News

ரஜினி மகளுக்கும் ஜெயம் ரவிக்கும் திருமணமா.. புது சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகராகவும் வெகு காலங்களாகவே சினிமாவில் இருக்கும் நடிகராகவும் இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் திரைப்படத்தின் மூலமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த…

Read More
News

அதிசயமா பட விழாவுக்கு போன நயன்தாரா.. எல்லாம் அஜித்துக்கு போட்ட ஸ்கெட்ச்தான்..

கோலிவுட்ல பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். சொல்ல போனால் கோலிவுட் கதாநாயகிகளிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர் நடிகை நயன்தாராதான் அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு அதிகமான வரவேற்புகள் இருந்து…

Read More
News

நம்ப வைத்து ஏமாற்றிய பாய் ஃப்ரெண்ட்.. சீக்ரெட்டை வெளிப்படுத்திய நிவேதா பெத்துராஜ்!..

சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்ட ஒரு நடிகையாக நிவேதா பெத்துராஜ் இருந்து வந்தார். நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலமாக அதிக பிரபலமான நடிகை ஆவார். அதற்குப் பிறகு…

Read More
News

பழைய நன்றியை மறந்த சூர்யா.. ரெண்டு பேருக்குமே இது துரோகம் தானே?..

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் நடிகர்களுக்கு பிறகு போட்டி நடிகர்களாக இருந்து வந்தவர் சூர்யா. ஆனால் சில திரைப்படங்களின் தோல்விகள் காரணமாக பிறகும் பின்தங்கிய நடிகராக மாறிவிட்டார். தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் அளவிற்கு அவருக்கு…

Read More
News

அவனால மன உளைச்சலுக்கு உள்ளாகிட்டேங்க நான்!.. விஜய்யை வெறுப்பேற்றிய இயக்குனர்!..

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் விஜய். தற்சமயம் வளர்ந்து வரும் நடிகராக இருந்த போதும் கூட விஜய் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகுவதற்குதான் முடிவு செய்து இருக்கிறார். அடுத்து…

Read More
Actress

மல்லு நடிகைகளுக்கு டஃப் கொடுப்பார் போல… புடவையிலேயே அந்த காட்டு காட்டும் பூனம் பாஜ்வா!..

தமிழ் சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று பல வருடங்களாக போராடி தற்சமயம் கதாநாயகியாக நடிக்கும் வயதையை கடந்துவிட்டார் நடிகை பூனம் பஜ்வா. தமிழில் அறிமுகமான உடனே அதிக வரவேற்பை பெற்ற…

Read More
News

தோளில் இருந்து கையை எடுங்க!.. விஜய்க்கு வார்னிங் கொடுத்த மாணவி… விழாவில் நடந்தது என்ன?

அரசியல் கட்சியை துவங்கியது முதலே பொதுமக்களுக்கு நன்மைகள் செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஜய். போன வருடம் முதலே அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர் மாணவிகளுக்கு உதவித்தொகை…

Read More
Actress

கவனம் எல்லாம் அந்த ஒரு பக்கம் மட்டும்தான் போகுது… இளைஞர்களை ஏங்க வைக்கும் மிர்னாள் தாக்கூர்!..

பாலிவுட் சினிமாவில் முயற்சி செய்து அங்கேயும் வாய்ப்பு கிடைக்காமல் பிறகு தென்னிந்திய சினிமாவில் வந்து கால் பதித்த நடிகைகளில் மிர்னாள் தாக்கூர் முக்கியமானவர். வெள்ளை தோல் மீது தென்னிந்திய மக்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும்…

Read More
News

பாலியல் தொல்லைக்கான பலனை அனுபவிப்பார்கள்.. விஜய் சேதுபதி படத்தை பார்க்க மாட்டேன் என்ற பாடகி!..

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் என்பது அதிகபட்சமாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து அதற்கு எதிரான குரல்களும் ஒரு சிலரால் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோர் இது குறித்து வெளியில்…

Read More
Cinema History

அந்த ஒரு காரணத்துக்காக சிவாஜி படத்தையே அவாய்ட் செய்த கார்த்திக்.. வைத்து செய்த விக்ரமன்!..

 தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட கார்த்திக் பெரும்பாலும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். அதனால்தான்…

Read More
News

லிப்லாக் காட்சியில் கண்டிப்பா நடிப்பேன்.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் வைத்த துஷாரா விஜயன்!..

தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி குறைந்த நாட்களிலேயே அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை துஷாரா விஜயன். பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இவரது திரைப்படங்களில் வரும்…

Read More
News

சிங்கம் புலிக்கிட்ட இதை மட்டும் பண்ணீடாத.. விஜய் சேதுபதி பண்ணுனதை மறக்க மாட்டேன் – சிங்கம் புலி

விஜய் சேதுபதி ஒரு நடிகர் என்பதையும் தாண்டி சக நடிகர்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கக் கூடியவர் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படங்களில் நல்ல திரைகதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க…

Read More