sj suriya

அந்த படம் ஓடலைனா ஹோட்டலுக்கு சர்வர் வேலைக்கு போக இருந்தேன்!.. எஸ்.ஜே சூர்யாவை காப்பாற்றி விட்ட படம்!..

வாலி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. வாலி, குஷி ஆகிய இரண்டு திரைப்படங்களை மட்டும் தான் மற்ற நடிகர்களை வைத்து இயக்கினார். அதற்குப் பிறகு அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் அதற்கு அடுத்த படம் நியூ பிறகு அன்பே ஆருயிரே என்கிற திரைப்படத்தில் எல்லாம் அவரே இயக்கி நடித்தார். இந்த நான்கு திரைப்படங்களுமே எஸ்.ஜே சூர்யாவிற்கு பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படங்கள். […]

Continue Reading
ajith vijayakanth

உன் மேல கோபப்பட்டது என் தப்புதான்!.. அஜித்தை பார்த்து கண்ணீர் விட்ட கேப்டன்!

கார்மெண்ட்ஸில் வேலை பார்த்து சாதாரண மனிதராக வாழ்ந்து வந்து அமராவதி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகர் அஜித்குமார். நடிகர் விஜய்க்கு அடுத்து பெருவாரியான ரசிக பட்டாளத்தை கொண்டுள்ள ஒரு நடிகராக அஜித் இருக்கிறார். அஜித் ஆரம்பத்தில் ஆசைப்பட்டு எல்லாம் சினிமாவிற்கு வரவில்லை ஒரு வாய்ப்பு கிடைக்கிறது நடிப்போம் என்றுதான் சினிமாவிற்கு வந்தார். பிறகு சினிமாவே அவருக்கு வாழ்க்கை ஆனது. எப்போதும் அஜித் குறித்து பொதுவெளியில் ஒரு குற்றச்சாட்டு இருக்கும். அஜித் எந்த […]

Continue Reading
selvaraghavan

சொந்த மகனையே நாட்டை விட்டு விரட்ட போட்ட ஸ்கெட்ச்.. கண்டுப்பிடித்த செல்வா சார்!..

தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். அவர் சினிமாவில் படம் இயக்க துவங்கியது முதலே அவரது திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களில் இருந்து தனித்துவமாக தெரியும். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வந்த பிறகு செல்வராகவனுக்கான ரசிகர் பட்டாளம் பெரிதானது. முக்கியமாக நடிகர் தனுஷை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் செல்வராகவன்தான். செல்வராகவனின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களே தனுஷிற்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தன. ஆரம்பத்தில் செல்வராகவனை இயக்குனர் ஆக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார் […]

Continue Reading
sivaji ganesan kamal

ஐயா நடிப்பு பத்தலங்கய்யா!.. சிவாஜியையே கடுப்பேத்திய கமல்ஹாசன்…

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிப்பிற்கே இலக்கணம் வகுத்தவர் என பலராலும் புகழப்படும் சிவாஜி கணேசன் தான் கமல்ஹாசனின் திரைப்பயணத்திற்கும் பெரிய வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் பல விதமான கதாப்பாத்திரங்களில், கதையமைப்புகளில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு உலக நாயகன் முத்திரையை பதித்துக் கொண்டார். சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் படமாக பார்க்கப்படுகிறது. இந்த தேவர் மகன் […]

Continue Reading

நீங்கதான் அந்த பாட்டை எழுதுனதா? வாலியை குண்டு கட்டாய் தூக்கி சென்ற எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வாலிப கவிஞர் என எல்லாராலும் புகழப்படுபவர் கவிஞர் வாலி. ஏன் என்றால் எம்.எஸ்.வி காலம் தொடங்கி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரை வாலி எழுதாத பாடல்களே இல்லை. அதை ரசிக்காத தலைமுறைகளே இல்லை எனலாம். என்னதான் வாலி ஏராளமான பாடல்கள் எழுதி இருந்தாலும் வாலியின் சினிமா நுழைவின் ஆரம்ப கட்டங்களில் சவால்களும் இருந்து வந்தது. அப்படியொரு சவால்தான் எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல் வரிகள் எழுதுவது. எம்.ஜி.ஆர் பாடல்களில் சாமனியர்களுக்கு அதிகம் பிடித்த பாடல்களாக அவரது […]

Continue Reading
MGR and vaali

நான் கரெக்டாதான் பண்ணுனேன்.. உங்களுக்கு புரியலைனு சொல்லுங்க – எம்.ஜி.ஆரை கடுப்பேத்திய வாலி!.

தமிழ் திரைத்துறையில் இருந்த முக்கியமான ஆளுமைகளில் நடிகர் எம்.ஜி.ஆரும் ஒருவர். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் இருந்த மிகப்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். சொல்ல போனால் தமிழ் சினிமாவில் உள்ள மற்ற கலைஞர்களே பேசுவதற்கு பயப்படும் அளவிற்கு செல்வாக்கு மிகுந்தவராக எம்.ஜி.ஆர் இருந்தார். எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் நடிக்கும் படங்களில் எதை மாற்ற நினைத்தாலும் அதை எம்.ஜி.ஆர் மாற்றி விடுவார். முக்கியமாக அவர் நடிக்கும் படங்களின் பாடல்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். பாடல்களின் வரிகள் அவருக்கு பிடிக்கவில்லை […]

Continue Reading
simbu nelson

சிம்பு என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட்..! ஆனா அசிஸ்டெண்டா வேலை பாத்தேன்! – நெல்சன் சொன்ன சம்பவம்!

தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் எழுதி, இயக்கியிருந்தார். நெல்சனுக்கு இதற்கு முன்னர் விஜய் நடித்து வெளியான ‘பீஸ்ட்’ போதிய வரவேற்பை பெறாததால் சற்று சறுக்கல்கள் இருந்து வந்தது. அது அத்தனைக்கும் ஜெயிலரின் வெற்றி பதில் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் நெல்சன் தான் முன்னேறி வந்த பாதைகள் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் “நான் காலேஜ் முடிச்சதும் விஜய் […]

Continue Reading
udhayanithi vishal

நானும் உதயநிதியும் பொண்ணுங்க ஸ்கூல் பக்கம்தான் நிப்போம்!.. ஓப்பனாக கூறிய விஷால்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஷாலும் முக்கியமானவர். செல்லமே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான விஷால் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்சமயம் அவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஷாலுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கம் பேக்காக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. உதயநிதியும் நடிகர் விஷாலும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தவர்கள். ஒரு மேடையில் அவர்கள் இருவரும் பேசும் பொழுது அவர்களது இளமைக்கால நிகழ்வுகளை பகிர்ந்து […]

Continue Reading

அட்லிக்கு டஃப் கொடுப்பார் போல.. அப்படியே பாக்கியராஜை காப்பியடித்த நடிகர் யோகராஜ்!.. யார் தெரியுமா?

சினிமாவை பொறுத்தவரை எப்போதும் நமக்கான தனித்துவமான ஒரு நடிப்பு இருக்க வேண்டும். மற்றவர்களை காப்பி அடித்து நடிப்பவர்கள் எதிர்காலத்தில் சினிமாவில் இருக்க முடியாது. ஆனாலும் சில நடிகர்கள் தனக்கென தனித்துவமான நடிப்பை வைத்துக் கொள்ளாமல் மற்றவர்கள் போல நடித்து சினிமாவில் குறுகிய காலமே விருந்து சென்றுள்ளனர். அப்படியான ஒரு நடிகர் தான் யோகராஜ். நடிகர் எம்.ஆர் யோகராஜ் கிட்டத்தட்ட பார்ப்பதற்கு பாக்யராஜ் போலவே இருப்பார். பாக்யராஜ் போன்றே கண்ணாடி அணிந்து ஹேர்ஸ்டைல் வரை அனைத்தும் பாக்யராஜ் போலவே […]

Continue Reading
jayalalitha

நான் கவர்ச்சி காட்டுனா நீ தாங்க மாட்ட!.. ஜெயலலிதாவை ஓரம் கட்டிய நடிகை..

சினிமாவில் ஒரு பெண் நடிகை ஆவதற்கு முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது அவர்களது நிறம். பொதுவாகவே நிறத்தை வைத்தே பெண்களின் அழகு தீர்மானிக்கப்படுகிறது. வெள்ளை நிறத்தில் இருந்தால் அவர்கள் அழகானவர்கள் என்று தீர்மானிக்கிறார்கள். தமிழ் சினிமா ரசிகர்களும் அதிகபட்சம் வெள்ளையான கதாநாயகிகளையே விரும்புகின்றனர் ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் சினிமாவில் கருப்பு நிறத்தில் இருந்த பலரும் கதாநாயகியாக இருந்துள்ளனர். அவர்கள் சில வெள்ளை நிறத்தில் இருந்த கதாநாயகிகளுக்கே போட்டியாக இருந்துள்ளனர். தமிழில் வெண்ணிற ஆடை திரைப்படம் மூலமாக […]

Continue Reading

ரஜினியின் மாமா அம்பேத்கரின் தளபதியா..? உண்மையை மறைத்தது ஏன்?

தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய சிவாஜி கெய்க்வாட் சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறிய சம்பவம் உலகம் அறிந்த கதை. ஆனால் பலரும் அறியாத ஒரு பின்புலமும் ரஜினிகாந்துக்கு உள்ளது. கோச்சடையான், லிங்கா என வரிசையாக ரஜினியின் படங்கள் தோல்வியை தழுவி வந்த சமயம். அதுவரை சங்கர், கே எஸ் ரவிக்குமார் என பழக்கமான முதிர்ந்த இயக்குனர்களோடு மட்டுமே படம் செய்து […]

Continue Reading
siddharth kamalhaasan

சித்தா படத்துக்கு சின்ன பிள்ளைகளை கூட்டிட்டு போகலாமா? சித்தார்த்திற்கு அதிர்ச்சி கொடுத்த கமல்!..

தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு படத்திற்கு கமல்ஹாசன் கொடுக்கும் விமர்சனம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அவரது சிறுவயதிலேயே நீரும் நெருப்பும் திரைப்படத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அதே போல பாடல் பாடுவது, இசையமைப்பது, படங்களை இயக்குவது என அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் என்பதால் சினிமா குறித்து ஒரு நல்ல அறிவு கொண்டவர் கமல்ஹாசன். தற்சமயம் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தை […]

Continue Reading