ar murugadoss ajith

அஜித்திற்கும் முருகதாஸிற்கும் நடுவே ஏற்பட்ட தீராத பகை!. இதுதான் காரணமாம்!..

தமிழ் சினிமாவில் ரஜினி விஜய்க்கு பிறகு அதிக ரசிகப்பட்டாளத்தை கொண்டவராக நடிகர் அஜித் இருக்கிறார். இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் போட்டியால் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கும் இயக்குனர்கள் விஜய்யை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. அதே போல விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்குவதில்லை. ஆனால் முன்பெல்லாம் அப்படி இருந்ததில்லை. அஜித்திற்கு அவரது சினிமா வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் தீனா. தீனா திரைப்படத்திற்கு பிறகு […]

Continue Reading

எப்படி வந்து சிக்கிருக்கேன் பாரு!. லொக்கேஷன் பார்க்க போன இடத்தில் வசமாக சிக்கிய பாக்கியராஜ்!..

தமிழ் திரை உலகிற்கு பாரதிராஜா வந்த பிறகு கிராமம் ரீதியான திரைப்படங்களுக்கு அதிக வரவேற்பு வரத் துவங்கியது. இதனால் பல இயக்குனர்கள் அந்த காலகட்டத்தில் தொடர்ந்து கிராமம் தொடர்பான திரைப்படங்களை இயக்க துவங்கினர். அப்பொழுது பாக்யராஜும் அவ்வாறான திரைப்படங்களை இயக்கினார். பெரும்பாலும் அப்போதெல்லாம் படத்தின் பட்ஜெட் குறைவாக இருப்பதால் கிராமம் சார்ந்த இடங்களில்தான் படப்பிடிப்பும் அதிகமாக நிகழும். ஆனால் பாரதிராஜா போன்று இல்லாமல் பாக்கியராஜ் புதுவிதமான கதைகளத்தை உருவாக்கினார். அவரது கதைக்களத்தில் நகைச்சுவை அதிகமாக இருந்தது. அதே […]

Continue Reading
jayam ravi kamalhaasan

கமல்ஹாசன் அட்வைஸால் தமிழ் சினிமாவில் வளர்ந்த நாயகர்கள்!.. மேடையில் கூறிய உலகநாயகன்!.

தமிழ் சினிமாவில் நிறைய புது விதமான விஷயங்களை செய்தவர் நடிகர் கமலஹாசன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தமிழ் சினிமாவில் திரைப்படங்களை இயக்குதல். பாடல்களை பாடுதல் என்று பல துறைகளிலும் பணிபுரிந்தவர் கமல்ஹாசன். அதேபோல உலக திரைப்படம் சார்ந்து அதிக ஞானம் உடையவர். அதனால்தான் தமிழில் ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்களை எல்லாம் கமல்ஹாசன் இயக்கினார். அப்படியான திரைப்படங்களை கமல்ஹாசனை தவிர வேறு யாரும் தமிழில் இயக்கியது இல்லை என்பது முக்கியமான விஷயமாகும். இந்த நிலையில் சிறுவயதில் திரைத்துறைக்கு […]

Continue Reading
vs raghavan

காது கேட்காமலே நடிச்சவரு வி.எஸ் ராகவன்!.. படக்குழுவையே திரும்பி பார்க்க வைத்தவர்!..

தமிழ் சினிமாவில் பழைய நடிகர்களுக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வமும் மரியாதையும் இப்போது உள்ள நடிகர்களை விட அதிகமாகவே இருக்கும். படப்பிடிப்பு துவங்குகிறது என்றால் அதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள் நடிகர்கள். சிவாஜி கணேசனை எடுத்துக் கொண்டால் அவரும் கூட எல்லா படங்களிலுமே படப்பிடிப்பிற்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் கூட முன்னால் வந்து விடுவாராம். ஆனால் இப்போது உள்ள நடிகர்கள் அப்படி கிடையாது. 23ஆம் புலிகேசி படத்தின் […]

Continue Reading
rajini

அது என் குருவோட படம் நஷ்டமாக கூடாது!.. கை காசை போட்டு வேலை பார்த்த ரஜினி!.

சினிமாவிற்கு வந்த காலம் முதல் இப்போது வரை தமிழில் அதிகமாக வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இதனாலேயே இப்போதும் கூட அவரது திரைப்படங்களுக்கு இருக்கும் மதிப்பு குறையவே இல்லை. விஜய் அஜித் என அடுத்த தலைமுறை நடிகர்கள் சினிமாவிற்கு வந்துவிட்டாலும் கூட அவர்களால் கூட ரஜினிகாந்த் கொடுக்கும் வசூல் சாதனையை கொடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு நடிப்பில் தனித்துவமான ஸ்டைலை கொண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் தனக்கென தனி இடத்தை ஒதுக்கியுள்ளார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் […]

Continue Reading
kamarajar vaali

யாருய்யா இது? என்ன மாதிரியே இல்ல..! – வாலி வரைந்த ஓவியத்தை கலாய்த்த காமராஜர்!

தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என புகழப்படுபவர் வாலி. கவிஞர் வாலி பாடலாசிரியர் மட்டுமல்ல, சிறுவயதில் நல்ல ஓவியமும் வரையக்கூடியவராக இருந்தார். அப்போது ஒருசமயம் அப்போதைய முதலமைச்சர் காமராஜரும், ராஜாஜியும் திருச்சிக்கு ரயிலில் வருவதாக வாலி அறிந்துள்ளார். உடனடியாக அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஆசைப்பட்ட வாலி அவர்களது உருவப்படத்தை ஒரு தாளில் வரைந்து கொண்டு அவர்களை காண சென்றுள்ளார். அவர்களிடம் அந்த ஓவியத்தை காட்டி ஆட்டோகிராப் கேட்டுள்ளார். முதலில் ராஜாஜியிடம் கேட்டபோது அவர் அவரது ஒரிஜினில் கையெழுத்தை […]

Continue Reading

என்னையா அந்த மாதிரி படத்துல நடிக்க சொல்ற!.. எஸ்.ஜே சூர்யாவை அவமானப்படுத்திய ஹீரோ!..

தமிழில் உள்ள நடிகர்களில் தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வரும் நடிகராக எஸ் ஜே சூர்யா இருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு முதன்முதலாக உதவி இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தார். அவர் இயக்கிய வாலி, குஷி ஆகிய இரு திரைப்படங்களின் பெரும் வெற்றிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அடுத்ததாக ஒரு கதை எழுதினார். இந்த கதை கொஞ்சம் இளையோருக்கான கதையாக இருந்தது. இருந்தாலும் இது பயங்கர வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எஸ் […]

Continue Reading
nayanthara

நயன்தாராவின் மொத்த சொத்து மதிப்பு இவ்வளவா!.. வெளிய தெரியவே இல்ல..

தென்னிந்தியாவில் உள்ள நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர் நடிகை நயன்தாராதான். சினிமாவில் தன்னுடைய 18 வது வயதிலேயே நடிக்க வந்த நயன்தாரா தமிழில் ஐயா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு இரண்டாவது திரைப்படமே ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சந்திரமுகி திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தது. இதற்கு நடுவே நடிகர் சிம்புவுடன் காதலில் விழுந்த நயன்தாரா அதனை தொடர்ந்து அதிக சர்ச்சைகளை சந்தித்தார். இப்படி பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் […]

Continue Reading
rajkiran vijayakanth

விஜயகாந்திற்கு முன்பே அதை செய்த ராஜ்கிரண்!.. தர்மம் பண்றதுல போட்டி போட்ட நடிகர்கள்…

தமிழ் சினிமாவில் கிராமத்து சாயலில் வந்திருந்தாலும் கூட மக்கள் மத்தியில் தன்னை கதாநாயகனாக முன் நிறுத்திக் கொண்டவர் நடிகர் ராஜ்கிரண். வழக்கமான கிராமத்து ஆட்களுக்கு உடைய உடல் வாகுவுடன் பேச்சு வழக்குடன் சினிமாவிற்கு வந்ததால் அது கிராம மக்களிடையே எளிதாக அவரை பிரபலப்படுத்துவதற்கு உதவியாக இருந்தது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பிறகு பெரிய வள்ளல் என்று விஜயகாந்த்தைதான் கூறுவார்கள். ஏனெனில் விஜயகாந்த் அவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தினமும் அசைவ சாப்பாடு […]

Continue Reading
senthil nadigar sangam building

இவ்வளவு கோடி சம்பாதிக்கிறீங்க.. நடிகர் சங்க கட்டிடம் கட்ட காசு இல்லையா!.. தெளிவாக கேள்வி கேட்ட செந்தில்.

இந்திய வர்த்தகத்தை பொருத்தவரை அதில் கோடிகளில் புழங்கும் ஒரு துறையாக சினிமா உள்ளது. அதிலும் தமிழ் சினிமா அதிகமான கோடிகளை புழங்கும் இடமாக உள்ளது. முக்கியமாக பெரும் நடிகர்கள் பலரும் நூற்றுக்கும் அதிகமான கோடிகளில் சம்பளத்தை வாங்கி வருகின்றனர். இது சாதாரண மனிதர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு நாளைக்கு 800 முதல் 1000 ரூபாய் சம்பளம் பெறுவதற்கே 8 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கும் உழைப்பாளிகள் தமிழகத்தில் அதிகமாக உண்டு. அப்படி இருக்கும் பொழுது […]

Continue Reading
vijay sethupathi

என் வாழ்க்கையை மாற்றிய முக்கியமான நபர்!.. மேடையில் ஏற்றி மரியாதை செய்த விஜய் சேதுபதி!.

தமிழில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி நடிக்கக்கூடிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று என்கிற திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்சமயம் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். இவர் வில்லனாக நடித்தாலும் சரி ஹீரோவாக நடித்தாலும் சரி இவரது நடிப்பை பார்ப்பதற்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளம் இருக்கிறது. அந்த அளவிற்கு நடிப்பில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார் விஜய் சேதுபதி. ஒருமுறை ஒரு மேடை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட […]

Continue Reading

100 காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன எம்.ஜி.ஆர் படம்!.. ஆடிப்போன திரையரங்கம்!.

தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் எம்ஜிஆர். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர், வெகு காலம் போராடிய பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் தத்துவ பாடல்கள் மூலமும் தனது படத்தின் திரைக்கதை மூலமாகவும் பல நல்ல கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தார் எம்.ஜி.ஆர். இதனால் போகப் போக மக்களின் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒரு நடிகராக எம்.ஜி.ஆர் மாறினார். என்னதான் எம்.ஜி.ஆர் ஒரு […]

Continue Reading