விடாமுயற்சி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்… உண்மைதானா?.
அஜித் நடித்த வலிமை திரைப்படம் போலவே தற்சமயம் அவர் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படமும் அதிக கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படமானது போன வருடம் தொடங்கியது. கிட்டத்தட்ட ரஜினி நடித்துவரும் வேட்டையன் திரைப்படத்தின்…
