vijayakanth radhika

அந்த கருப்பன் கூட எல்லாம் நடிக்க மாட்டேன்!.. விஜயகாந்தை உதாசீனப்படுத்திய இரண்டு நடிகைகள்!..

Actor Vijayakanth: தமிழில் ஒரே வருடத்தில் அதிகமாக கதாநாயகனாக பல படங்களில் நடித்து பெரும் சாதனை படைத்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிக்கும் திரைப்படத்திற்கு பாமர மக்களின் மத்தியில் அப்போது பெரும் வரவேற்பு இருந்தது. அதனால் தொடர்ந்து விஜயகாந்தின் திரைப்படங்களுக்கு நீ நான் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தார்கள். மேலும் விஜயகாந்த் புதிய இயக்குனர்களை அதிகமாக வாழ வைத்துக் கொண்டிருந்தார். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நடிகர்களில் முதலிடத்தில் விஜயகாந்த்தான் இருந்தார் . முக்கியமாக […]

Continue Reading
keerthy suresh1

ரோட்டுல வச்சி என்னை ஒருத்தன் அடிச்சான்!.. தலையில் அடிச்சவன் சோலியை முடிச்சிவிட்ட கீர்த்தி சுரேஷ்!..

தமிழில் பிரபலமாக உள்ள சினிமா நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்தார் என்றாலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம்தான் கீர்த்தி சுரேஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் வரிசையாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து இது அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதில் முக்கியமான திரைப்படம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு அவர் […]

Continue Reading
actress saranya

அந்த சீன்ல புடிக்காமதான் நடிச்சேன்.. ஆனா நிறைய விருது கிடைச்சது!.. நடிகை சரண்யா வேண்டா வெறுப்பாக நடித்த காட்சி!.

தமிழ் சினிமாவில் அம்மாவாக நடிக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சரண்யா. தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்களுடன் அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா. அதையும் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய கூடியவர் சரண்யா. அம்மாக்களிலேயே நகைச்சுவை கதாபாத்திரம், சீரியஸான கதாபாத்திரம் என இரண்டிலுமே இவர் சிறப்பாக நடிப்பார். உதாரணமாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முற்றிலும் சீரியஸான கதாபாத்திரமாக இருப்பார். ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் அவ்வளவிற்கு மாற்றமாக நடித்திருப்பார் சரண்யா. […]

Continue Reading
vijay

30 வருஷ கனவை நிறைவேற்றிய விஜய்!.. சினிமாவிற்கு வந்தப்போதே அந்த ஆசை இருந்துச்சாம்…

தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் விஜய்தான் இருந்து வருகிறார். தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய், இதுவரைக்கும் அவர் நடித்த ஆறு முதல் ஏழு திரைப்படங்கள் முதல் நாளே 100 கோடி வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு முன்பு ஒரு பேட்டியில் விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அப்பொழுது விஜய் வளர்ந்து வந்து கொண்டிருந்த காலக்கட்டமாகும். அப்போது […]

Continue Reading

அவசரமா பணம் தேவைப்படுது!.. 10 நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய 8 பாடல்கள்!.. என்ன மனுசன்யா…

தமிழில் உள்ள பாடலாசிரியர்களில் முக்கியமானவர் பாடலாசிரியர் கண்ணதாசன். கண்ணதாசனை போல இன்னொரு பாடலாசிரியரை தமிழ் சினிமா சந்திக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு எந்த ஒரு இசையை கொடுத்து அதற்கு பாடல் வரிகள் எழுத சொன்னாலும் பத்து நிமிடத்தில் பாடல் வரி எழுதி கொடுத்துவிட்டு சென்று கொண்டிருப்பார் கண்ணதாசன். அதனாலேயே கண்ணதாசனுக்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு இருந்தது. மேலும் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் போன்றோடின் பாடல்களுக்கு அவர் எழுதிய வரிகள் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனையே […]

Continue Reading
vichu viswanath vijayakanth

தண்ணீரில் மூழ்கிய நடிகரை 30 விநாடியில் காப்பாற்றிய விஜயகாந்த்.. கேப்டன் எப்போதுமே மாஸ்தான்!..

தமிழ் சினிமாவில் தனக்கு வரும் வருமானத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மைகள் செய்யும் நடிகர்களில் நடிகர் விஜயகாந்த் முக்கியமானவர். விஜயகாந்த் செய்த நன்மைகளின் காரணமாகவே அவர் பிரபலமாக பேசப்படும் ஒரு நடிகராக மாறினார். சமூக வலைதளங்களின் வளர்ச்சி வரும் வரை விஜயகாந்த் செய்த நன்மைகள் பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகமலே இருந்தது.  படப்பிடிப்பு இடங்களில் கூட அவருடன் நடிக்கும் நடிகர்களை சமமாக நடத்துபவர் விஜயகாந்த். அதேப்போல அவர் நடிக்கும் படங்களில் அவருக்கு என்ன சாப்பாடு கொடுக்கிறார்களோ அதே உணவு […]

Continue Reading
ajith manikam narayanan

அஜித்கிட்ட பத்து லட்சம் வரை பணம் இழந்தேன்!.. அஜித்தால் பணத்தை இழந்த தயாரிப்பாளர்!.

