ஆளே மாறிப்போன சமந்தா.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.. வெளியான புகைப்படங்கள்!.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் நடிகை சமந்தா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சினிமாவில் சாதிப்பதற்காக பல கஷ்டங்களைக் கடந்து பிறகு சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் தென்னிந்திய…
