Connect with us

திருமணத்துக்காக பல லட்சங்கள் கொடுத்து அந்த உறுப்பை சரி செய்த அம்பானி மருமகள்… அட கொடுமையே!.

ambani wife

Latest News

திருமணத்துக்காக பல லட்சங்கள் கொடுத்து அந்த உறுப்பை சரி செய்த அம்பானி மருமகள்… அட கொடுமையே!.

Social Media Bar

Radhika Merchant: சமீபத்தில் இந்தியாவில் நடந்த திருமணம் பற்றி தான் உலகம் முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. உலக பணக்கார பட்டியலில் இடம் பிடித்த இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி இல்ல திருமண விழா தான் இன்று அளவும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் ஜியோ ரீசார்ஜ் கட்டணத்தை ஏற்றி இவ்வாறு ஆடம்பரமாக இவரது மகனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார் என மக்கள் பலரும் குற்றச்சாட்டுகளை அடிக்க வந்தனர்.

பல பிரபலங்களை அழைத்து அவரின் மகன் திருமணத்தை கோலாகலமாக நடத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. மேலும் ஆனந்த் அம்பானி திருமணத்திற்காக ரூபாய் 5000 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாட்டை நடத்தியதாக தகவல் வெளிவந்தது.

தற்பொழுது ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டது பற்றி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறது. அது என்ன அறுவை சிகிச்சை என்று தற்பொழுது இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்

முகேஷ் அம்பானி தனது மகனுக்கு ரூபாய் 5000 கோடி செலவில் திருமண ஏற்பாடு செய்து, திருமணத்தையும் முடித்து வைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் 5000 கோடிக்கு போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்திருக்கிறார் என்ற தகவலும் பரவி வந்தது.

ambani wife

மேலும் இந்த திருமணத்தைப் பற்றி பலரும் பல கருத்துக்கள் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தார்கள். இவர்களின் கல்யாணத்தில் தமிழ் திரையுலக நடிகர், நடிகைகள் முதல் அனைத்து திரையுலக நடிகர் நடிகைகளும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

ராதிகா மெர்ச்சன்ட் மேற்கொண்ட சிகிச்சை

திருமணத்தில் அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் அனைவரின் கவனத்தை ஈர்த்தார் என்று தான் கூற வேண்டும். காரணம் அவர் அணிந்துள்ள நகை, உடை என அனைத்துமே பிரம்மாண்டமாக இருந்தது.

மேலும் ஆனந்த் அம்பானியின் மனைவி ராதிகா திருமணத்திற்கு முன்பு ஸ்மைல் டிசைனிங் சிகிச்சை செய்து உள்ளாராம். அதாவது அவரின் பற்களை சரி செய்ய இவ்வாறு சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் அவர் முன்பற்களை சரி செய்ய வென்னியர் சிகிச்சை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் தற்போது அவர் மேற்கொண்டுள்ள ஸ்மைல் டிசைனிங் சிகிச்சை பல லட்சம் ரூபாய்க்கு அவர் செய்திருக்கிறார் என்பதும், இதன் மூலம் அவரின் அழகு மேலும் மெருகேற்றி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top