தமிழ் சினிமாவில் மற்றவர்களுக்கு நன்மைகள் செய்வதற்காக புகழப்படும் சில பிரபலங்கள் இருக்கின்றனர். விஜயகாந்த் லாரன்ஸ் என்று மற்றவர்களுக்கு நன்மை செய்யும் நடிகர்களில் அஜித்தும் வெகு காலமாக இருக்கிறார் அவர் பலருக்கும் நன்மைகள் செய்துள்ளதாக அவரது ரசிக வட்டாரம் பலமுறை கூறியிருக்கின்றனர். அதே சமயம் திரைத்துறையில் பிரபலமாக உள்ள பல பத்திரிகையாளர்கள் கூட அஜித்தின் நன்மைகளை குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனது பேட்டியில் கூறும் பொழுது அஜித் தனக்கு மோசடி செய்து விட்டதாக […]

Continue Reading
radhika sarathkumar

கல்யாணம் பண்ணுவேன்னு தெரியாம பெரிய வேலையா பார்த்துட்டேன்… ராதிகாவிடம் வசமாக சிக்கிய சரத்குமார்!..

ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று கதாநாயகனாக நடிக்க துவங்கியவர் நடிகர் சரத்குமார். அதன் பிறகு அவர் எக்கச்சக்கமான வெற்றியை திரைப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் ஜெமினி கணேசன் போலவே ஒரு காலகட்டத்தில் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருந்தவர் சரத்குமார். நடிகை ராதிகாவைதான் இவர் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 7 வருடங்கள் இவர்கள் நண்பர்களாக இருந்தன.ர் நண்பர்களாக இருந்த காலத்தில் எப்போதுமே சரத்குமாருக்கு […]

Continue Reading
prabhu deva vanitha

பிரபு தேவாவை லவ் பண்ணதாலதான் சினிமாவுக்கே வந்தேன்!.. ஓப்பனாக கூறிய வனிதா!..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல நடிகர் நடிகைகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி பிரபலம் ஆக்கியுள்ளது. சினிமாவை விட்டு வெளியேறிய அல்லது சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பயன்படுத்தி மீண்டும் பிரபலமாகி உள்ளனர். அப்படியாக நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாரும் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமாவதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி உதவியது. ஒரு பேட்டியில் வனிதா கூறும் பொழுது அவர் ஆரம்ப கால கட்டங்களில் சினிமாவிற்கு வருவதற்கு மிகவும் […]

Continue Reading
aishwarya rai rajinikanth

ஐஸ்வர்யா ராயையும் என்னையும் வச்சி ஒரு படம் வேணும்!.. லிங்குசாமிக்கு ரஜினி சொன்ன கதை!..

சினிமா நடிப்பை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்குமே சினிமாவில் ஒரு ஆசை இருக்கும் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதற்கான படம் அமைய வேண்டும் என்கிற ஆசை அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் வந்து வளர்ந்து வரும் கதாநாயகர்கள் அனைவருமே ஒருமுறையாவது போலீசாக நடித்து விடுவார்கள். சினிமாவிற்கு வரும் அனைத்து நடிகர்களுக்கும் இந்த ஆசை இருக்கும். அதனால் அவர்கள் வந்து சில நாட்களிலேயே போலீசாக ஏதாவது […]

Continue Reading
actor benjamin

பத்து கம்பெனில வாய்ப்பு தரேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!.. திருப்பாச்சி நடிகருக்கு நடந்த சோகம்!..

ஒரு திரைப்படம் என்பது எப்போதும் அறிமுக நடிகருக்கு முக்கியமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஏனெனில்தான் நடிக்கும் முதல் திரைப்படத்தின் வெற்றியை பொறுத்துதான் அவருக்கான வாய்ப்புகள் என்பதும் அமைகிறது. ஆனால் சில நடிகர்களுக்கு தங்களது முதல் படம் பெரும் வெற்றியை கொடுத்தாலும் கூட அதற்குப் பிறகு பெரிதாக வாய்ப்புகளை பெறாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எதனால் இப்படி ஏற்படுகிறது என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. இப்படி தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தவர்தான் நடிகர் பெஞ்சமின். நடிகர் பெஞ்சமின் தமிழில் காமெடி நடிகராக […]

Continue Reading
sivaji ganesan uSA mayor

அமெரிக்காவில் ஒரு நாள் மேயராக இருந்த சிவாஜி கணேசன்!.. முதல்வன் படம் மாதிரியே நடந்துருக்கு!..

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் என்று அனைவராலும் புகழப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். அப்போது இருந்த இந்திய சினிமாவிலேயே அவர் அளவிற்கு நடிக்கக்கூடிய ஒரு நடிகர் இல்லை என்று கூறப்பட்டது. அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் சிவாஜி கணேசன். இந்திய அளவில் பெரிய புகழை பெற்றிருந்தாலும் கூட அப்போது சிவாஜி கணேசனுக்கு ஒரு தேசிய விருது கூட வழங்கப்படவில்லை. உலகம் முழுக்க புகழ்பெற்ற ஒரு மனிதருக்கு கொடுக்கப்படாத விருது எப்படி மதிப்புள்ளதாக இருக்கும் என்கிற […]

Continue Reading