கோட் படத்தில் வந்த பஞ்சாயத்தா?.. விஜய் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்ற த்ரிஷா!..
தமிழ் சினிமா நடிகைகளில் பல வருடங்களாகவே வரவேற்பை பெற்று வரும் கதாநாயகியாக த்ரிஷா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த சாமி, லேசா லேசா மாதிரியான படங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து…
