அஜித் வில்லனா நடிக்கணும்!.. வாயை விட்டு அஜித்திடம் வாய்ப்பை இழந்த வெங்கட் பிரபு!.
Ajithkumar : துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் உலகைச் சுற்றிவர வேண்டும் என்கிற ஆசையில் தனது இரு சக்கர வாகனத்தில் பல நாடுகளுக்கு பயணம் செய்து வந்தார். இதனால் இடையில் சில…
