புது ட்ரெண்டை கொண்டு வந்தார் கண்ணதாசன்.. அதை காபி அடிச்சி நான் ஒன்னு பண்ணுனேன்.. வாலி ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் உள்ள முக்கியமான பாடல் ஆசிரியர்களில் மிக மிக முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் பிரபலமான கவிஞர்கள்தான் பாடல் ஆசிரியர்களாக இருந்து வந்தனர். கண்ணதாசன் பல விஷயங்களை தமிழ் சினிமாவில் மாற்றி அமைத்துள்ளார் அதில் முக்கியமானது சோக பாடல்கள். பொதுவாக காதலனை காதலி பிரிந்து விட்டால் பொன்னான வாழ்வு மண்ணாகி போச்சே போன்ற சொற்கள் தான் கண்ணதாசனுக்கு முன்பு சோகப்பாடல்களில் இருந்தன. ஆனால் ஒரு பொதுவான வார்த்தையை கண்ணதாசன் பயன்படுத்த தொடங்கினார். […]
Continue Reading