mgr sivaji

எம்.ஜி.ஆர் புறக்கணித்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்த சிவாஜி!.. யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு அங்கீகாரம் என்பது நடிகர்கள் மூலமாகவே கிடைக்கின்றன ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களாக சிலர் இருக்கின்றனர். அவர்கள் அங்கீகாரம் கொடுக்கும் நடிகைகள் சீக்கிரமாக பிரபலமாகி விடுகின்றனர். அப்படி ப்ளாக் அண்ட் வைட் சினிமா காலகட்டத்தில் பெரும் நடிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன்.அந்த காலகட்டத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் குமாரி சச்சு. சச்சு பல படங்களில் காமெடி கதாபாத்திரமாக நடித்துள்ளார். அதிகபட்சம் காமெடியன்களுக்கு ஜோடி கதாபாத்திரமாக இவர் நடிப்பார். குழந்தை […]

Continue Reading
MSV

சீக்கிரம் பாட்டு வேணும் – ட்ராபிக் சிக்னலில் அமர்ந்து பாட்டு போட்ட எம்.எஸ்.வி

தமிழ் இசையமைப்பாளர்களை பொருத்தவரை படங்களுக்கு இசையமைப்பதற்காக அவர்கள் சிறிது காலங்கள் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் படத்திற்கான முழு இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஆகியவற்றை உருவாக்கி தருவார்கள். ஆனால் பழைய சினிமா காலகட்டத்தில் இப்படி கிடையாது ஒரு படத்திற்கான பாடல்கள் அனைத்தும் ஒரே நாளில் இசையமைக்கப்படும் உதாரணமாக ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி திரைப்படத்தின் பாடல்களை இளையராஜா இரண்டு மணி நேரத்தில் போட்டு கொடுத்தாராம், அப்படியாக எம்.எஸ்.விக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  நெஞ்சில் ஓர் ஆலயம் […]

Continue Reading
seran

எங்களை கெட்ட வார்த்தையில் திட்டினார் சேரன்!.. கடுப்பான பத்திரிக்கையாளர்…

தமிழில் குடும்ப படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சேரன். சேரன் இயக்கிய பல படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை. ஆட்டோகிராஃப் திரைப்படம் வந்த காலக்கட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் அது மிகவும் பிரபலமாக இருந்தது. அப்போது அந்த படத்தில் வரும் ஒவ்வொரு பூக்களுமே பாடலை அனைவருமே கேட்டிருப்போம். ஒரு அளவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்தார் சேரன். அந்த சமயத்தில் சில படங்களில் மட்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்து வந்தது. சேரன் நடித்த படங்களில் […]

Continue Reading
vaali kannadasan

சாகப்போறதை முன்னாடியே கணித்தவர் கண்ணதாசன்!.. வாலி கூறிய விசித்திர நிகழ்வு!..

தமிழ் சினிமாவில் உள்ள பாடலாசிரியர்களுக்கு எல்லாம் குரு என கவிஞர் கண்ணதாசனை கூறலாம். தமிழ் சினிமாவில் கண்ணதாசன் பாடலாசிரியராக இருந்த காலகட்டத்தில் அவருக்கு நிகரான இன்னொரு பாடல் ஆசிரியர் இருக்கவில்லை. அந்த அளவிற்கு சிறப்பான பாடல் வரிகளை கொடுத்தவர் கண்ணதாசன். கண்ணதாசன் பிரபலமாக இருந்த காலகட்டத்திலேயே வாலியும் திரைத்துறைக்கு பாடல் ஆசிரியராக அறிமுகமானார். வாலிக்கும் கண்ணதாசனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. ஒருமுறை கண்ணதாசன் வெளிநாட்டிற்கு கிளம்பிய பொழுது வாலியை அழைத்து ஒரு விஷயத்தை கூறியுள்ளார் ஒருவேளை […]

Continue Reading
janagaraj

நான் அமெரிக்காவிற்கு போனதே இல்லைங்க!.. எல்லாம் பொய் சொல்றாங்க!. கடுப்பான ஜனகராஜ்!..

தமிழில் உள்ள பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ஜனகராஜ். ரஜினி கமலில் துவங்கி அப்போது தமிழில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார் நடிகர் ஜனகராஜ். ஆரம்பத்தில் கதாநாயகன் ஆவதற்காகவே சினிமாவிற்கு வந்தார் ஜனகராஜ். ஆனால் அவருக்கு ஏற்பட்ட ஒரு விபத்தின் காரணமாக அதன் பிறகு அவர் நகைச்சுவை நடிகனாக நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் அந்த துறையிலும் தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை பிடித்தார் ஜனகராஜ். ரஜினி கமலின் […]

Continue Reading
ilayaraja gv prakash

இளையராஜாவே ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன்!.. ரொம்ப பிடிவாதக்காரர் நம்ம ஜி.வி பிரகாஷ்!..

