இந்த பாட்ட பாடுனது எஞ்சாயி எஞ்சாமி பொண்ணா? – ட்ரெண்டாகும் நானி பாடல்!

தெலுங்கு ஹீரோக்களில் ஓரளவு தமிழிலும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகர் நானி. ராஜமெளலி இயக்கத்தில் வெளியான நான் ஈ திரைப்படம் மூலமாக இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு அவர் நடித்த பல திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்தது. அதில் ஜெர்சி, சியாம் சிங்கா ராய் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. தற்சமயம் நானி தசரா என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாராகி […]

Continue Reading

காந்த கண்ணழகி! – லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் கதாநாயகிகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பல படங்களில் தன் நடிப்பை வெளிப்படுத்தி எப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ள நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக இது என்ன மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் அந்த படம் இவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. அதனை அடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் இவருக்கு பெரும் […]

Continue Reading

பரவி வரும் விஜய் கீர்த்தி சுரேஷ் வதந்தி! – சமூக வலைத்தளங்களில் இப்ப இதுதான் ட்ரெண்ட்!

தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக இருப்பவர் விஜய். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அடுத்து அரசியலிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்சமயம் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் விஜய் குறித்து அவதூறு செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷை காதலிப்பதாகவும், எனவே சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும் ஒரு வதந்தி […]

Continue Reading

குளிக்கும் போதும் போட்டோ எடுப்பேன்! –  கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பல வருடங்களாக தமிழில் முன்னணி நட்சத்திரமாக இவர் இருந்து வருகிறார். தமிழின் பெரும் நடிகர்களான ரஜினி,விஜய்,தனுஷ், விக்ரம் போன்றவர்களோடு இவர் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலாக இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் ரஜினி முருகன் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து […]

Continue Reading

வெள்ளை மயில் போல! – கீர்த்தி சுரேஷ் க்யூட் லுக்!

சிறு வயது முதலே திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் 2015 இல் வந்த இது என்ன மாயம் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இவர் தமிழில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்த படம் இது என்ன மாயம். ஆனால் இந்த திரைப்படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை என்பதால் கீர்த்தி சுரேஷ் பெரிதாக பிரபலமாகவில்லை. அதற்கு சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் […]

Continue Reading

அர்ஜெண்டினா ரசிகைடா நானு – மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ்!

நேற்று உலக கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருந்தது. பிரான்ஸ்க்கும் அர்ஜெண்டினாவிற்கும் இடையே கடுமையான போட்டி நடந்தது. இரு தரப்பினருமே சமமான அளவில் புள்ளிகளை பெற்று வெகு நேரத்திற்கு போட்டியை கொண்டு சென்று கொண்டிருந்தனர். இறுதியில் அர்ஜெண்டினா ஜெயித்தது. அர்ஜெண்டினாவின் விளையாட்டு வீரரான மெஸ்ஸி மிகவும் பிரபலமானவர். உலகம் முழுவதும் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். மெஸ்ஸிக்கு இது இறுதி மேட்ச். இதோடு அவர் காலபந்தாட்டை விட்டு செல்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷும் கூட தீவிரமான […]

Continue Reading