அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..
வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. வாலி, குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் மற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். அதற்குப் பிறகு அவர் இயக்கும் படங்களில்…
