மேல ஜாகெட் கூட கிடையாது!.. பொது இடத்துலையே புடவை மாற்றிய மீனா!.. சேரன் படத்தில் நடந்த சம்பவம்!..
தமிழ் சினிமா நடிகைகளில் சிறுவயது முதல் சினிமாவில் நடிகையாக நடித்து வருபவர் நடிகை மீனா. சிறுவயதில் அவர் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படமே அப்போது பெரிதாக வரவேற்பை பெற்றது. மேலும் பள்ளிப்பருவத்திலேயே ராஜ்கிரனுடன் இணைந்து என் ராசாவின் மனசிலே என்றா திரைப்படத்தில் நடித்திருந்தார் மீனா. மீனா எந்த ஒரு படத்திலும் நடிக்கும் போதும் முழு ஆர்வத்துடன் நடிப்பார் எவ்வளவு தடங்கல் வந்தாலும் அனைத்தையும் தாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க கூடியவர் மீனா என்று பல நடிகர்கள் ஏற்கனவே […]
Continue Reading