Friday, July 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
chandramukhi 2

chandramukhi 2

இவ்வளவுதானா?.. சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் நிலவரம்..

by Raj
September 29, 2023
in Tamil Cinema News, Cinema History, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

2005 ஆம் ஆண்டு திரையில் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் சந்திரமுகி. சந்திரமுகியின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குனர் பி.வாசு. அதன் இரண்டாம் பாகத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என நினைத்தார்.

ஆனால் தொடர்ந்து ரஜினிக்கு இருந்த பட வாய்ப்புகள் காரணமாக சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவே முடியவில்லை. இறுதியாக ரஜினி வேண்டாம் வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்த பி. வாசு தற்சமயம் நடிகர் ராகவா லாரன்சை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

நேற்று வெளியான இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது என கூறலாம். ஆனால் பெரிய மெகா ஸ்டார் திரைப்படங்கள் கொடுக்கும் அளவிற்கான ஒரு வசூலை இந்த படம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று சந்திரமுகி 2 வெளியான நிலையில் உலக அளவில் முதல் நாள் வசூல் மட்டும் 13 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ரஜினி திரைப்படங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த தொகை மிகவும் குறைவானதே என்றாலும் கூட ராகவா லாரன்ஸ் நடித்த திரைப்படங்களில் இதுதான் அதிக வசூல் கொடுத்த திரைப்படம் ஆகும்.

எனவே அவருக்கு இது ஒரு சிறப்பான திரைப்படமாகவே இருக்கும். சந்திரமுகி 2 மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி கொடுக்கும் என்று அனைவரும் கருதுகின்றனர் வரும் நாட்களில் அதற்கான விடை கிடைக்கும்.

Tags: chandramukhi 2p.vasuragava lawarancetamil cinemaசந்திரமுகி 2தமிழ் சினிமாபி.வாசுராகவா லாரன்ஸ்
Previous Post

அஜித் ஹெலிகாப்டர்தான் ஓட்டுவார்.. ஆனால் அவரு ஃபைட்டர் ஜெட்டே ஓட்டுவார்!. டெல்லி கணேஷின் அறியாத பக்கங்கள்!..

Next Post

கோடிக்கோடியா கொட்டி கொடைக்கானலில் பங்களா! – ரத்த கண்ணீர் வடிக்கும் பாபி சிம்ஹா!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026
Next Post
bobby simha house

கோடிக்கோடியா கொட்டி கொடைக்கானலில் பங்களா! – ரத்த கண்ணீர் வடிக்கும் பாபி சிம்ஹா!

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved