keerthy suresh

அவன் ஒரு குடிகாரன் என் மேல சாஞ்சி.. கீர்த்தி சுரேஷ் கூறிய திடுக்கிடும் தகவல்..!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்சமயம் இவர் பாலிவுட்டிலும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் கீர்த்தி சுரேஷ் கூறும் பொழுது ஒருமுறை சாலையில் நான் நின்று கொண்டிருந்த பொழுது ஒரு குடிகாரன் எனக்கு அருகில் வந்து நின்றான். பிறகு அவன் எனது மேல் சாய்ந்தான். இதனால் […]

Continue Reading

கோலகலமாக நடந்த கீர்த்தி சுரேஷ் திருமணம்..! வெளியான புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி,தனுஷ், என பலருடனும் சேர்ந்து நடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காத கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமா சென்றதும் அதிக கவர்ச்சியுடன் நடிக்க துவங்கிவிட்டார். தற்சமயம் பாலிவுட்டில் தெறி திரைப்படத்தின் ரீமேக்கான பேபி ஜான் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. கீர்த்தி […]

Continue Reading
revolver reeta

தெலுங்கு ஹீரோ கணக்கா களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ்.. அதை ஒழுங்கா பண்ணிட்டா படம் ஹிட் ஆயிடும்..!

கதாநாயகிகளை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு திரைப்படங்கள் மிகவும் அரிதாகதான் வருகின்றன. அவற்றில் வெற்றி பெறுவது ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே. நடிகை நயன்தாராவை பொருத்தவரை அவருக்கு மாயா, கோலமாவு கோகிலா போன்ற திரைப்படங்கள் அந்த மாதிரி வெற்றியை கொடுத்திருக்கின்றன. கீர்த்தி சுரேஷை பொருத்தவரை அவருக்கு அப்படி வெற்றியை கொடுத்த படம் நடிகையர் திலகம் திரைப்படம் மட்டுமே. அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மீண்டும் கதாநாயகியாக நடித்த ரகு தாத்தா திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. ஆனால் கதைவாரியாக […]

Continue Reading
Keerthy Suresh

ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்!.. ட்ரெண்டிங் பிக்ஸ்!.

ஒரு சில நடிகைகள் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை வென்று விடுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை இடம் பிடித்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் சமீபகாலங்களாக மாடன் உடையில் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தன் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கீர்த்தி சுரேஷ் இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படமானது ரசிகர்களின் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது. நடிகை […]

Continue Reading
keerthy suresh

இது ரொம்ப இறக்கம்.. இதுவரை இல்லாத லெவலுக்கு மச்சம் தெரிய புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!..

Keerthy Suresh: சினிமாவில் பல புதுமுக நடிகைகள் அறிமுகமாகி கொண்டு இருக்கும் வேளையில், தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் பல மொழிப் படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் தமிழ் சினிமாவில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்திருக்கிறார்கள். அவர்கள் நடிக்கும் படத்தில் அவர்களின் கதாபாத்திரத்திற்கு காெடுக்கும் முக்கியத்துவம் ஆகிய காரணங்களினால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தில் உள்ளார்கள். அந்த வரிசையில் தனக்கென ஒரு வரைமுறையை வைத்துக்கொண்டு […]

Continue Reading
keerthy suresh

படுக்கையறை காட்சியில் நடிகர் படுத்திய பாடு.. எஸ்கேப் ஆன கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh: தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் நடித்த வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் சினிமா பின்புலத்தை கொண்டு சினிமாவில் நுழைந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள். அவர்களுக்கு சினிமாவில் நுழைவது என்பது எளிதான காரியம் தான். ஆனால் சினிமாவில் சாதிப்பது என்பது அவர்களின் திறமை வைத்து தான் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் சினிமா குடும்பத்திலிருந்து வந்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்தான் கீர்த்தி சுரேஷ். அவரைப் […]

Continue Reading
simbu keerthy suresh

சிம்புவும், கீர்த்தி சுரேஷும் அதுக்காக தயாராகிட்டு இருக்காங்க!.. கிசுகிசுவாக உலாவி வரும் செய்தி..

