading
sivaji ganesan kutty padmini

சின்ன பிள்ளைனு கூட பார்க்காம ஓங்கி ஒண்ணு கொடுத்தாரு… சிவாஜி கணேசன் அந்த விஷயத்துல ரொம்ப டெரர்..

தமிழ் திரை கலைஞர்களை பொருத்தவரை சிவாஜி கணேசனுடன் நடிப்பது என்பது ஒரு காலத்தில் அனைவருக்கும் பெரிய ஆசையாக இருந்தது. சினிமாவிற்கு ஒருவர் வந்துவிட்டார் என்றாலே ஒரு காட்சியாவது சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால்தான் பார்த்திபன், பாக்யராஜ், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள் அனைவருமே சிவாஜி கணேசனுடன் நடித்திருப்பதை பார்க்க முடியும் ஏனெனில் சிவாஜி கணேசனோடு நடிப்பது என்பது நடிப்பு என்பதையும் தாண்டி அவர்களுக்கு நடிப்பு குறித்து பல விஷயங்களை கற்றுக் […]

Continue Reading
rajinikanth vijayakanth kamal amithabh

விஜயகாந்த், கமல், ரஜினி, அமிதாப் பச்சன் – எல்லோரும் நடிச்ச ஒரு படம்!.. என்னப்பா சொல்றீங்க!..

சினிமாவில் சில திரைப்படங்கள் பெரும் வெற்றியை கண்டுவிட்டால் அந்த திரைப்படத்தை ரீமேக் செய்வது வழக்கமாக இருக்கும். ஹிந்தியில் ஒரு படம் பெரும் வெற்றியை கொடுத்தால் அந்த படத்தை திரும்ப தமிழில் படமாக்குவார்கள். பிறகு தெலுங்கில் படமாக்குவார்கள் இப்படி ஒரு படம் வெற்றியை கொடுத்து விட்டால் அந்த படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்வது என்பது இப்போது வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒரே திரைப்படத்தை கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு மொழிகளில் ரீமேக் செய்திருக்கின்றனர். […]

Continue Reading
japan tamil movie

சென்னையில் எடுக்கப்பட்ட ஜப்பான் படம்!.. இயக்குனரே தமிழ் ஆளுதான்!.. இது என்னடா கூத்தா இருக்கு!.

ஜப்பானுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இடையே எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் சினிமாவில் உள்ள பல படங்கள் ஜப்பானில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. முக்கியமாக நடிகர் ரஜினிகாந்துக்கு அதிகமான ரசிகர்களை ஜப்பான் கொண்டுள்ளது. இந்த நிலையில் பல தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து ஜப்பானில் வெளியிடப்பட்டிருக்கின்றன ஆனால் ஜப்பான் படம் ஒன்றை தமிழ்நாட்டில் எடுத்த சம்பவமும் நடந்திருக்கின்றது தமிழில் தென்னவன் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் நந்தகுமார். அவர் ஜப்பானில் ஒரு விழாவிற்கு சென்றிருந்த பொழுது ஒரு பட […]

Continue Reading
bhagyaraj1

அந்த கதாநாயகியை பார்த்ததும் பயந்த பாக்கியராஜ்!.. இதுதான் காரணம்!..

இப்போது லோகேஷ் கனகராஜ் இருப்பது போல ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் இயக்குனர் பாக்கியராஜ். பாக்கியராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இதனால் பட தயாரிப்பாளர்கள் பாக்யராஜின் அலுவலகத்திலேயே தங்கி இருந்தனர். எப்போது நமக்கு இவர் வாய்ப்பு கொடுப்பார் என்று காத்திருந்தனர். அந்த வகையில் பெரும் இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ் முக்கியமாக ஒவ்வொரு வாரமும் பாக்யராஜை பார்ப்பதற்காக ஒரு பெரும் கூட்டமே வரும். அதில் பாதி பேர் பாக்யராஜிடம் […]

Continue Reading
dhanush vijay antony

எனக்கு மியூசிக் போட தெரியாதுன்னு தனுஷ் கண்டிப்பிடிச்சிட்டாரு!.. விஜய் ஆண்டனிக்கு நடந்த சம்பவம்!.

சினிமாவிற்கு வரும் நடிகர்களோ அல்லது இசையமைப்பாளர்களோ அல்லது இயக்குனர்களோ யாராக இருந்தாலும் அனைவரும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சினிமாவிற்கு வருவதில்லை. சிலர் சினிமாவிற்கு வந்துதான் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள் உதாரணத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதன்முதலாக எடுத்த படம் மாநகரம். மாநகரம் திரைப்படத்தை எடுக்கும்பொழுதுதான் ஒரு திரைப்படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை அவர் கற்றுக் கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்படியாகதான் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் சினிமாவிற்கு வந்தார். விஜய் ஆண்டனிக்கு உண்மையில் எப்படி இசையமைப்பது என்பது […]

Continue Reading