Thursday, June 18, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
anjaan lingusamy

anjaan lingusamy

அஞ்சான் தோல்வி படமே கிடையாது… டார்கெட் பண்ணி அடிச்சாங்க!.. உண்மையை கூறிய இயக்குனர்!.

by Raj
October 31, 2023
in Cinema History, Movie Reviews, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முதல் படமே பெரிய படமாக எடுத்து தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. லிங்குசாமியின் முதல் திரைப்படம் ஆனந்தம் திரைப்படமாகும். கிட்டத்தட்ட விக்ரமன் பாணியிலேயே லிங்குசாமி எடுத்த ஒரு திரைப்படம் இது. ஆனால் அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இருந்தாலும் அதனை தொடர்ந்து லிங்குசாமி நிறைய தமிழில் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் முக்கியமான திரைப்படம் பையா. காரில் செல்லும் பயணத்தை கதையாகக் கொண்டு எடுத்த அந்த திரைப்படம் லிங்குசாமிக்கு பெரும் வெற்றியை கொடுத்தது.

அதேபோல அவர் இயக்கிய சண்டைக்கோழி திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரிதாக பேசும் ஒரு திரைப்படமாக அமைந்தது. லிங்குசாமி மிகவும் கஷ்டப்பட்டு வெகுநாட்கள் போராடி எடுத்த திரைப்படம் அஞ்சான். சூர்யா கதாநாயகனாக நடித்து வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்று அப்போதே பேச்சுக்கள் இருந்தன.

ஆனால் அதற்கு முன்பு பேட்டியில் பேசிய லிங்குசாமி தான் இதுவரை இயக்கிய திரைப்படங்களிலேயே அஞ்சான் திரைப்படம்தான் சிறப்பானதாக இருக்கும் என்று பேசி இருந்தார். ஆனாலும் அப்படியான ஒரு வரவேற்பை அது மக்கள் மத்தியில் பெறவில்லை. அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ள இருந்தன.

ஆனால் இது குறித்து இடையில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் லிங்குசாமி. அதில் அவர் கூறும் பொழுது உண்மையில் அஞ்சான் படம் அப்படி ஒரு தோல்வியை அடையவே இல்லை. முதல் மூன்று நாட்கள் தமிழ் சினிமாவிலேயே எந்த படமும் கொடுக்காத அளவிலான ஒரு வசூலை அஞ்சான் திரைப்படம் கொடுத்தது.

அதற்குப் பிறகு கூட அது ஒரு சுமாரான வெற்றியை கொடுத்ததே தவிர நஷ்டத்தை அந்த படம் கொடுக்கவே இல்லை. இருந்தாலும் அதை ஒரு தோல்வி படமாக சித்தரித்து அனைவரும் எழுதினார்கள். இதை திட்டமிட்டு செய்தார்களா இல்லை எதற்காக செய்தார்கள் என்று எனக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார் லிங்குசாமி.

Tags: anjaanlingusamySuryaஅஞ்சான்சூர்யாலிங்குசாமி
Previous Post

அஜித் அந்த பாட்டை வச்சதே விஜய்யை குறி வச்சுதான்!.. இதெல்லாம் வேற நடந்துச்சா!..

Next Post

பரீச்சைக்கு கூட அப்படி மனப்பாடம் பண்ணுனது இல்ல!.. பட வசனத்தை இரண்டு நாளாக மனப்பாடம் செய்த விஜய்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
vijay2

பரீச்சைக்கு கூட அப்படி மனப்பாடம் பண்ணுனது இல்ல!.. பட வசனத்தை இரண்டு நாளாக மனப்பாடம் செய்த விஜய்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved