Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
siddharth

siddharth

தேவையில்லாத ஆணியெல்லாம் என்கிட்ட பேசக்கூடாது!.. பத்திரிக்கையாளர்களிடம் சீறிய சித்தார்த்…

by Raj
September 25, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதற்குப் பிறகு பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

இறுதியாக அவர் நடித்த டக்கர் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை அதனை தொடர்ந்து மீண்டும் வேறு படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்திற்கு தென்னிந்தியா முழுவதுமே வரவேற்பு உண்டு.

அவருக்கு தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு சினிமாவில் அதிகமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அரசியல் சார்ந்த அவரது நிலைபாட்டை எப்பொழுதும் வெளிப்படுத்தி விடுவார் நடிகர் சித்தார்த்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

அந்த வகையில் எப்போதும் பாஜக கட்சிக்கு எதிரான மனநிலையை கொண்டவர் சித்தார்த் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். எனவே பத்திரிகையாளர்கள் எப்போது அவரை சந்தித்தாலும் அவரிடம் பாஜக குறித்த கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

இந்த வகையில் தற்சமயம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக சென்னைக்கு வந்திருந்தார் சித்தார்த் அவரிடம் பத்திரிகையாளர்கள் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற இருப்பது குறித்து கேட்டனர். அதற்கு தேவையில்லாத ஆணியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்ன விஷயமாக வந்திருக்கோ அந்த கேள்வியை மட்டும் கேளுங்கள் என கூறிவிட்டார்…

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்
Tags: BJPModisiddharthtamil cinemaசித்தார்த்தமிழ் சினிமாபாஜகமோடி
Previous Post

விஜய் கெரியரையே காலி செய்த எஸ்.ஏ.சி.. அந்த ஒரு படம் மட்டும் வரலைனா அவ்வளவுதான்!..

Next Post

என் மூலமா பெரிய ஆள் ஆன இயக்குனர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட லிஸ்ட்!..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
gv prakash

என் மூலமா பெரிய ஆள் ஆன இயக்குனர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட லிஸ்ட்!..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved