nagesh jagan

அடுத்த நாகேஷ் ஆகணும்னுதான் சினிமாவிற்கு வந்தேன்!.. நடிகர் ஜெகனுக்கு இருந்த கனவு…

தமிழ் சினிமாவில் எவ்வளவோ பேர் காமெடி நடிகர் ஆக வேண்டும் என சினிமாவிற்கு வருகின்றனர். ஆனால் அனைவராலும் சினிமாவில் பெரும் இடத்தை பிடிக்க முடிவதில்லை. சிலர் ஒரு சில படங்களிலேயே காணாமல் போய்விடுகின்றனர். யோகி பாபு, பரோட்டா சூரி மாதிரியான சில நடிகர்கள்தான் நல்ல அங்கீகாரத்தை பெறுகின்றனர். இந்த நிலையில் அயன், கவண் மாதிரியான திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகர் ஜெகன் தற்சமயம் பேட்டி ஒன்றில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். விளம்பரங்களுக்கு கண்டெண்ட் எழுதும் […]

Continue Reading
vijay basha

பாட்ஷா மாதிரி அவருக்கு ஒரு கதை வச்சிருந்தேன்!.. பாட்ஷா இயக்குனரிடம் வாய்ப்பை தவறவிட்ட விஜய்!..

ஒவ்வொரு நடிகரும் எக்கச்சக்கமான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட அவர்களுக்கு அடையாளமாக அமைவது ஒரு சில படங்கள்தான். உதாரணத்திற்கு கமல்ஹாசன் பல படங்கள் நடித்திருந்த போதும் அவருக்கு நாயகன், ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்கள் முக்கியமானதாக அமைகின்றன. அதே போல ரஜினிக்கு முக்கியமான படமாக அமைந்த திரைப்படம் பாட்ஷா. இப்போது வரை ரஜினிகாந்தின் அடையாளமாக மாறியிருக்கும் முக்கியமான திரைப்படம் பாட்ஷா. அந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறும்போது என்னால் கூட பாட்ஷா படத்தை போன்ற இன்னொரு […]

Continue Reading
vijayakanth kamalhaasan

22 முறை கமலும் விஜயகாந்தும் நேரடியா மோதிக்கிட்டாங்க!.. என்னென்ன படங்கள் தெரியுமா?

Vijayakanth kamalhaasan movies: சினிமாவில் போட்டி என்பது எல்லா காலங்களிலும் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் சிவாஜி என துவங்கிய இந்த போட்டி இப்போது வரை ஓய்ந்தப்பாடில்லை. அப்படி 1890 மற்றும் 90களில் ரஜினி மற்றும் கமல் இருவரும் பெரிய போட்டி நடிகர்களாக இருந்து வந்தனர். அந்த நேரத்தில் இவர்கள் இடையே ஒரு போட்டி நாயகனாக சினிமாவுக்குள் நுழைந்தவர்தான் விஜயகாந்த். ஆரம்பத்தில் பல தடங்கல்களை சந்தித்து வந்த விஜயகாந்த் போக போக வெற்றி கொடுத்து அசுர வளர்ச்சி அடைய […]

Continue Reading
sai pallavi

டான்ஸ் ஆட கூப்பிட்டு மோசம் பண்ணிட்டாங்க!.. அழுதுக்கிட்டுதான் வீட்டுக்கு வந்தேன்.. தெலுங்கு படத்தில் சாய் பல்லவிக்கு நடந்த கொடுமை!.

Sai Pallavi on Telugu movie: பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் வெகுவாக பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பிறகு தென்னிந்தியா முழுக்க சாய் பல்லவிக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தமிழிலும் கூட ஒரு சில படங்களில் நடித்தார் சாய் பல்லவி. ஆனால் தெலுங்கு சினிமாவில் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி சிறப்பாக நடனமாட கூடியவர். மாரி 2 திரைப்படத்தில் கூட அவர் ஆடிய ரவுடி பேபி பாடல் எந்த […]

Continue Reading
dhanush vetrimaaran 1

தயாரிப்பாளர் பிரச்சனை பண்ணுனாரு.. கடைசியில் தனுஷும் என்னை கை விட்டுட்டாரு… ஓப்பன் டாக் கொடுத்த வெற்றிமாறன்!..

தமிழில் பிரபலமான இயக்குனர்களில் முக்கியமானவர் வெற்றிமாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன் அதன் பிறகு தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார். அதில் அதிகமான படங்களில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார். இதனால் தனுஷ்க்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நல்ல நட்பு உருவானது. இந்த நிலையில் தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசும்போது பொல்லாதவன் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்திருந்தார் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் அவரது முதல் படம் என்பதால் தயாரிப்பாளர் என்ன சொல்கிறாரோ அதற்கு தகுந்தாற் போலத்தான் படத்தை […]

Continue Reading
vijayakanth livingston

நீதானடா நடிக்கணும்னு சொன்ன!.. லிவிங்ஸ்டன் செயலால் கடுப்பான விஜயகாந்த்!..

