சூப்பர் ஸ்டாருடன் இன்னும் இரண்டு படங்கள்.. ஸ்கெட்ச் போட்ட லோகேஷ்..!
பல காலங்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்த ஒரு திரைப்படமாக ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி திரைப்படம் இருந்து வருகிறது. பலருக்கும் ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படம் வேண்டும் என்கிற எண்ணம்…
