எனக்கு கொடுக்குற சம்பளத்துல ஏழைகளுக்கு வேட்டி வாங்கி கொடுங்க!.. பணம் வாங்காமல் நடித்த ராஜ்கிரண்!..
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன காலம் முதல் மார்க்கெட் குறையாமல் இருக்கும் நடிகராக ராஜ்கிரண் இருக்கிறார். திரைப்பட விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண் முதலில் திரைப்படங்களை தயாரிக்கதான் ஆசைப்பட்டார். ஆனால் பிறகு அவரே திரைப்படங்களில் நடிக்கவும் துவங்கினார். கிராமத்து பாணியில் சரியாக கிராமத்து பாஷையை பேசும் நடிகராக இருந்ததால் அவருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் உடனே வரவேற்பு கிடைத்தது. இப்போது வரை சினிமாவில் ராஜ்கிரண் நடித்துக்கொண்டேதான் இருக்கிறார். அவரது நடிப்பு இப்போதும் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கிறது. மக்களுக்கு […]
Continue Reading