சின்ன வயதில் இருந்தே தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. அவரது தந்தை டி.ராஜேந்திரன் மூலமாக இவர் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழில் வளர்ந்த பிறகு இவர் கதாநாயகனாக நடிக்க துவங்கியப்போது பெரிதாக இவருக்கு வரவேற்பு இல்லை. ஆரம்பத்தில் குடும்ப ஆடியன்ஸ்கள் முகம் சுளிக்கும் விதமான கதைகளில் இவர் நடித்ததால் இப்போதும் கூட சிலர் இவருக்கு அப்படியே முத்திரை குத்தி வைத்துள்ளனர். இதற்கு நடுவே இன்னமும் சிம்பு திருமணமே செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். […]

Continue Reading
keerthy suresh

அப்போ நீங்க படுக்கையறையில் செய்த சம்பவமே போதும்!.. தெலுங்கு கதாநாயகனால் கீர்த்தி சுரேஷிற்கு ஏற்பட்ட சம்பவம்!..

இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படம் அவருக்கு அவ்வளவாக கை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஓரளவு கை கொடுத்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை பெற்று வந்தார் கீர்த்தி சுரேஷ். பொதுவாக தமிழ் சினிமாவில் அதிக கவர்ச்சியில்லாத ஆடைகளில்தான் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். ஆனால் ஒரு சமயத்தில் […]

Continue Reading
chitra lakshmanan

நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி பத்தி காமிச்சது உண்மை கிடையாது!.. மனம் திறந்த பிரபல நடிகர்!.

Keerthy Suresh in Nadigaiyar Thilagam : தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகராக இருந்தாலும் சரி நடிகையாக இருந்தாலும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மிக எளிதாகவே கிடைத்துவிடும்.   பொதுவாக தெலுங்கு போன்ற மற்ற மொழி சினிமாக்களில் நடிகைகளின் நடிப்பிற்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதே கிடையாது கவர்ச்சிக்கு மட்டுமே அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் நடிக்க தெரியாத நடிகைகள் கூட அங்கு பிரபலமாக முடிகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு மிக […]

Continue Reading
keerthy suresh1

ரோட்டுல வச்சி என்னை ஒருத்தன் அடிச்சான்!.. தலையில் அடிச்சவன் சோலியை முடிச்சிவிட்ட கீர்த்தி சுரேஷ்!..

தமிழில் பிரபலமாக உள்ள சினிமா நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்தார் என்றாலும் சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம்தான் கீர்த்தி சுரேஷ் சினிமா வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் வரிசையாக பல படங்களில் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து இது அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. அதில் முக்கியமான திரைப்படம் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு அவர் […]

Continue Reading
keerthy suresh

தொடர்ந்து லெட்டர் வந்துட்டு இருந்துச்சு… அப்புறம் வீட்டுக்கே வந்துட்டார்!.. கீர்த்தி சுரேஷ்க்கு லவ் டார்ச்சர் கொடுத்த மர்ம நபர்!.

Keerthy suresh: தமிழில் குறைந்த காலங்களிலேயே பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் திரைப்படம் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு திருப்புமுனையான திரைப்படம் என்னலாம் அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் அதிகமான பட வாய்ப்புகளை பெற துவங்கினார். அதனை தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து சர்கார் பைரவா ஆகிய படங்களில் நடித்தார். நடிகர் விக்ரமுடன் சேர்ந்து சாமி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி தொடர்ந்து பெரும் கதாநாயகர்களுடன் நடித்து வந்த கீர்த்தி […]

Continue Reading

இத்தனை வருஷ தமிழ் சினிமாவில் அதை மனோபாலா மட்டும்தான் எனக்கு செஞ்சார்..! – கே.ராஜன்…

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும் சிறந்த இயக்குனராகவும் இருந்தவர் நடிகர் மனோபாலா. அவர் ஒரு இயக்குனர் என்பதை விட ஒரு நகைச்சுவை நடிகராகதான் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்படுகிறார்.  நகைச்சுவை நடிகராக பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் மனோபாலா. மனோபாலா நடித்த திரைப்படங்களில் சிறுத்தை, அரண்மனை போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இருந்து மறையாத திரைப்படங்களாக உள்ளன. இயக்குனர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் பலப் படங்களை […]

Continue Reading