சினிமாவில் உள்ள ஒவ்வொரு பிரபலங்களும் தங்களுக்கு என ஒரு விதிமுறைகளை வைத்திருப்பார்கள். எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட சில விஷயங்களை அவர்கள் செய்ய மாட்டார்கள். இப்படியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் ஒரு விதிமுறையை கொண்டுள்ளார். அதாவது ஒரு படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை கமிட் செய்து விட்டு பிறகு அவர் செட்டாகவில்லை என்று ஜிவி பிரகாஷை இரண்டாவதாக அழைத்தால் ஜிவி பிரகாஷ் அந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டார். எப்போதும் ஆரம்பத்திலேயே கேட்டால்தான் வாய்ப்பு கிடைக்கும் […]

Continue Reading
mysskin nathiya super deluxe

அந்த நடிகை 80 தடவை அறைஞ்சி கன்னம் பழுத்துடுச்சி.. மிஸ்கினுக்கு நடந்த சம்பவம்!..

ஒரு திரைப்படத்தில் மிக முக்கிய ஆளாக இருப்பது அந்த படத்தின் இயக்குனர்தான், நடிகர்கள் வரை அனைவரையும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் ஒரு ஆளாக இயக்குனர் இருக்கிறார். ஆனால் அதே இயக்குனர் வேறு திரைப்படத்தில் நடிகராக நடிக்க செல்லும் பொழுது நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை அவரால் உணர முடியும். கெளதம் மேனன் கூட ஒரு பேட்டியில் திரைப்படத்தை இயக்குவதை விட அதில் நடிப்பது தான் மிகவும் கடினமான காரியம் எனக் கூறியுள்ளார். இப்படியான ஒரு சம்பவம் நடிகர் மிஷ்கினுக்கும் […]

Continue Reading

அட்லிக்கு விஜய் என்ன செஞ்சாரோ அதைதான் அஜித் மார்க் ஆண்டனி இயக்குனருக்கு செஞ்சாரு!.. ஒப்பன் டாக் கொடுத்த எஸ்.ஜே சூர்யா!..

தமிழில் சில சமயங்களில் சில திரைப்படங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி பெரும் வெற்றியை கொடுக்கும். அப்படி தற்சமயம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்த படம் மார்க் ஆண்டனி. திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலம் முதலே அந்த திரைப்படத்தின் மீது மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு எதுவும் இருக்கவில்லை. ஆனால் படத்தின் டிரைலர் வெளியான பொழுது அது பலருக்கும் வரவேற்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து படம் வெளியான ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியது. இந்த […]

Continue Reading
mgr kannadasan

எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் இருந்த தகராறு!.. சண்டையை நிறுத்த கவிஞர் செய்த ட்ரிக்…

தமிழில் ஒரு காலத்தில் சினிமாவில் பெரும் கலைஞனாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். மாஸ் கதாநாயகனாக அப்போதே வலம் வந்த எம்ஜிஆர் தொடர்ந்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆர் கதாநாயகனாக இருந்த காலகட்டத்தில் சினிமாவில் பிரபலமாக இருந்த பலருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை ஒரு பெரிய விரோதமாக கருதாமல் சில நாட்களிலேயே மறந்து மன்னித்து விடுவார் எம்.ஜி.ஆர். அந்த வகையில் கவிஞர் கண்ணதாசனுக்கும் எம்.ஜி.ஆர்ருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. ஏனெனில் […]

Continue Reading

இவ்வளவு காட்சிகளை தூக்கிட்டீங்களா!.. சந்திரமுகியில் டெலிட் ஆன காட்சிகள் வெளியானது..

தமிழ் சினிமாவில் அதிக வசூலை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் முக்கால்வாசி திரைப்படங்கள் பெரும் ஹிட் கொடுக்கக் கூடியவை, அதற்கு காரணம் ரசிகர்கள் ரஜினிகாந்த்திற்கு கொடுக்கும் வரவேற்பே ஆகும். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் சில படங்கள் ஒரு வருடம் வரை ஓடி கூட ஹிட் கொடுத்துள்ளன. இப்படி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் சந்திரமுகி. 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி நடிகர் ரஜினிகாந்திற்கு முக்கியமான திரைப்படமாக இருந்தது. ஏனெனில் […]

Continue Reading

தம்பி உனக்கு சோறு போட்டு எனக்கு முடியல!.. ஹோட்டல் ஓனரை கதறவிட்ட குட்நைட் நடிகர்.

Tamil Actor Manikandan: தமிழில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வந்து தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் ஜெய்பீம் மணிகண்டன். ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் மணிக்கண்டன். அதன் பிறகு காலா திரைப்படத்தில் ரஜினிக்கு மகனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனாலும் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் ஜெய் பீம். ஜெய் பீம் திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மணிக்கண்டன். அதனை தொடர்ந்து தமிழில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க […]

Continue Reading
Ilayaraja ar rahman

இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் எல்லாம் கலைஞனே கிடையாது!.. காசுக்காக என்னலாம் பண்ணிருக்காங்க தெரியுமா!. கொதித்து போன பத்திரிக்கையாளர்!..

தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைகளையே சந்திக்காத பிரபலங்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானும் ஒருவர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் நடத்திய இசை நிகழ்ச்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இசை நிகழ்ச்சிக்கு அதிக டிக்கெட்டுகளை விற்றனர். ஆனால் அதற்கு ஏற்ற அளவு இருக்கைகள் இல்லாத காரணத்தால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதுக்குறித்து பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறும்போது இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் இருவருமே கலைஞர்களே கிடையாது. அவர்கள் அதிகமாக பணம் சம்பாதிக்கவே பார்க்கின்றனர். […]

Continue Reading