16 vayathinilea bharathiraja

பதினாறு வயதினிலே படத்துக்கு எழுதின துயர கதை!.. கதையை மாத்தலைனா பாரதிராஜா காலி!..

தமிழ் சினிமா இயக்குனர்களில் இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்கும் திரைப்படங்களுக்கு அவரது காலகட்டத்திலேயே பெரும் வரவேற்புகள் இருந்தன. முக்கியமாக கிராமத்தில் உள்ள சாதாரண மனிதனை கதாநாயகனாக்கி திரைப்படம் எடுப்பதில் பாரதிராஜா திறமையான ஆள் என்று கூறலாம். இந்த நிலையில் பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படம் 16 வயதினிலே தனது முதல் திரைப்படத்தையே சோதனை ஓட்டமாக செய்தார் பாரதிராஜா. படத்தில் பெரிய சண்டை காட்சிகள் கமர்சியல் ஹீரோக்கள் என்று படத்தை எடுக்காமல் பெரும் […]

Continue Reading
23am pulikesi

வடிவேலு கடைசி வரை ஒத்துக்கல!.. ஆனா அந்த காமெடிதான் செம ஹிட்.. 23 ஆம் புலிகேசியில் நடந்த பிரச்சனை…

தமிழில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் நடிகர் வடிவேலு. வடிவேலுவின் காமெடிக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. அதனாலயே மார்க்கெட் குறையாத ஒரு நடிகராக வடிவேலு இருந்து வந்தார். ஒரு காமெடி நடிகர் என்பதை தாண்டி ஒவ்வொரு படத்திலும் அவருக்கு கொடுக்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மிகவும் சிறப்பாக செய்யக்கூடியவர் வடிவேலு. அது தான் வடிவேலு இவ்வளவு காலம் சினிமாவில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது. ஒரு காலத்திற்குப் பிறகு வடிவேலு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக […]

Continue Reading
sj surya vijay

இன்னைல இருந்து நான் உங்களுக்கு ரசிகன்!.. எஸ்.ஜே சூர்யாவை பார்த்து வியந்து போன விஜய்!..

1992 இல் வந்த நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் விஜய். அதன் பிறகு தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதில் பூவே உனக்காக திரைப்படம் அவருக்கு ஒரு மாற்றமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காதல் திரைப்படங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார் விஜய். தற்சமயம் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். 1999 காலகட்டம் […]

Continue Reading
vijayakanth saravanan

என்னை அடுத்த விஜயகாந்துன்னு சொன்னாங்க!… அதனாலேயே என் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு… புலம்பும் நடிகர் சரவணன்!..

1991 இல் வைதேகி வந்தாச்சு என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் சரவணன். அதன்பிறகு தொடர்ந்து அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் கிடைத்தன. கிட்டத்தட்ட 1994 வரையிலும் வரிசையாக திரைப்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. ஆனால் ஒரு சரவணன் ஒரு நகைச்சுவை நடிகராக மிகவும் பிரபலமாக இருந்ததால் அவரது நகைச்சுவைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் இருந்து வந்தது. அவருடைய இரண்டாவது படமான பொண்டாட்டி ராஜியம் என்கிற திரைப்படம் மக்கள் மத்தியில் […]

Continue Reading
TM soundararajan

டி.எம்.எஸ் இவ்வளவு பெரிய பாடகராக ஒரு பஜ்ஜிதான் காரணம்!.. அப்படி என்ன நடந்துச்சு!..

தமிழ் சினிமாவின் ஆரம்பக்காலக்கட்டங்களில் பாடகர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு படத்தில் வரும் பாடலை யார் பாடினார் என்றே தெரியாது. ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் பாடகர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதில் முக்கியமான பாடகராக இருந்தவர் பாடகர் டி.எம் சௌந்தர்ராஜன். சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் டி.எம் சௌந்தர் ராஜன். டி.எம் சௌந்தர் ராஜன் சிறு வயது முதலே பாடல்கள் மீது அதிக நாட்டம் கொண்டவர். டி.எம்.எஸ் […]

Continue Reading
rajkiran

ராஜ்கிரண் வாழ்க்கையை சொல்லும் விதத்தில் எழுதிய பாடல்!.. கண் கலங்கிய ராஜ்கிரண்!.. எந்த பாட்டு தெரியுமா?

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக இருந்து பிறகு இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக என அனைத்து துறைகளிலும் தனது கால் தடத்தை பதித்தவர் நடிகர் ராஜ்கிரண்.  உழைக்கும் வர்க்கத்தில் உடல் அமைப்போடு கிராமத்து பாஷையோடு சினிமாவிற்கு வந்ததால் அவருக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக பாமர மக்கள் அவரை ஒரு கதாநாயகனாக கொண்டாட தொடங்கினர். இந்த நிலையில் தொடர்ந்து கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தார் ராஜ்கிரண். அதில் சில திரைப்படங்கள் அவரே தயாரித்தவை. அரண்மனைக்கிளி திரைப்படத்தைப் பொறுத்தவரை அவரே […]

Continue Reading
mgr karunanithi

திருமண விழாவில் கருணாநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை… ஆச்சரியமடைந்த எம்.ஜி.ஆர்!..

