தளபதி 68 படம் பேர் கன்ஃபார்ம்… இதுவும் இங்கிலீஸ் பேரா!..
Thalapathy 68 : தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் விஜய் இருக்கிறார். விஜய் நடிக்கும் திரைப்படங்களுக்கு நாட்கள் செல்ல செல்ல வரவேற்பு என்பது அதிகரித்து வருகிறது. இந்த…
