குளிக்கும் போதும் போட்டோ எடுப்பேன்! –  கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புதிய புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பல வருடங்களாக தமிழில் முன்னணி நட்சத்திரமாக இவர் இருந்து வருகிறார்.

தமிழின் பெரும் நடிகர்களான ரஜினி,விஜய்,தனுஷ், விக்ரம் போன்றவர்களோடு இவர் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலாக இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால் ரஜினி முருகன் திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான வெற்றி படமாக அமைந்தது. அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை பெற்றார் கீர்த்தி சுரேஷ்.

அதை தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா, சண்ட கோழி 2 போன்ற படங்களில் நடித்தார். அனைத்து படங்களில் ட்ரெடிஷனாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென ட்ரெண்டிங்கிற்கு மாறினார்.

போன வருடம் வெளியான சர்காரி வாரி பட்டா திரைப்படத்தின் மாடர்ன் உடையில் மாஸ் காட்டியிருந்தார். தற்சமயம் சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Refresh