விஜய் மகன் இயக்கத்தில் ஷங்கர் மகன் நடிக்க போறாரா?.. என்னப்பா சொல்றீங்க…
பிரபல நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது வழக்கமான ஒன்றுதான். அவர்களின் வாரிசுகளையும், தங்களைப் போல அறிமுகம் செய்து சினிமாவில் அவர்களுக்கென்று தனி இடங்களை உருவாக்கிக் கொடுப்பார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பல நடிகை,…
