அந்த சீன் வைக்க மட்டும் லோகேஷ்க்கு விருப்பமே இல்ல… அதே மாதிரி சொதப்பிடுச்சு!..

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இனி சின்ன ஹீரோவை வைத்து எடுத்தாலும் கூட லோகேஷ் கனகராஜ் இயக்குனர் என்றால் அந்த திரைப்படத்திற்கு கூட்டம் அலை மோதும் என்கிற அளவில் அவருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. தற்சமயம் அவர் இயக்கிய லியோ திரைப்படம் இன்று வெளியான நிலையில் கிட்டத்தட்ட பல திரையரங்குகளில் ஐந்து ஆறு நாட்களுக்கு […]

Continue Reading

ஆமா யாரு இவரு!.. கல்யாணசுந்தரனார் கேட்ட ஒரு கேள்விக்காக சிவாஜி நடித்த திரைப்படம்!..

தமிழ் திரைப்பட நடிகர்களுக்கெல்லாம் குரு என சிவாஜி கணேசனை கூறலாம். அந்த அளவிற்கு தமிழில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்தவர் சிவாஜி கணேசன். கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் சிவாஜி கணேசன் நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது எனக் கூறலாம். மகனாக, அப்பாவாக, அண்ணனாக, தம்பியாக என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன். அதே போல போலீஸ், திருடன், வாத்தியார், நீதிபதி என அவர் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது எனக் கூறலாம்.  இப்படிப்பட்ட சிவாஜி […]

Continue Reading
vijay

பல பேருக்கு இருக்கும் அந்த ஆசை.. விஜய்க்கும் இருந்தது!.. ஓப்பனாக கூறிய எஸ்.ஏ.சி!..

பொருட்கள் மீதான ஆசை என்பது எல்லாருக்குமே இருக்கக்கூடிய ஒரு விஷயமாகும். நடிகராக இருந்தாலும் சரி பாமர மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஏதோ ஒரு பொருளை வாங்க வேண்டும் என்கிற ஆசை எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கும். அந்த ஆசை சிலரை பெரிய முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் விஜய்க்கும் அப்படியான ஒரு சம்பவம் நடந்தது. நடிகர் விஜய் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஆனால் அந்த […]

Continue Reading
rajini sundar c

ரஜினி சாரோட முடிவு அது!.. காபியடிச்சி படம் பண்ணிட்டு இப்படி பேசலாமா!.. சுந்தர் சியை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்!..

ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான முக்கால்வாசி திரைப்படங்கள் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஆகும். அந்த வகையில் சில குறிப்பிட்ட திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்களாக ரஜினிகாந்திற்கு இருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான திரைப்படம் அருணாச்சலம். பொதுவாக பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றுதான் படங்களில் கதை இருக்கும் ஆனால் அருணாச்சலம் திரைப்படத்தில் பணத்தை செலவு செய்வது எப்படி என்பதாக கதை இருக்கும். இந்த திரைப்படத்திற்கான கதை குறித்து பேசுவதற்காக ரஜினி அழைத்த பொழுது பஞ்சு அருணாச்சலம் சுந்தர் […]

Continue Reading
vijay antony

பெத்தவங்க புள்ளைங்களை புரிஞ்சுக்கிறது முக்கியம்!.. பேட்டியில் விளக்கிய விஜய் ஆண்டனி!..

தமிழ் சினிமாவிற்கு வந்த காலம் முதலே பிரபலமாக இருந்து வரும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் விஜய் ஆண்டனி. அப்போது விஜய் ஆண்டனி போட்ட இசைக்கு தனி வரவேற்பு இருந்தது என்று கூறலாம். முதன்முதலாக சுக்கிரன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய் ஆண்டனி. அதற்குப் பிறகு அவர் இசையமைத்த இரண்டாவது திரைப்படம் டிஷ்யூம் இந்த திரைப்படத்தில் எல்லா பாடல்களுமே பயங்கர ஹிட் கொடுத்தது. அதற்குப் பிறகு நான் அவன் இல்லை, வேட்டைக்காரன் என்று தொடர்ந்து ஹிட் […]

Continue Reading
dhanush sj surya

பாரதிராஜாவுக்கு பிறகு நான் பார்த்து மிரண்ட இயக்குனர்!.. எஸ்.ஜே சூர்யாவை வியக்க வைத்த தனுஷ் படம்!..

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பிறகு இயக்குனர் ஆனவர் எஸ்.ஜே சூர்யா. சொல்ல போனால் ஆரம்பம் முதலே தமிழில் தோல்வியே காணாத வெற்றி இயக்குனர் என்று எஸ்.ஜே சூர்யாவை கூறலாம் ஏனெனில் அவரது முதல் திரைப்படமான வாலி திரைப்படமே ஒரு சோதனை ஓட்டம் என்று தான் கூற வேண்டும். அதுவரை அஜித்தை யாரும் வில்லனாக காட்டாத பொழுது அவரை வில்லனாக நடிக்க வைத்து வாலி திரைப்படத்தை இயக்கினார் எஸ்.ஜே சூர்யா. அவரது முதல் […]

Continue Reading
sivaji rajinikanth

என் அப்பாவுக்கு கூட அதை பண்ணுனது கிடையாது!.. சிவாஜிக்கு பண்ணுனேன்.. கண் கலங்கிய ரஜினிகாந்த்!..

ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் வந்து தற்சமயம் தமிழ்நாட்டிலேயே முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். எளிமையான குடும்பத்தில் பிறப்பவர்கள் கூட பெரும் உச்சத்தை தொடலாம் என்பதை மீண்டும் ஒருமுறை தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் ரஜினிகாந்த். அவர் தனித்துவமான நடிப்பு திறமையை கொண்டிருந்தார் அவரது ஸ்டைலின் காரணமாகவே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உண்டானார்கள். நாடகங்களில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே மிகவும் ஸ்டைலாக நடிக்க கூடியவர் ரஜினிகாந்த். சிவாஜி கணேசனுக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே நல்ல பழக்கம் […]

Continue Reading
harrish jayaraj

படம் பேர் பிடிக்கலைனா அதுல கமிட் ஆக மாட்டேன்!.. பெரிய வாய்ப்பை தவறவிட்ட ஹாரிஸ் ஜெயராஜ்.

தமிழில் பிரபலங்களை பொறுத்தவரை சில நகைச்சுவையான செண்டிமெண்டுகளை அவர்கள் கொண்டிருப்பர். சில பிரபலங்களின் நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக கூட இருக்கும். ஆனால் அப்படியான செண்டிமெண்ட் அவர்களுக்கு வெற்றியை கொடுக்கும் என்று பல பிரபலங்கள் நினைக்கின்றனர். உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த் எப்போதுமே ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில்தான் தனது படத்திற்கான பூஜையை போடுவார். அப்படி போடுவதன் மூலம் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்பது ரஜினிகாந்தின் நம்பிக்கை. அதேபோல ஹாரிஸ் ஜெயராஜுக்கு ஒரு வித்தியாசமான நம்பிக்கை உண்டு. […]

Continue Reading
livingston

அந்த படத்தோட க்ளைமேஸை மாத்துனா படம் வேஸ்ட்டு!.. சரியாக கணித்த லிவிங்ஸ்டன்… அதேதான் நடந்துச்சு!.

Actor Livingston சினிமாவில் சிலர் பெரும் அறிவுடையவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு இல்லாமல் இருக்கும். திரையில் வரும் சில நபர்களை மட்டுமே பொதுமக்கள் கதாநாயகர்கள் என கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்கள் கதாநாயகர்களாக மின்னுவதற்கு ஆயிரம் பேரின் உழைப்பு பின்னால் தேவைப்படுகிறது. அப்படி பல துறைகளிலும் பணிப்புரிந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான லிவிங்ஸ்டன். லிவிங்ஸ்டன் கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஆனால் அதற்கு முன்பு அவர் பாக்கியராஜிடம் […]

Continue Reading
vijayakanth

அந்த படத்துல நடிச்சா ஆபத்து!.. விஜயகாந்தை காப்பாற்றி விட்ட அவரது நண்பர்..

சாதரண கிராமத்தில் இருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து பெரும் உச்சத்தை தொட்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். கருப்பான தேகத்துடன் கிராமத்து மனிதர் போல இருந்ததால் அடித்தட்டு மக்கள் அவரை உடனே ஏற்றுக்கொண்டனர். சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பலருக்கும் பல நன்மைகளை செய்தவர் விஜயகாந்த். மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும் என்பது போல அந்த நன்மைகளே விஜயகாந்தை வெகுவாக காப்பாற்றியுள்ளது. ஆரம்பத்தில் வெகு நாட்களாக சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தார் விஜயகாந்த். அப்போது […]

Continue Reading
MGR

கஷ்டத்தில் வாடிய போட்டோகிராபர்!.. விஷயம் அறிந்து எம்.ஜி.ஆர் செய்த உதவி!..

திரைத்துறையில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டியுள்ளார் நடிகர் எம்.ஜி.ஆர். கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து இவர் சினிமாவிற்கு வந்ததால் தொடர்ந்து கஷ்டப்படும் மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வந்தார். இப்போது நிறைய திரை பிரபலங்கள் மக்களுக்கு நல்லது செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் அதையெல்லாம் அப்போதே செய்தவர்தான் எம்.ஜி.ஆர். இவர் முதலமைச்சரான பிறகு ஒரு நாள் நிறைய பத்திரிக்கையாளர்கள் இவரை போட்டோ எடுப்பதற்காக வந்திருந்தனர். அதில் மெலிந்த தேகத்துடன் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அந்த நபரை எங்கோ பார்த்தது […]

Continue Reading
kamalhaasan

என் பணம் ஹெலிகாப்டர்ல போறேன்.. உனக்கு என்ன? தைரியமாக கேட்ட கமல்ஹாசன்

தமிழ் திரை கலைஞர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பாடகர் என பன்முக திறன் கொண்டவர். தமிழ் சினிமாவில் ஹாலிவுட் பாணியிலான சினிமாவை கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வந்தவர் கமல்ஹாசன். அதற்கு அவரின் ஹே ராம் திரைப்படமே முக்கிய சான்றாகும். சினிமாவில் நிறைய சாதனைகளை செய்த பிறகு தற்சமயம் அரசியல் வாழ்க்கையில் அதிகமாக நாட்டம் காட்டி வருகிறார் கமல்ஹாசன். ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு முதல்வர் ஆக அவர் ஆசைப்படுகிறார். அதிகப்பட்சம் மக்களை […]

Continue Reading