Karunanithi and MGR : திரைத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி தமிழக வரலாற்றில் மிகப்பெரும் சாதனைகளை செய்தவர்கள்தான் எம்.ஜி.ஆரும், கலைஞர் மு கருணாநிதியும். கலைஞரும் எம்.ஜி.ஆரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் திரை உலக பயணத்தை தொடங்கினார்கள். ராஜகுமாரி என்ற படத்தில் மூலம்தான் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் அப்போது அவர்களுக்கே தெரியாது இந்த தமிழகத்தை நாம் ஒரு காலத்தில் ஆழ்வோம் என்று, அதே போல யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய ஆளுமையாக இருவரும் […]

Continue Reading
padmini tamil old actress

ரஷ்ய படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகை பத்மினிதான்… இவ்வளவு நாள் தெரியாம போச்சே!..

Padmini on Russian Cinema: தமிழ் சினிமாவில் இப்போது உள்ள நடிகைகள் போல் அல்லாமல் பழைய சினிமா காலகட்டங்களில் நடிகைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு திரைப்படத்தின் திரைக்கதை எழுதப்படும் பொழுது அதில் நடிகைகளுக்கான முக்கிய காட்சிகளும் எழுதப்பட்டுவிடும். இப்போதைய படங்களில் வருவது போல சும்மா பத்து நிமிடம் வந்துவிட்டு கதாநாயகி செல்வது போல காட்சி இருக்காது. எனவே கதாநாயகர்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்களோ அதை அளவிற்கு அப்போது கதாநாயகிகளும் மக்கள் மத்தியில் […]

Continue Reading
actress nithya sivaji ganesan

இந்த நிலையில் அவளை பார்த்தால் அவங்க அம்மா அப்பாவுக்கு வயிறு எரியாதா? இயக்குனர் செயலால் கடுப்பான சிவாஜி கணேசன்!..

தமிழ் சினிமா கலைஞர்களில் நடிப்பின் மீது மிகுந்த ஆர்வமும் மரியாதையும் கொண்டவர் நடிகர் சிவாஜி கணேசன். எவ்வளவு பெரிய நடிகர் ஆனாலும் கூட நடிப்பின் மீது அவருக்கு இருந்த பக்தி குறையவே இல்லை. 200க்கு மேல் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சிவாஜி கணேசன் எந்த ஒரு படத்திற்கும் தாமதமாக படப்பிடிப்பிற்கு வந்ததே கிடையாது. எப்போதுமே படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம் முன்பு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவாராம் சிவாஜி. அந்த அளவிற்கு நடிப்பின் மீது பக்தி கொண்டவர் […]

Continue Reading
ajith rajinikanth

ரஜினியை பார்த்துதான் எல்லோருக்கும் நல்லது செய்ய கத்துக்கிட்டேன்!.. ஓப்பனாக கூறிய அஜித்!..

தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் சினிமாவில் பெரிதாக ஆர்வம் இல்லாமல் இருந்தவர்தான் அஜித் குமார். பத்தாவதோடு படிப்பை நிறுத்திவிட்டு பிறகு கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற அஜித்தின் பெரிய ஆசையே எதிர்காலத்தில் சொந்தமாக ஒரு கார்மெண்ட்ஸ் வைக்க வேண்டும் என்பதுதான். சொந்தமாக அவர் கார்மெண்ட்ஸ் துவங்கிய பொழுது அதில் ஏகப்பட்ட நஷ்டத்தை கண்டார். அப்பொழுது சினிமாவில் நடிப்பதற்கு தொடர்ச்சியாக ஒரு வாய்ப்பு […]

Continue Reading
vijay sangeetha

என்ன கேட்காம யாரையாவது கல்யாணம் பண்ணுன அவ்ளோதான்!.. நடிகை சங்கீதாவிற்கு விஜய் போட்ட கண்டிஷன்…

Actress sangeetha and Vijay: 1997 கால கட்டம் முதலே சினிமாவில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா. ஆரம்பத்தில் மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் அதிகமாக நடித்து வந்தாலும் பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளை பெற துவங்கினார் சங்கீதா. கிட்டத்தட்ட 2006 இல் இருந்து அதிகமாக தமிழில் வாய்ப்புகளை பெற்ற சங்கீதா நான் அவன் இல்லை 2, பிதாமகன், காளை, நேபாளி போன்ற பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே […]

Continue Reading
mysskin ilayaraja

இது ரொம்ப கேவலமா இருக்கு!.. இளையராஜாவை கடுப்பேத்தி விட்ட மிஸ்கின்!.. 5 நாள் நடந்த சண்டை..

தமிழில் தனக்கென ஒரு பாணியை கொண்டு தனித்துவமான திரைப்படம் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். அவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் சினிமாவில் உள்ள மற்ற படங்களில் இருந்து சற்று மாறுதலாக இருக்கும். அவரது முதல் திரைப்படமான சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் துவங்கி அனைத்து திரைப்படங்களும் வேறுபட்டு இருப்பதை பார்க்க முடியும். பிறகு மிஸ்கினுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அந்த காரணத்தினால் சில படங்களில் நடிக்க தொடங்கினார். அதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் அதிக […]

Continue Reading