Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
என்னை அவ்ளோ சீக்கிரம் ஏமாத்திட முடியாது! – ஒளிப்பதிவாளரை எச்சரித்த விஜய்!

என்னை அவ்ளோ சீக்கிரம் ஏமாத்திட முடியாது! – ஒளிப்பதிவாளரை எச்சரித்த விஜய்!

by Raj
March 3, 2023
in News, Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோலிவுட் டாப் நட்சத்திரங்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே அதிகப்பட்சம் ஹிட் அடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். தற்சமயம் வெளியான வாரிசு திரைப்படம் வரை நிறைய ஹிட் படங்களை விஜய் கொடுத்துள்ளார்.

பல படங்களில் நடித்தபோதும் படப்பிடிப்பு தளத்தில் நடிப்பு சார்ந்த விஷயங்களை மிகவும் நிதானமாக கையாளக்கூடியவர் விஜய் என்று திரைத்துறையில் பலரும் அவரை பாராட்டியதுண்டு. பல படங்களின் படப்பிடிப்பில் அந்த நிதானத்தை கடைப்பிடிப்பதாலேயே விஜய்யை பலருக்கும் பிடிப்பதுண்டு.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

இதே போல விஜய் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை கதாநாயகனும், ஒளிப்பதிவாளருமான நடராஜன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அப்போது விஜய் நடித்து கொண்டிருந்த திரைப்படம் ஒன்றில் ஒளிப்பதிவாளராக பணிப்புரிந்து கொண்டிருந்தார் நடராஜன்.

காலையில் இருந்து எடுக்கப்பட்ட ஷூட்டிங் மதிய நேரத்தை நெருங்கும்போதுதான் இயக்குனர் ஒரு விஷயத்தை கவனித்தார். ஷூட்டிங்கில் நடிக்கும் பெண்ணிற்கு நீல நிற புடவைக்கு பதிலாக மஞ்சள் நிற புடவையை கொடுத்துவிட்டனர்.

எனவே இப்போது அனைத்து காட்சிகளையும் மறுபடியும் முதலில் இருந்து எடுக்க வேண்டும். இந்த விஷயத்தை விஜய்யிடம் எப்படி கூறுவது என பயந்த இயக்குனர், நடராஜனிடம் உதவி கேட்டார். நடராஜனும் விஜய்யிடம் சென்று “சார் கேமிரா பழுதாகிவிட்டது. எடுத்த காட்சிகள் சரியாக வரவில்லை. மறுபடி எடுக்கணும்” என கூறியுள்ளார்.

Read More:  சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

விஜய்யும் சரி என சம்மதிக்க படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் நடராஜனை தனியாக அழைத்த விஜய், ”பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் நடராஜ். அந்த பெண் புடவையை மாற்றி நடிப்பதை கூடவா நான் கவனிக்காமல் இருப்பேன். இனி இது போல செய்யாதீர்கள்” என கூறிவிட்டு சென்றுள்ளார்.

Tags: natarajtamil cinemathalapathyVijayதமிழ் சினிமாநடராஜ்விஜய்
Previous Post

வரவேற்பை பெறும் அயோத்தி! – படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம்!

Next Post

ஐயா உங்க தகுதிக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம்! – சிவாஜி கைக்கு வந்த விருதை தடுத்த கமல்ஹாசன்!- என்ன நடந்தது?

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
ஐயா உங்க தகுதிக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம்! – சிவாஜி கைக்கு வந்த விருதை தடுத்த கமல்ஹாசன்!- என்ன நடந்தது?

ஐயா உங்க தகுதிக்கு இந்த விருதெல்லாம் வேண்டாம்! – சிவாஜி கைக்கு வந்த விருதை தடுத்த கமல்ஹாசன்!- என்ன நடந்தது?

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved