siddharth

தேவையில்லாத ஆணியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது!.. பத்திரிக்கையாளர்களிடம் சீறிய சித்தார்த்…

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் மக்களிடம் வரவேற்பை பெற்றார். இறுதியாக அவர் நடித்த டக்கர் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை அதனை தொடர்ந்து மீண்டும் வேறு படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்திற்கு தென்னிந்தியா முழுவதுமே வரவேற்பு உண்டு. அவருக்கு தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அரசியல் சார்ந்த அவரது […]

Continue Reading
vijay

விஜய் கெரியரையே காலி செய்த எஸ்.ஏ.சி.. அந்த ஒரு படம் மட்டும் வரலைனா அவ்வளவுதான்!..

Thalapathy Vijay: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் சிறு வயது பையனாக இருந்தப்போதே எஸ்.ஏ சந்திரசேகர் அவர் இயக்கும் திரைப்படங்களில் விஜய்க்காகவே ஒரு சிறுவர் கதாபாத்திரத்தை எழுதி அதில் அவரை நடிக்க வைத்தார். அதற்கு பிறகு விஜய் முதன் முதலாக நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை […]

Continue Reading
kamal kalainger

என்னை மணல் கொள்ளை பத்தி படம் எடுக்க சொன்னாரு கலைஞர்!.. ஓப்பனாக கூறிய கமல்..

தமிழ் திரைப்பட நடிகர்களின் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து இப்போது வரை டாப் நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடித்த பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருந்துள்ளன. ஆளவந்தான், குணா, அன்பே சிவம் போன்ற பல திரைப்படங்களில் கமல்ஹாசனின் புது வகையான நடிப்புகளை காண முடியும். அப்படி தமிழ் சினிமாவில் புதுப்புது முயற்சிகளை கையாண்ட கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படம் தசாவதாரம். தசாவதாரம் திரைப்படத்தில் மொத்தம் பத்து கதாபாத்திரங்களில் கமல்ஹாசன் நடித்திருந்தார். […]

Continue Reading
mysskin seran

அப்படிதான் சார் திட்டுவேன்.. என்ன சார் செய்வீங்க!.. சேரனை வம்புக்கிழுத்த மிஸ்கின்..

Seran and Mysskin: தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். அவர் இயக்கிய பல படங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இயக்குனராக இருந்த மிஷ்கினுக்கு நடிப்பின் மீதும் அதிக ஆர்வம் இருந்தது. அதனை தொடர்ந்து சில படங்களில் நடிக்க துவங்கினார். தற்சமயம் அவரது நடிப்பிற்குமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எனவே பெரும் ஹீரோக்கள் படங்களில் கூட வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த […]

Continue Reading
sj suriya mark antony

அவன் படம் சரிவராதுன்னு கதையை நான் மாத்துனேன்!.. மார்க் ஆண்டனி குறித்து எஸ்.ஜே சூர்யா…

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எஸ்.ஜே சூர்யா. முதன்முதலாக தமிழ் சினிமாவில் இயக்குனராகத்தான் அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். குஷி திரைப்படத்திற்கு பிறகு எஸ்.ஜே சூர்யா அவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். அப்படி அவர் கதாநாயகனாக நடித்து வெளியான நியூ திரைப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதன் பிறகு ஒரு சில படங்கள் அவரே நடித்து இயக்கினார்.ஸ்பைடர் படத்தில் […]

Continue Reading
vijay lokesh

என்னப்பா லோகேஷ் முதல் படத்துல இருந்து காபியா.. கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

தமிழில் உள்ள முன்னணி இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கிட்டத்தட்ட ஐந்து படங்கள் இயக்கி முடிப்பதற்க்குள்ளாகவே இந்த அளவிற்கான முன்னேற்றத்தை தமிழில் வேறு எந்த இயக்குனருமே கண்டதில்லை என கூறலாம். தற்சமயம் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்தக்கட்ட வேலைகள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த நிலையில் தொடர்ந்து லியோ படத்திற்கான அப்டேட்களை வெளியிட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். அதன்படி தற்சமயம் சில போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இந்த […]

Continue Reading
simbu aadhik ravichandran

என் முதல் படம் ஓடாம போனதுக்கு சிம்புதான் காரணம்!.. ஸ்டேட்மெண்ட் கொடுத்த இயக்குனர்..

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்சமயம் பிரபலமாகி வருகிறார். இதற்கு முன்னர் இவர் இயக்கிய திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் சர்ச்சையை கிளப்பிய படங்களாகவே இருந்துள்ளன. சொல்ல போனால் அவரது திரைப்படங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான திரைப்படங்களாகவே இருந்துள்ளன. இந்த நிலையில் மார்க் ஆண்டனிக்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு பெரும் தோல்வியாக அமைந்த படம் ட்ரிபிள் ஏ. இந்த படத்தில் நடிகர் சிம்புதான் கதாநாயனகனாக நடித்தார். படத்தின் கதையையே […]

Continue Reading
deva 2

எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த பாட்டை பாட மாட்டேன்!.. தேவாவிற்கு பயம் காட்டிய திகில் பாடல்..

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்கள் பலருக்கும் இசையமைத்தவர் தேவா. கிராமிய இசையை சினிமாவிற்கு கொண்டு வந்து அதை வைத்து ஹிட் கொடுத்தவர் தேவா. தேவா ஒரு நல்ல பாடகரும் கூட, அவர் பாடிய பல பாடல்கள் பிரபலமானவை. இப்போதும் கிராமங்களில் ஓடும் பஸ்களில் தேவாவின் பாடல்களை கேட்பதை பார்க்கலாம். அந்த அளவிற்கு கிராம மக்களிடம் இவரது பாடல்கள் பிரபலமானவை. தேவா இசையமைப்பாளராக இத்தனை பாடல்கள் பாடியப்போதும் அவர் பாடவே பயந்த பாடலும் ஒன்று உண்டு. தனிப்பட்ட […]

Continue Reading

சந்திரமுகி 2 காக அந்த தப்பை பண்ணிட்டு இப்ப வருத்தப்படுறேன்!.. உண்மையை கூறிய லாரன்ஸ்!..

தமிழில் உள்ள நடனக்கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ராகவா லாரன்ஸ் நடனங்கள் தமிழ் சினிமாவில் பிரபலமானவை. அவரது திரைப்படங்கள் பலவும்  அவரது நடனத்திற்காகவே ஓடியுள்ளன. இவற்றையெல்லாம் தாண்டி பல மாற்று திறனாளிகளுக்கு, ஏழைகளுக்கு உதவி வருகிறார் லாரன்ஸ். லாரன்ஸ் தற்சமயம் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது சாதாரணமாக ஒரு டான்ஸ் மாஸ்டர் 75 கிலோவுக்கு அதிகமாக எடை கொண்டிருக்க கூடாது. ஆனால் சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக […]

Continue Reading
rajinikanth jayam ravi

ரஜினிக்கு மட்டும் சலுகை…ஜெயம் ரவிக்கு ஓரவஞ்சனையா!.. கோபமான ரசிகர்கள்…

Rajini: சினிமாவில் ஒவ்வொரு திரைப்படத்தை எடுத்து முடித்த பிறகும் அதற்கான தணிக்கை சான்றிதழ் வாங்குவது என்பது பெரிய போராட்டமாக இருக்கும் அதிலும் ரத்த காட்சிகள் அதிகமாக உள்ள படங்களில் பல காட்சிகள் நீக்கப்பட வேண்டி கூட இருக்கும். சில படங்கள் தணிக்கை சான்றிதழே வழங்கப்படாமல் திரையில் வெளியிடப்படாமல் போனதும் உண்டு. படத்தில் உள்ள காட்சிகளை பொறுத்து அது எந்த வயதினருக்கு தகுந்த படம் என்பதை முடிவு செய்வது தணிக்கை குழுவின் முக்கியமான வேலையாகும். இதில் ஏ என்னும் […]

Continue Reading

விஜய் ஆண்டனிக்கு மட்டும் இல்ல!. விவேக்குக்கும் இந்த கொடுமை நடந்துச்சு!..

Vivek, Vijay antony: தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. ஒரு சவுண்ட் இன்ஜினியராக சினிமாவிற்குள் வந்து பிறகு படிப்படியாக முன்னேறி தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய கதாநாயகர் நடிகர்களில் ஒருவராக விஜய் ஆண்டனி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் மகள் மீரா விஜய் ஆண்டனி துருதிருஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி சடங்கு விஜய் ஆண்டனியின் வீட்டில் நடந்தது. அந்த சமயத்தில் தமிழில் உள்ள மீடியாக்கள் […]

Continue Reading

அப்படி ஒரு சீனை இதுவரைக்கும் எங்கேயும் பார்த்திருக்க முடியாது!. இறைவன் படம் குறித்து ஜெயம்ரவி!..

Iraivan Tamil movie: தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் வரவேற்ப்பை பெற்றுள்ள நடிகர்களில் முக்கியமானவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்கள் பெரும் ஹிட் அடிப்பதில்லை என்றாலும் அவரது திரைப்படத்திற்கு ஒரு ரசிக பட்டாளம் உள்ளது. அவரும் தனி ஒருவன் மாதிரியான சில எதிர்பார்ப்பை தூண்டும் படங்களில் நடித்துள்ளார். ஆனால் கடந்த வருடத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தவிர அவருக்கு பெரும் வெற்றியை தரும் வகையில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்சமயம் […]

Continue Reading