இந்தியாவோட பிரதமர் யாருன்னு அப்பவே சொன்னவர் சரத்குமார்!.. என்னப்பா சொல்றீங்க!..
தமிழ் நடிகர்களில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் சரத்குமார். சூர்ய வம்சம், சிம்ம ராசி, நாட்டாமை போன்ற திரைப்படங்கள் வந்த காலத்தில் சரத்குமாருக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது. சரத்குமார் குறித்து…