தமிழில் வரிசையாக வெற்றி படங்களாக கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். ஓரே வருடத்தில் 18 திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்தார். இப்போதுவரை அந்த சாதனையை இன்னொரு நடிகரால் முறியடிக்கவே முடியவில்லை. அதே போல அதிகமாக புது இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளார் விஜயகாந்த். முக்கியமாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் இயக்குனராவதற்கு உதவியவர் விஜயகாந்த்தான், எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய பல படங்கள் விஜயகாந்த் நடித்ததுதான். நடிகர் லிவிங்ஸ்டன் பாக்கியாராஜிடம் இருந்து விலகிய பிறகு நடிப்பதற்காக வாய்ப்பு […]

Continue Reading
MGR

பொதுமக்களுக்கு பிரச்சனைனா சொந்த கட்சிக்காரன்னு கூட பார்க்க மாட்டேன்… கன்னத்துலயே ஒன்னு கொடுத்த எம்.ஜி.ஆர்…

MGR Take Action: தமிழ் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி பெரும் சாதனைகளை செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரண்டு துறைகளிலுமே தனக்கென தனி இடத்தை பதித்து அதில் வெற்றியும் பெற்றவர். திரைப்படங்களில் நடிக்கும்போதே மிகுந்த சமூக பொறுப்புடன் இருந்தார் எம்.ஜி.ஆர். மூட நம்பிக்கைகளை ஏற்படுத்தும் கதைகளில் எம்.ஜி.ஆர் நடிக்கமாட்டார். அதேபோல மது அருந்துவது, புகைப்பிடித்தல் போன்ற காட்சிகள் இடம் பெறும் படங்களிலும் நடிக்கமாட்டார். அரசியலுக்கு வந்த பிறகும் கூட மக்கள் மத்தியில் நேரடியான தொடர்பை ஏற்படுத்தி […]

Continue Reading
anirudh nayanthara

அனிரூத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? நயன்தாராவை விட கம்மிதான்!..

Aniruth Total Asset value: தமிழ் சினிமாவில் தற்சமயம் உள்ள இசையமைப்பாளர்களில் டாப் லெவல் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் அவர்கள்தான். அனிருத் இசையமைக்கும் திரைப்பட பாடல்கள் எல்லாம் இளம் தலைமுறையினர் மத்தியில் அதிக வரவேற்பை பெருவதால் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனங்களும் கூட அவருக்கே வாய்ப்பளித்து வருகின்றன. இந்த நிலையில் பெரிய ஹீரோக்கள் திரைப்படங்களில் எல்லாம் அனிருத்தே இசையமைத்து வருகிறார். அனிருத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என பார்க்கும்போது ஒப்பீட்டளவில் மற்ற பிரபலங்களை விடவும் குறைவாகவே […]

Continue Reading
avm kamalhaasan

முதல் படத்திலேயே வாய்ப்பை கெடுக்க இருந்த இயக்குனர்!.. கமலுக்காக இயக்குனரையே மாற்றிய ஏ.வி.எம் செட்டியார்!..

தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறந்த நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். புது வகையான கதைகளங்களை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பாக நடித்து மக்களிடம் பெயர் வாங்கியவர் கமல்ஹாசன். அதிலும் நடிப்பிற்கு சவால் விடும் பல கதாபாத்திரங்களில் அவர் அசாத்தியமாக நடித்துள்ளார். கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஏ.வி மெய்யப்ப செட்டியார் அவர்கள். முதன் முதலில் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் இரு ஜோடிகளின் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தியே படமாக்கப்பட இருந்தது, அப்போது அந்த […]

Continue Reading
ilayaraja ar rahman

சின்ன பிரச்சனைக்காக பல வருட பழக்கத்தை தூக்கி எறிந்த இளையராஜா!.. கை கொடுத்த ஏ.ஆர் ரகுமான்!..

தமிழ் சினிமாவில் தற்சமயம் கோடிகளில் சம்பளம் வாங்கும் பலரும் ஒரு காலத்தில் நம்மை போல் சாதரண ஆட்களாக இருந்தவர்கள்தான். பிறகு பெரும் போராட்டங்களை கண்டு கஷ்டப்பட்டுதான் இந்த நிலையை அடைந்துள்ளனர். ஆனால் பெரும் நிலையை அடைந்த பின்னர் பிரபலங்கள் பலரும் தாங்கள் கடந்து வந்த பாதையை மறந்துவிடுகின்றனர். இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவிற்குள் வந்து மொத்த சினிமாவையும் புரட்டி போட்டார்கள் என்றே கூறலாம். மூவருமே கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு பல கனவுகளுடன் வந்தவர்கள். […]

Continue Reading
rahman

வில்லனா நடிக்க போய் தலைல ரத்தம் வந்ததுதான் மிச்சம்!.. நடிகர் ரகுமானுக்கு நடந்த சங்கடம்

தமிழில் எல்லா நடிகர்களாலும் தொடர்ந்து எப்போதுமே ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்க முடியாது. சில நடிகர்கள் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்தாலும் கூட போக போக அவர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்லும். அதற்கு பிறகு அவர்களுக்கு கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறையும். இந்த நிலையில் அவர்கள் கதாநாயகனாக நடிப்பதை விட்டு துணை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்குவர். இப்படியான சம்பவம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே நடந்துள்ளது எனும்போது மற்ற நடிகர்களுக்கு நடப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. இந்த நிலையில் நடிகர் ரகுமானும் […]

Continue Reading

அந்த பொண்ணை பாட வைக்கலைனா உன்ன படத்தில் இருந்து தூக்கிடுவேன்!.. இசையமைப்பாளருக்கு வார்னிங் கொடுத்த எம்.ஜி.ஆர்!..

திரைத்துறையில் முடிசூடா மன்னனாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் திரைத்துறையில் பிரபலமாக இருந்தப்போது அவர் நடிக்கும் படத்தில் எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதற்கான உரிமை அவருக்கு இருந்தது. எனவே எம்.ஜி.ஆர் படத்தில் வேலை பார்க்கும் பலரும் அவரிடம் பயபக்தியுடன் இருந்து வந்தனர். ஏனெனில் அவர்கள் செய்யும் சிறு தவறுக்கூட அவர்களுக்கு பட வாய்ப்பே இல்லாமல் செய்துவிடும் அபாயம் இருந்தது. அதே போல படத்தின் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என எந்த ஒரு விஷயத்திலும் எம்.ஜி.ஆரின் குறுக்கீடு இல்லாமல் இருக்காது. […]

Continue Reading