Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
keerthy suresh1

keerthy suresh1

ரோட்டுல வச்சி என்னை ஒருத்தன் அடிச்சான்!.. தலையில் அடிச்சவன் சோலியை முடிச்சிவிட்ட கீர்த்தி சுரேஷ்!..

by Raj
October 25, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் பிரபலமாக உள்ள சினிமா நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்தார் என்றாலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம்தான் கீர்த்தி சுரேஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் வரிசையாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து இது அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதில் முக்கியமான திரைப்படம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு அவர் நடித்த நடிகையர் திலகம் என்கிற திரைப்படம்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

இந்த திரைப்படம் மொத்த தென்னிந்தியாவிலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பிற்கு அங்கீகாரத்தை பெற்று தரும் ஒரு திரைப்படமாக அமைந்தது எனது  கூறலாம். தொடர்ந்து தற்சமயம் மாமன்னன் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்.

இவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது சினிமாவிற்கு முன்பு தனது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்வை கூறியிருந்தார் ஒருமுறை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு நபர் கீர்த்தி சுரேஷிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அதனால் கடுப்பான கீர்த்தி சுரேஷ் அவர் கன்னத்திலேயே அறைந்திருக்கிறார். பிறகு சாலையை கடக்கும் பொழுது அந்த நபர் கீர்த்தி சுரேஷின் பின்னால் வந்து அவரை தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் அந்த நபரை தேடி கண்டுபிடித்து அவரை போலீசிடம் பிடித்து கொடுத்துள்ளார்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அந்த அளவிற்கு மிகவும் கோபமான ஒரு ஆள்தான் கீர்த்தி சுரேஷ் ஆனால் திரைப்படங்களில் பார்க்கும் பொழுது மிகவும் மென்மையான ஒரு கதாபாத்திரமாக அவர் தெரிகிறார்.

Tags: keerthy sureshtamil cinemaகீர்த்தி சுரேஷ்தமிழ் சினிமா
Previous Post

மனசிலாயோ சாரே!.. போலீசிடம் பிரச்சனை செய்து கைதான ஜெயிலர் விநாயகன்!.

Next Post

நீ அவனுக்கு செஞ்ச வேலைக்கு அவன் எப்படி வருவான்!.. லோகேஷை கலாய்த்துவிட்ட தளபதி!.

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
vijay lokesh kanagaraj

நீ அவனுக்கு செஞ்ச வேலைக்கு அவன் எப்படி வருவான்!.. லோகேஷை கலாய்த்துவிட்ட தளபதி!.

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved